Facebook Pixel மாவலி பதில்கள் | Nakkheeran - news - Read this story on Magzter.com

Try GOLD - Free

மாவலி பதில்கள்

Nakkheeran

|

October 04-07, 2025

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

பீகார் தேர்தலில் பா.ஜ.க. இலவசங்களை அள்ளிவீசுகிறதே?

அதுதான் உச்சநீதிமன்றத்துக்குப் போய், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கவும் நீக்கவும் வழியில்லாமல் செய்துவிட்டார்களே. அதனால் பெண்கள் தொழில் செய்வதற்கு 50,000 ரூபாய். அதைத் திருப்பிக்கொடுக்கவும் தேவையில்லை என்று மாநில அரசின் பணத்தையெடுத்து வோட்டுக்கு நோட்டுக் கொடுத்து வாக்குகளை அள்ளத் திட்டமிடுகிறார்கள்.

என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

ரஷ்யாவுடனான போர் முடிந்தவுடன் பதவி விலகிவிடுவேன், மீண்டும் தேர்தலில் நிற்கமாட்டேன் என்று கூறுகிறாரே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி..?

அதை இரண்டுவிதமாகவும் பார்க்கலாம். எனக்கெல்லாம் அதிகாரத்தில், பதவியில் ஆசையில்லை. இக்கட்டான சமயத்தில் நாட்டுக்குத் துணை நின்றதே போதுமானது என்ற செய்தியாகவும் பார்க்கலாம். ரஷ்யா போட்ட குண்டுகளில் நாடே சல்லடைக்கண்ணாய் துளைக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து நாட்டை மீட்டெடுத்து பழைய நிலைக்குக் கொண்டு வருவது, மலையுச்சிக்கு பாறாங்கல்லை உருட்டிச்செல்லும் சிசிபஸின் வேலை! அதை எவனாவது பார்த்துக் கொள்ளட்டும். என்னை விடுங்கள்! இரண்டும் இருக்கட்டும். உக்ரைனில் போர் முடிந்தாலல்லவா இதையெல்லாம் யோசிப்பதற்கு.

தே. மாதவராஜ், கோயம்பத்தூர்-45

MORE STORIES FROM Nakkheeran

Nakkheeran

Nakkheeran

கூட்டணியில் கலகம்! ரெடியாகும் காங்கிரஸ்!

\"ஹலோ தலைவரே, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை கவனிச்சீங்களா? \" \"கவனிக்காமல் இருப்பேனா? பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தி.மு.க.தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்னு சொல்லியிருக்கே.\"

time to read

3 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

திராவிட மாடல் 2.0 Exit Poll ரிசல்ட்!

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் முடிந்ததையொட்டி, இந்தியா முழுவதும் தேர்தல் நடந்த மாநிலங்களான தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் நடந்த தேர்தலுக்கான எக்ஸிட் போல் எனும் வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஏப்ரல் 29-ஆம் தேதி மாலையில் வெளியாகியது.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

பெரும் பலம்!

ராம்சரண் நடித்துவரும் 'பெத்தி' படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதைவிட அதிக நாட்கள் நடந்துவருகிறது.

time to read

1 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

விவசாயிகளுக்கு வஞ்சனை!

விவசாயிகள் நெல் உற்பத்தி செய்வதைவிட விளைந்த நெல்லை விற்பனை செய்வதற்கு படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல.

time to read

3 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

இலங்கை மீனவரை சிறைபிடித்த தமிழக மீனவர்கள்!

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்களில் ஒருவரை சுற்றிவளைத்துப் பிடித்த தமிழக மீனவர்கள், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்திருப்பது சந்தோசத்தையும், கலக்கத்தையும் ஒருசேர உருவாக்கியுள்ளது.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

வார் ரூம்

(25) அப்போது தளபதி... இப்போது எதிரி!

time to read

3 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

சீட் தேறுமா? விஜய் யாகம்!

2026 சட்டமன்றத் தேர்தலின் புதுவரவான த.வெ.க. தலைவர் விஜய்தான் தமிழக அரசியலின் ஹாட் டாபிக்! தற்போது தேர்தல் முடிந்த நிலையில், தனது அரசியல் பயணம் வெற்றிபெற வேண்டுமென்றும், எதிரிகளின் சூழ்ச்சி தன்னை பாதிக்கக்கூடாது என்பதற்காகவும், மிகவும் பிரபலமான ஜோதிடர்களின் ஆலோசனையைப் பெற்று, தன்னுடைய ஆன்மீக சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார்.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

பழிக்குப்பழி..! தஞ்சை பயங்கரம்!

தன் மகளைக் கொன்றவனைக் காத்திருந்து பழிதீர்த்த தந்தையின் செயல் தஞ்சாவூர் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

கூவாகம் திருவிழா! குறைதீர்க்குமா அரசு நிர்வாகம்?

ஒவ்வொரு ஆண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாக கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை மாதம் பௌர்ணமியை முன்னிட்டு திருநங்கைகள் திருமணம், அரவான் களப்பலி ஆகிய திருவிழா மூன்று நாட்கள் மிக விமர்சையாக நடைபெறும்.

time to read

2 mins

May 02-05, 2026

Nakkheeran

Nakkheeran

தீவிரமயமாக்கல்: கண்காணிப்பு தளர்ந்தால் என்ன நடக்கும்?

முக்கிய வழக்குகளில் சிறைக்கு வரும் குற்றவாளிகள், சாதி, மதம், இனம், பணம், மொழி போன்ற அடையாளங்களைப் பயன்படுத்தி, சிறைப் பணியாளர்களையும், சிறைவாசிகளையும் மெதுவாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறார்கள்.

time to read

3 mins

May 02-05, 2026

Translate

Share

-
+

Change font size