Try GOLD - Free
சாட்டையை சுழற்றிய கோவி.செழியன்!
Nakkheeran
|February 05-07, 2025
உயர்கல்வித்துறையில் அதிரடி!
-
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பணி நியமன மோசடி, பதவி உயர்வு மோசடி, கேள்வித்தாள் மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஒப்புதல் அளித்திருப்பது பரபரப் பைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 7 அரசு கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகளும், 243 தனியார் கல்லூரிகளும் இயங்கிவருகின்றன. அவற்றில் பல லட்சம்பேர் பி.இட., எம்.இட., முடித்து பணிக்காகக் காத் திருக்கும் சூழ்நிலையில், இந்த படிப்புகள்மீதான ஆர்வம் மாணவர்கள் மத்தியில் குறைந்து வருகிறது. நாட்டின் முக்கியமான கல்வித் துறைக்கான ஆசிரியர்களை உருவாக்கக்கூடிய முக்கிய பொறுப்புவகிக்கும் இந்த பல்கலைக் கழகம் எதனால் நலிவடைந்துள்ளது என்பதை அறியும்பொருட்டு அமைச்சர் விசாரணை நடத்தியிருக்கிறார். அதில் பகீர் மோசடிக் குற்றச்சாட்டுகள் தெரியவந்ததால் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரிக்க அமைச்சர் ஒப்புதல் வழங்கி யுள்ளார் எனக் கூறப்படுகிறது.
This story is from the February 05-07, 2025 edition of Nakkheeran.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Nakkheeran
Nakkheeran
விஜய்யை நெருங்கும் கட்டுமான நிறுவன ஓனர்!
“ஹலோ தலைவரே, சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை முதல்வர் விஜய் நிரூபிச்சு ஆரம்பகட்டத் தடைக் கல்லைத் தாண்டியிருக்காரே?” “ஆமாப்பா, இது ஆட்சி நிர்வாகம்கிற மாரத்தான்ல தொடக்கப் புள்ளிதான்.
3 mins
May 16-19, 2026
Nakkheeran
ஆட்சி மாற்றம்! கொலையா கொலை!
-நா.ஆதித்யா, துரை.மகேஷ், இளையராஜா
4 mins
May 16-19, 2026
Nakkheeran
சோபா செட் ‘புஷ்பா’ மாடல்! எகிறி அடித்த உதயநிதி!
மூன்று நாட்கள் நடந்த தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தில் இரண்டு நாட்கள் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஜோசப் விஜய்யின் த.வெ.க. அரசை மிகக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.
2 mins
May 16-19, 2026
Nakkheeran
எதிர்க் கட்சிகளின் ஆதரவில் தப்பித்த விஜய்!
அர்ச்சகர் குடும்பம், போலீஸ்காரர் உட்பட 6 பேர் பலி
2 mins
May 16-19, 2026
Nakkheeran
மீண்டும் ஊரடங்கு
தெலுங்கானாவில் மே 11-ஆம் தேதி நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, அத்தோடு இந்திய மக்களிடம் 7 வேண்டுகோள்களையும் முன்வைத்திருக்கிறார்.
2 mins
May 16-19, 2026
Nakkheeran
கைதிகளின் கட்டாய உழைப்பின் இருண்ட பின்னணி!
தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளின் தொழிற்சாலைகளில் நடந்த ஊழல்களைப் பார்ப்பதற்கு முன், சிறைகளில் கைதிகளின் உழைப்பு எப்படி பயன்படுத்தப்பட்டது, தமிழகச் சிறைகளுக்குள் தொழிற்சாலைகள் எப்படி உருவானது என்பதன் பின்னணியை வரலாற்றின் வெளிச்சத்தில் சற்று புரட்டிப் பார்த்துவிடலாம்.
2 mins
May 16-19, 2026
Nakkheeran
ஆட்டுவிக்கும் பா.ஜ.க.! ஆடும் விஜய்!
தமிழகத்தில் நடைபெறும் அரசியல் மாற்றங்களைப் பற்றி பா.ஜ.க. என்ன நினைக்கிறது, அதில் பா.ஜ.க.வின் பங்கு என்ன என்பது பற்றி எந்தத் தகவலும் இதுவரை வெளிவரவில்லை.
2 mins
May 16-19, 2026
Nakkheeran
எடப்பாடியின் காலை வாரிய நிர்வாகிகள்!
‘உடைந்தது அ.தி.மு.க.' எனக் கடந்த இதழில், பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் விராலிமலை விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலகம் விளைவித்தது குறித்து விரிவாக எழுதியிருந்தோம்.
3 mins
May 16-19, 2026
Nakkheeran
அம்பலமாகும் விஜய் ரசிகர்களின் பொய்கள்!
நடிகர் விஜய், தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றவுடனே சோசியல் மீடியாவில் விஜய் ரசிகர்களும், தொண்டர்களும், 'எங்க தலைவன் பதவியேற்றவுடனே பாருங்கள் தமிழ்நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடுகிறது' என்கிற ரீதியில் பதிவு போட்டு வைப் செய்துகொண்டிருக்கிறார்கள்.
1 min
May 16-19, 2026
Nakkheeran
அதிரவைக்கும் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களின் பின்னணி!
தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்து, ஆட்சியை பிடித்துள்ள தமிழக வெற்றிக்கழகத்தை தூய சக்தி என அதன் தலைவர் விஜய் குறிப்பிட்டிருந்த நிலையில், த.வெ.க. எம்.எல்.ஏ.க்களின் அரசியல் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்க்கையில், அவர் களின் குற்றப்பின்னணி, மாற்றுக்கட்சியிலிருந்து த.வெ.க.வுக்கு வந்தவுடன், மற்றவர்களை ஓரங்கட்டி வேட்பாளரான நயவஞ்சக செயலெனப் பலவும் தெரிய வந்துள்ளது.
3 mins
May 16-19, 2026
Translate
Change font size

