Try GOLD - Free
இதயத்தின் மொழி
Kungumam
|1-8-2025
பரபரப்பான காலை நேரம்.
மரங்களும், பறவையினங்களும் நிறைந்திருக்கும் புறநகர் பகுதிக்கு அருகே டபுள் பெட்ரூம் கொண்ட அழகான வீடு. பறவைகளின் சத்தத்தைத் தவிர வேறு சத்தமில்லாது அமைதியாக இருந்தது. “கௌதம்... கௌதம்...” அழைத்துக் கொண்டே அறைக்குள் வந்தாள் மீரா. “என்ன மீரா..?”
கூலாகக் கேட்டான் கௌதம்.
"போன் அடிச்சா எடுக்க மாட்டியா?” அதட்டினாள் மீரா.
"கால் வந்ததா? நான் இப்பதான் குளிச்சுட்டு வர்றேன். யார் அழைச்சாங்க?” கேட்டுக்கொண்டே போனை எடுத்தான். வந்த அழைப்பிலிருந்த பெயரை கண்டதும் மீராவின் முகத்தை பார்த்தான்.
“உன்னை கூப்பிட்டாங்களா?”
“ம்...”
“எதுக்கு?” என்றவனின் குரலில் நடுக்கம் இருந்தது.
“நாம ஊருக்கு போகணும் கௌதம்...” அவன் அருகே வந்து மெல்லிய குரலில் கூறினாள்.
கௌதம் புரிந்து கொண்டான். மேற்கொண்டு அதைப்பற்றி பேசாமல் அமைதியாய் நின்றான். அவன் முகம் மாறிப் போயிருந்தது.
“அண்ணனுக்கு சொல்லணுமே மீரா...”
“நான் சொல்லிட்டேன். அவங்க ரெடியா இருக்காங்க. நீ சீக்கிரம் ரெடியாகு கௌதம்...”
கௌதம் தயாரானான். கார் வந்ததும் புறப்பட்டார்கள். அவன் மனம் மட்டும் எங்கெங்கோ சென்றது. அவனால் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை.
அவனுள் ஒரு குரல் பேசத் துவங்கியது. அவன் கண்ணில் பட்டதெல்லாம் அவனை எங்கோ அழைத்துச் சென்றது. பலமுறை வந்த பாதை அவனை ஒரு காலத்திற்கு அழைத்துச் சென்றது. உள்ளே குரலும் மெல்ல ஒலித்தது.
“இது என்னோட சொந்த ஊரு. இந்த ஊரை விட்டு வந்து இருபத்தைந்து வருஷமாச்சு. ஆனா, சொந்த ஊருக்கும் எனக்கும் தொடர்பு துண்டிக்காம பாத்துக் கிட்டவன்.
நான் ஊர விட்டு வரும் போது அது கிராமம். இப்ப நகரத்திற்கு நெருக்கமாய் மாறியிருக்கு. ஏரி மூடப்பட்டு கட்டடம், புதுசா கட்டுன கோயில்ல நிற்கறாரு கருப்பராயன். விஸ்தாரமா இருந்த இடுகாடு ஒரு கூட்டு சுவத்துக்குள்ள அடைஞ்சு போச்சு. குறுகலா இருந்த தார் சாலை விரிஞ்சு போச்சு. எங்க ஊர்ல ஹோட்டல் கூட இருக்கு இப்ப.
ரோட்டுக்கு இடப்பக்கமா வடக்கு பாத்து இருக்கே... அது எங்க பழைய வீடு. கொள்ளுத் தாத்தா கட்டிய வீடு. இப்ப அது எங்களோடது இல்ல. யாருக்கோ வித்தாச்சு.
This story is from the 1-8-2025 edition of Kungumam.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Kungumam
Kungumam
AI என்ன செய்து கொண்டிருக்கிறது?
மனிதகுலத்தின் முன்னுள்ள அதிமுக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று.
2 mins
05-06-2026
Kungumam
கடையைக் கொளுத்தும் AI
ஒன்பது விநாடிகளில் நம்மால் என்ன செய்ய முடியும்? என்ன செய்யலாம் என்று சிந்திப்பதற்குள்ளாகவே விநாடிகள் கடந்திருக்கும்.
1 mins
05-06-2026
Kungumam
வருது வருது...போனே இல்லாத போன் வருது ..
ஆம்... app சூழ் உலகு இனி ஏஜென்ட் சூழ் உலகமாகப் போகுது!
1 mins
05-06-2026
Kungumam
முகம் கால்... டிஜிட்டல் நிறுவனங்கள் சம்பாதிப்பது முக்கால்!
ஏழையோ பணக்காரனோ... நம் ஒவ்வொருவரின் முகத்தையும் வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்... உஷாரய்யா உஷாரு...
3 mins
05-06-2026
Kungumam
2060ம் ஆண்டு உலகம் அழியுமாம்...
தலைலை ஆப்பிள் விழுந்தவர் சொல்றார்!
1 min
05-06-2026
Kungumam
இந்தியாவை உலுக்கும் கரப்பான்பூச்சி கட்சி
சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், சமூக வலைத்தளங்களில் வேலையற்ற இளைஞர்களை 'கரப்பான் பூச்சிகள்', 'ஒட்டுண்ணிகள்' என்று விமர்சித்திருந்தார்.
2 mins
05-06-2026
Kungumam
ஆத்தி... ஒரே வருஷத்துல இம்புட்டு மரண தண்டனையா?
ஆமாம். உலக மனித உரிமை ஆணையமான அம்னெஸ்டி இன்டர்நேஷனல்தான் இந்த ஷாக்கை வேர்ல்டுக்கு அறிவித்திருக்கிறது.
2 mins
05-06-2026
Kungumam
3வது தலைமுறை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்...லவ்...சோஷியல் மீடியாவில் டேமேஜ்...திருமணம்..
சமந்தா, எமி ஜாக்சன் என ஏராளமான நடிகைகளுக்கு டப்பிங் பேசியவர்தான் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான ரவீணா ரவி.
3 mins
05-06-2026
Kungumam
கடை நடத்தும் AI
ஆண்டென் மார்க்கெட். இது ஒரு கடை. அமெரிக்காவிலுள்ள சான்ஃபிரான்சிஸ்கோவில் உள்ளது.
2 mins
05-06-2026
Kungumam
BRAIN STORAGE
பவர் ஸ்டார் சூரியன்! நிலவை விட 400 மடங்கு பெரியது சூரியன்.
1 min
05-06-2026
Translate
Change font size
