Try GOLD - Free
குறும்படம் to மலையாள சினிமா to அஜித் படம்!
Kungumam
|30-05-2025
தமிழ், மலையாளம் என இரண்டு மொழிப் படங்களிலும் ஒளிப்பதிவில் கலக்கிக் கொண்டிருப்பவர் அபிநந்தன் ராமானுஜம்.
குறிப்பாக மலையாள சினிமா உலகின் மோஸ்ட் வான்டட் ஒளிப்பதிவாளர்களில் இந்தத் தமிழருக்கும் தனித்துவமான ஓர் இடமுண்டு.
ஏனெனில் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின், 'ஆமென்' படத் தில் தொடங்கி, நடிகர் ஆசிப் அலி நடித்த, 'மோசயிலே குதிர மீனு கள்’, பிருத்வி ராஜ் நடிப்பில் வெளியான, 'டபுள் பேரல்', 'குருதி', 'ப்ரோ டாடி', 'கடுவா' உள்ளிட்ட பத்துக் கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் அபிநந்தன்.
இதுமட்டுமல்ல. தமிழில், 'கவலை வேண்டாம்', 'கவண்', 'பஹிரா', 'மார்க் ஆண்டனி', சமீபத்தில் வெளியான, 'குட் பேட் அக்லி' உள்ளிட்ட படங்களின் கேமிராமேனும் இவர்தான்.
எப்படி சினிமா துறைக்குள் வந்தீர்கள்?
அதற்கு என் அப்பாவும், தான்காரணம். அண்ணன்கள் இரண்டு பேரும் எஞ்சினியரிங் படிச்சிருக்காங்க. அவங்க படிக்கும்போது கிரியேட்டிவ்வா வரைவதையும், காட்போர்ட் வொர்க் பண்றதையும் பார்த்திட்டே இருப்பேன். அப்ப டியாக பிளஸ் டூ படிக்கும்போது எனக்குள்ளும் கிரியேட்டிவிட்டி மேல் ஈர்ப்பு வந்தது.
அப்புறம், என் அப்பாவும் செல்ஃப் லேர்னிங் போட்டோ கிராபர்தான். புத்தகங்களைப் படித்தே போட்டோகிராபியைக் கத்துக்கிட்டவர். கேமிராவை அவ்வளவு கேர்ஃபுல்லா பார்த்த துப்பார். யாரிடமும் கொடுக்க மாட்டார்.
பழைய கேமிராவில் புது விதமாகப் படங்களை எடுத்து எக்ஸ்போஸ் பண்ணி எங்களிடம் காட்டுவார். இது எனக்குள் கேமிரா ஆர்வத்தை உண்டாக்குச்சு.
அதனால், கோயம்புத்தூர் ஜி.ஆர்.டி காலேஜ்ல விஷுவல் கம்யூனிகேஷன் எடுத்து படிச் சேன். முதலாமாண்டு முடிக்கிறப்ப சென்னை எல்.வி.பிரசாத் ஃபிலிம் அண்ட் டிவி அகடமியில் ஃபிலிம் அப்ரிசியேஷன் கோர்ஸ் நடத்தினாங்க. அதுல கலந்துக்கிட்டேன்.
ஜி.ஆர்.டி.யில் முடிக்கும் போது என் கிளாஸ்மேட் அசோக்கின் குறும்படத்திற்கு நான் கேமிரா பண்ணி னேன். அவனுடன் பத்து குறும்படங்க ளாவது பண்ணி யிருப்பேன். இந்த அனுபவத்தை வச்சி எல்.வி.பிரசாத்துல சினிமாட்டோ கிராபி கோர்ஸ்ல சேர்ந்தேன்.
அங்க என்னுடைய, 'போஸ்ட் மேன்' படம் நேஷனல் அவார்ட் வாங்குச்சு. அங்கிருந்து தான் என்னுடைய ஒளிப்பதிவு பயணமும் தொடங்குச்சு.
This story is from the 30-05-2025 edition of Kungumam.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Kungumam
Kungumam
லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!
சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.
1 min
7-11-2025
Kungumam
Apple Free!
சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.
1 min
7-11-2025
Kungumam
பாஸ்...நான் Pass!
\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.
1 min
7-11-2025
Kungumam
இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!
அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.
1 min
7-11-2025
Kungumam
தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!
சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.
1 min
7-11-2025
Kungumam
இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!
இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.
1 min
7-11-2025
Kungumam
ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...
ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.
1 min
7-11-2025
Kungumam
ம்க்கும்....ரொம்ப முக்கியம்!
பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:
1 min
7-11-2025
Kungumam
ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!
சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.
1 min
7-11-2025
Kungumam
தமிழ்ப் படம் 3
கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.
1 min
7-11-2025
Translate
Change font size
