Try GOLD - Free
இஸ்ரேல் - ஈரான் போர்
Pothu Arivu Ulagam
|July 2025
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மிகச் சமீபத்திய மோதலில், இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
-

இரு தரப்பிலிருந்தும் கோபமான வார்த்தைப் பிரயோகங்கள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்போது ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் அமெரிக்காவும் இணையலாமா என்று பரிசீலித்து வருகிறார்.
ஈரானில் உள்ள அணுசக்தி மற்றும் ராணுவ தளங்களை இஸ்ரேல் தாக்கியபோது இது தொடங்கியது, பின்னர் ஈரான் இஸ்ரேலை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களால் பதிலடி கொடுத்தது.
ஈரானின் சுகாதார அமைச்சகத்தின்படி, இதுவரை இஸ்ரேலிய தாக்குதல்களில் 220-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் ஈரானிய தாக்குதல்களில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.
ஆபரேஷன் ரைசிங்லயன் தாக்குதல் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

சில மணி நேரத்திற்குப் பிறகு, டெஹ்ரானில் முதல் தாக்குதல்கள் நடந்ததாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்தது. டெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 225 கி.மீ (140 மைல்) தொலைவில் உள்ள நடான்ஸ் அணுசக்தி நிலையத்தை இஸ்ரேல் குறிவைத்து தாக்குதல் நடத்தியது, இதனால் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்தன.
ஆபரேஷன் ரைசிங்லயன் என்று அழைக்கப்படும் இந்தத் தாக்குதலில் ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் இதயத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். ஈரானின் செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்படா விட்டால், ஈரானால் மிகக் குறுகிய காலத்தில் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று நெதன்யாகு கூறினார். ஈரான் தனது அணுசக்தித் திட்டம் ஆக்கப்பூர்வமானது என்று வலியுறுத்துகிறது.
This story is from the July 2025 edition of Pothu Arivu Ulagam.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Pothu Arivu Ulagam

Pothu Arivu Ulagam
உலக அழகி - 2025
72-வது உலக அழகிப்போட்டி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் கடந்த மே மாதம் 10-ஆம் தேதி தொடங்கியது.
1 min
July 2025

Pothu Arivu Ulagam
எளிமை ஆளுமை திட்டம்
தமிழக அரசின் முக்கிய 10 சேவைகளை விரைவாக பெற வகை செய்யும் 'எளிமை ஆளுமை' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
2 mins
July 2025

Pothu Arivu Ulagam
இஸ்ரேல் - ஈரான் போர்
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மிகச் சமீபத்திய மோதலில், இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
3 mins
July 2025

Pothu Arivu Ulagam
இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம்
நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி. ஆர் சுப்பிரமணியம் ஒரு அறிக்கையை வெளியிட்டு, இந்தியா ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது என்று கூறினார்.
3 mins
July 2025

Pothu Arivu Ulagam
தமிழரின் தொன்மை கூறும் கீழடி
மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை அவர் தாக்கல் செய்திருக்கும் நிலையில், சில விளக்கங்களைக் கோரி அந்த ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப் பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
4 mins
July 2025

Pothu Arivu Ulagam
பால சாகித்ய புரஸ்கார் விருது
ஒவ்வொரு ஆண்டும், நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் இலக்கிய நூல்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து, சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.
1 min
July 2025

Pothu Arivu Ulagam
உயரும் சாலைகளும் புதையும் நகரங்களும்
கடல் மட்டத்திலிருந்து 6.4 மீட்டர் உயரத்தில் இருக்கிறது சென்னை மாநகரம்.
2 mins
June 2024

Pothu Arivu Ulagam
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
இன்றைய விஞ்ஞான உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம், நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
3 mins
June 2024

Pothu Arivu Ulagam
நடப்பு நிகழ்வுகள்
தமிழ்நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையிலிருந்து ஒரு புதிய 'நீர்க் கரடி' இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
2 mins
June 2024

Pothu Arivu Ulagam
இந்திய பொதுத் தேர்தல்கள் - 2024
ஜனநாயகத்தின் முக்கிய திருவிழாவான இந்தியத் தேர்தல்களில், குறைந்த வாக்குப்பதிவு என்பது வெறும் புள்ளிவிவர ஒழுங்கின்மையாக மட்டுமல்லாமல், நாட்டின் அரசியல் விதியை தீர்மானிப்பதில் மக்களுக்கு இருக்கும் பொறுப்பின்மையும் தெரிகிறது.
2 mins
June 2024
Translate
Change font size