Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

கசப்பான மேஜிக்

Champak - Tamil

|

August 2024

தாரா மற்றும் கேத்தி இருவரும் பிரிக்க முடியாத தோழிகள்.

- சர்வமித்ரா

கசப்பான மேஜிக்

அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட எதிர்ப்புகள் முழுமையாக சரியானது.

அன்று வகுப்புக்கு சென்றபோது ரோஷினி மேடம் இரண்டு நோட்டுப் புத்தகங்களை மேஜை மீது எடுத்து வைத்தார். அப்போது மாணவர்கள் சிரிப்பொலி எழுப்பினர். உடனே கேத்தி தன் மேசைக்குள் முடங்கினாள்.

அவளுக்கு கண்ணீர் பொங்கியது.

அழுவதை அவளது வகுப்பு தோழர்கள் பார்க்க வில்லை.. பள்ளி முடிந்ததும், தாரா அவளை பள்ளி மைதானத்திற்கு வருமாறு இழுத்தபோது, கேத்தி அவளைத் தள்ளிவிட்டாள். "நீ ஒரு பொய் சொல்லும் ஏமாற்றுக்காரி. இனி உனக்கும் எனக்கும் எந்தவித நட்பும் கிடையாது" என ஆவேசமாக பேசினாள். அதை கேட்டு தாரா அதிர்ச்சியடைந்தாள். ஏன் கேத்தி இப்படி சொல்கிறாள் என அவள் யோசித்தாள். உடனே அவள், "நான் என்ன செய்தேன். நீ ஏன் கோபப்படுகிறாய் என்று தெரியவில்லை.

எதுவாக இருந்தாலும் சொல்... அதை திருத்திக் கொள்கிறேன் என்று தாரா கூறினாள். ஆனால் அதைக் கேட்கும் நிலையில் இல்லாமல் தாராவின் பிடியிலிருந்து தன் கையை விலக்கி விட்டு, ஆவேசமாக வீட்டுக்குத் திரும்பினாள் கேத்தி. இருந்தும் அவளைப் பின்தொடர்ந்தாள் தாரா. ஆனால் கேத்தி அதை கவனிக்கவில்லை. அவள் வழக்கம் போல் தேங்க்ஸ் என கூறி விடைபெறவில்லை.

வீட்டுக்கு திரும்பி வந்த கேத்தி ஸ்நாக்ஸ் எதுவும் உள்ளதா என அறிய அலமாரியைத் திறந்தாள். அப்போது அங்கு நின்ற தாராவைப் பார்த்ததும் அவள் கண்கள் கலங்கின. உடனே தனக்கு பிடித்த கிரீம் பிஸ்கட் வேண்டும் என கேட்ட கேத்தி தாயிடம் அதை வாங்கினாள். பிறகு ஒன்றை வெளியே எடுத்து சாப்பிட எண்ணினாள். ஆனால் அவளுக்கு சாப்பிட மனம் வரவில்லை.

இதனால் சற்று தோளை குலுக்கினாள் அப்போது "கேத்தி, வா, த்ரோ பால் விளையாடுவோம்” தாரா கையில் பந்தோடு ஓடி வந்தாள். "ஹ்ம்ம், நான் உன்னுடன் விளையாட விரும்பவில்லை.

imageநீ என் தோழி இல்லை" என்று கூறி கேத்தி ஊஞ்சலில் ஏறி ஆட ஆரம்பித்தாள்.

"சொல்லு கேத்தி, ஏன் என் மேல் கோபமா?'' என்று கேட்ட தாரா ஊஞ்சலை நிறுத்தினாள்.

“உன்னால் தான் மொத்த வகுப்பும் என்னைப் பார்த்து சிரித்தது" கேத்தி கர்ஜித்தாள்.

அதைக்கேட்டதும் “என்ன நடந்தது? ஏன்? அப்படி?" என தாரா கேள்வி எழுப்பினாள்.

MORE STORIES FROM Champak - Tamil

Champak - Tamil

பிரியாவும் தோட்ட அரக்கனும்

அந்த பள்ளியில் திடீரென மணி அடித்தது. ஆனால் அது வழக்கமானதை விட ஏதோ ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது. உடனே குழந்தைகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்குள் குழுமினர். அப்போது அங்கு பிரியா வந்தாள். அந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து கையில் கொண்டு வந்திருந்த ஓவியப் புத்தகத்தை திறந்து ஒரு சிறிய, ஆறு கால்கள் கொண்ட எறும்பை வரைந்தாள். அது பத்து மடங்கு பெரிய உணவுத் துண்டுகளை இழுத்துச் சென்ற மாதிரி அழகாக வரைந்தாள்.

time to read

3 mins

November 2025

Champak - Tamil

குழந்தைகள் தினம்

அந்த பள்ளியின் அனைத்து மாணவர்களும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

time to read

2 mins

November 2025

Champak - Tamil

பூ கற்றுத் தந்த பாடம்

அந்த காடு முழுவதும் பச்சை பசேலென காட்சி அளித்தது.

time to read

2 mins

November 2025

Champak - Tamil

இதயத்தை வென்ற சிரிப்பு சிங்கம்

ஓரு பிரகாசமான காலை, சிரிப்பு சிங்கம் தனது தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தது.

time to read

3 mins

November 2025

Champak - Tamil

மெர்ரி-கோ-சர்ப்ரைஸ்!

ஜாக்ரிதியின் பிறந்தநாள் வரப்போகுது. நாம என்ன பண்ணலாம்?” ஜாக்ரிதி கைகளை கழுவப் போனவுடன் ஷெஃபாலி மெதுவாகக் கேட்டாள். புதிய பள்ளிக்கு வந்த சில மாதங்களிலேயே, ஜாக்ரிதி நல்ல நண்பர்களை பெற்றிருந்தாள்.

time to read

2 mins

November 2025

Champak - Tamil

நட்பின் வாக்குறுதி

பத்து வயது நிதேஷுக்கு அவனுடைய கிளி போபோ மீது அளவில்லா பாசம். போபோ அந்த வீட்டின் செல்லக்குட்டி. அவனுடைய கூண்டு முற்றத்தில் தொங்கிக் கொண்டிருந்தது; வீட்டுக்கு வருகிற ஒவ்வொருவரும் முதலில் அவனுக்கு ஹாய் சொல்லுவார்கள். பதிலுக்கு, போபோவும் ஒவ்வொருவரையும் பெரும் உற்சாகத்துடன் வரவேற்பான். நிதேஷின் அம்மா ரோஹிணி, அவனுக்கு சில வார்த்தைகளை கற்றுத்தந்திருந்தார். எனவே, யாராவது விருந்தினராக வந்தால், உடனே போபோ “ஹலோ!” என்று சொல்லி எல்லோரின் மனத்தையும் கவர்ந்து விடுவான்.

time to read

3 mins

November 2025

Champak - Tamil

Champak - Tamil

உன் தோழமை-எனக்காக

பள்ளிக்குப் போகும் வழியில், “யிப். .யிப்..” என்ற மெதுவான குரல் ஷிவானியை நிறுத்தியது.

time to read

2 mins

August 2025

Champak - Tamil

Champak - Tamil

குறும்புடன் ரக்ஷாபந்தன்

தனய்! என் சடை முடியை ஏன் மீண்டும் இழுத்தாய்?” என்று எட்டு வயதான ஜான்வி கோபமாகக் கூச்சலிட்டாள். அவள் கண்களில் கண்ணீர், புருவத்தில் கோபம், ஓடி அம்மாவிடம் சென்றாள்.

time to read

2 mins

August 2025

Champak - Tamil

Champak - Tamil

நட்பின் நிழலில்

மழைக்காலம். வகுப்பறை ஜன்னல்களில் தட்டித் தட்டிக் கொட்டும் மழைத்துளிகள். ஹிந்தி பாட நேரம் ஆரம்பம் ஆனது. குழந்தைகள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்துவிட்டனர்.

time to read

3 mins

August 2025

Champak - Tamil

Champak - Tamil

நியோவின் ரோபான்டு

பள்ளியின் டெக் ப்ளாக்கில் ஒரு புதிய வகுப்பு துவங்க ஆயத்தமானது - செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ்.

time to read

2 mins

August 2025

Translate

Share

-
+

Change font size