DEEPAM
புற்றில் தோன்றிய புருஷோத்தமன்!
தஞ்சை மாவட்டம், மதுக்கூருக்கு அருகில் காரப்பங்காடு திருத்தலத்தில் பக்தர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் கண்கண்ட தெய்வமாக வீற்றிருக்கிறார் ஸ்ரீ அபீஷ்ட வரதராஜப் பெருமாள்!
1 min |
October 05, 2020
DEEPAM
மூவேந்தர் வழிபட்ட செல்லாண்டியம்மன்!
கோயில்களுக்குச் சென்றால் அம்பிகையின் பாதம் முதல் உச்சி வரை முழுமையாக தரிசிப்பதே பக்தர்களின் பொதுவான பழக்கம்.
1 min |
October 05, 2020
DEEPAM
வாழ்வில் எதிர்நீச்சல்!
கூடுவாஞ்சேரியில் இருந்து பிழைப்புத் தேடி சென்னைக்கு வந்த இளைஞர் வேதாத்திரியின் முதல் சம்பளமே 75 ரூபாய், ஆனால், இப்பொழுது அது 23 ரூபாயாகக் குறைந்துவிட்டது.
1 min |
October 05, 2020
DEEPAM
ஸ்ரீ கிருஷ்ணன் அருளும் தென்னக ஆயர்பாடி!
சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை யில் 35வது கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பொன்னேரி பேரூராட்சியில், ஆநிறை மேய்க்கும் யாதவக் குலக் கொழுந்தாக ஸ்ரீ கிருஷ்ணன் சேவை சாதிக்கிறார். இவ்வூர், தென்னக ஆயர்பாடி' என அழைக்கப்படுகிறது!
1 min |
October 05, 2020
DEEPAM
ஹளபேடுவுக்கு நிகரான ஆலயம்!
கர்நாடக மாநிலம், கோப்பல் மாவட்டத்தில் இடாகி எனும் தலத்தில் அமைந்துள்ளது கட்டடக் கலைக்குப் புகழ் பெற்ற மகாதேவர் திருக்கோயில். இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், கட்டடக் கலையில் ஹளபேடுவுக்கு அடுத்தபடியானது என்று சிலர் புகழ்கின்றனர்.
1 min |
October 05, 2020
DEEPAM
உலோகக் குழம்பில் உறைந்த நடராஜர்!
நடராஜப் பெருமான் திருவுருவத்துக்கு ஆறாவது முறையாக அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தார் அந்த சிற்பி. பெரிய திருவாசியை தனியே வார்த்தாகி விட்டது. சிவனுக்குரிய சடை, அந்த சடையில் இருக்கும் நாகம் மற்றும் கங்கை உருவத்தையும் வார்த்தாகி விட்டது. சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடமும் செய்து முடித்தாகிவிட்டது. இப்போது நடராஜர், சிவகாமியம்மை சிலையை வார்க்க வேண்டும்.
1 min |
October 05, 2020
DEEPAM
சிலா தாரு வேணு புத்தி
சதா சர்வ நேரமும் கண்ணனது அணைப்பிலேயே இருக்கும்புல்லாங்குழல் மீது பொறாமை கொண்டாள் ருக்மிணி. புல்லாங்குழலைப் பார்க்கும்போதெல்லாம் சிறிது கோபமும் கொண்டாள்.
1 min |
October 05, 2020
DEEPAM
நான்முகன் தொடங்கிய நாரணன் உத்ஸவம்!
ஏழுமலைகளின் மீது நின்று அருளாட்சி புரியும் கலியுக வரதனாய், கற்பக விருட்சமாய் விளங்கும் திருமலை திருப்பதி திருவேங்கடமுடையான் பக்தர்களின் வாழ்வில் பல்வேறு திருப்பங்களைத் தந்து அருள்புரிபவன். பூலோக வைகுண்டமாகக் கருதப்படும் திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புரட்டாசி மாத பிரம்மோத்ஸவ விழா வெகு பிரசித்தமானது. அதேபோல், திருமலை மீது திருவேங்கடவன் வந்தமர்ந்த வரலாறும் வெகு சுவாரஸ்மானது.
1 min |
October 05, 2020
DEEPAM
கரும்பு வில்லும்...மலர் அம்புகளும்!
நாம் ஒவ்வொருவருமே, இரு வகைகளில் வாழ்கிறோம். ஒரு வகை, நாம் செய்யும் உலகியல் செயல்பாடுகள்; மற்றொன்று, அருளியலுக்காக ஆற்றும் வகை. இந்த இரண்டையும் முறையாகச் செய்யாமல், ஏகத்துக்கும் குழப்பிக்கொண்டுத் திணறுகிறோம் என்பதை அபிராமி பட்டர் சுட்டிக்காட்டுகிறார்.
1 min |
October 05, 2020
DEEPAM
வசந்தத்தில் ஓர் நாள்..!
பொதுவாக, நம் வாழ்வில் நடக்கும் அற்புதங்களும் அதிசயங்களும் பிறருக்கு நம்ப முடியாத கதைகளாகவே தோன்றுகின்றன. ரமணி எனக்கு சிறுவயது முதலே நண்பன். அவனது அப்பா பெயர் நம்பி. எங்களை நண்பர்களைப் போல் நடத்துவார் என்பதால் எப்போதும் அவர் வீட்டில் ரமணியின் சகவாசிகள் இருப்போம்.
1 min |
October 05, 2020
DEEPAM
மணியின் அம்சமாக அவதரித்த மகான்!
ஸ்ரீ ராமானுஜர் ஸ்தாபித்த, 'விசிஷ்டாத்வைதம்' என்ற வைணவ ஸம்ப்ரதாயத்துக்கு பலமான பாதுகாப்பை அமைத்த மஹனீயர் ஸ்ரீ வேதாந்த தேசிகன், கவிதார்க்கிக சிம்மம், சர்வ தந்திர சுதந்திரர் என்றும் போற்றப்படும் ஸ்ரீதூப்புல் வேதாந்த தேசிகர் வைணவ சமுதாயத்துக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது.
1 min |
October 05, 2020
DEEPAM
பிறர் நலம் பேணும் பக்தி!
ஒருசமயம் ராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணாவதாரம் பற்றி உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது, பகவான் ஸ்ரீகிருஷ்ணன் சலவைத் தொழிலாளியிடம் சலவை செய்த தமது துணிகளைக் கேட்ட போது, அவன் அதைத் தர மறுத்ததாக உபன்யாசம் செய்து கொண்டிருந்தார்.
1 min |
October 05, 2020
DEEPAM
கோவிந்த நாம மகிமை!
கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் திருவேங்கடமுடையானுக்கு ஆயிரம் நாமங்கள் உண்டு. அவற்றுள் கேசவா, மாதவா, நாராயணா, கோவிந்தா, விஷ்ணு, மது சூதனா, திரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மநாபா, தாமோதரா எனும் பன்னிரெண்டு நாமங்கள் சிறப்புமிக்கவை.
1 min |
October 05, 2020
Rishimukh Hindi
कोविड 19 से बचाव के लिए रोग-प्रतिरोधक क्षमता बढ़ाएं
योग को, रोग प्रतिरोधक क्षमता बढ़ाने के प्रभावी एवं प्राकृतिक तरीके के रूप में जान जाता है। एक व्यवहारिक चिकित्सा जर्नल के हाल ही में प्रकाशित शोध पत्र में बताया गया कि योग आपकी रोग प्रतिरोधक प्रणाली को बढ़ाने और शरीर में प्रदाह को कम करने में सहायक हो सकता है।
1 min |
September 2020
Rishimukh Hindi
ऑनलाइन शिक्षा में अभिभावकों की भूमिका
मातापिता अपने बच्चों की शिक्षा में महत्वपूर्ण भूमिका निभाते हैं। माना जाता है कि अभिभावकविद्यालय की साझेदारी का इस महामारी के समय में बहुत महत्व है।
1 min |
September 2020
Rishimukh Hindi
अध्यापन और प्रशिक्षण के रहस्य
दुनिया शिक्षकों से भरी है। सृष्टि का हर पहलू हमें कुछ सिखा सकता है। हमें बस अच्छे छात्र बनना है।
1 min |
September 2020
Rishimukh Hindi
ऑफलाइन से ऑनलाइन जीवनशैली में बदलाव का स्वास्थ्य पर प्रभाव
एक कहावत है बचाव, उपचार से बेहतर है, अत्यधिक स्क्रीन-टाइम का हमारी दृष्टि तथा उपापचीय व्यवस्था पर प्रतिकूल प्रभाव हो सकता है।
1 min |
September 2020
Rishimukh Hindi
सांबा परमेश्वर बैंगलोर आश्रम आए
ज्योति का अर्थ है 'चमक' और लिंगम का अर्थ है 'छवि' या 'भगवान शिव का चिन्ह'! ज्योतिर्लिंग की उपस्थिति से, दिव्य प्रकाश से, हमारे जीवन के सारे अंधकार दूर हो जाते हैं। जब पूर्ण भक्ति से प्रार्थना की जाती है तब उसको आशीर्वाद और कृपा से शुभकामनाएं प्राप्त होती हैं।
1 min |
September 2020
Storizen
Between History And Mythology: Amish Tripathi
After six mythological works & one non fiction, Director of the Nehru Centre in London and a columnist, and author, Amish Tripathi is back with his book "The Legend of Suheldev: The King Who Saved India".How this journey unfolded for him, Amish tells us in an exclusive interview.
8 min |
September 2020
Aanmigam Palan
பத்மினி ஏகாதசி விரதம்
(இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை வருவது)
1 min |
September 16, 2020
Aanmigam Palan
மாமன்னர்கள் ஏத்தும் மாமலை
திருமாலையே பாடிய ஆழ்வார்கள் பதினொருவரில் தொண்டரடிப் பொடி யாழ்வார் தவிர பத்து ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம் எனப் பெறும் திருப்பதி திருமலைக்கோயிலாகும்.
1 min |
September 16, 2020
Aanmigam Palan
ஸ்ரீ ராமானுஜரின் திருமலை யாத்திரை
வைணவத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த ராமானுஜர் கி.பி.1017ல் ஸ்ரீபெரும்புதூரில் ஆருலகேசவ சோமயாகி காந்திமதி தம்பதியருக்கு மகனாக திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார். தனது தந்தையிடமே வேதங்களை கற்று தேர்ந்தார்.
1 min |
September 16, 2020
Aanmigam Palan
வேண்டியதை தந்திடும் வேங்கடவன் தலங்கள்
வணக்கம் ஓ நலந்தானே! தியான பாசுரங்கள்
1 min |
September 16, 2020
Aanmigam Palan
விபீஷணன்
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் சென்ற இதழ் தொடர்ச்சி....
1 min |
September 16, 2020
Aanmigam Palan
துவளேன் இனியொரு தெய்வம் உண்டாக
“சந்நியாசிக்கு பிச்சை இடுவது என்ன அவ்ளோ பெரிசா? என்று குறுக்கே கேள்வி கேட்டாள், பட்டு.
1 min |
September 16, 2020
Aanmigam Palan
நாகர் வழிபாடு நேற்றும் இன்றும்...
சென்ற இதழ் தொடர்ச்சி...
1 min |
September 16, 2020
Aanmigam Palan
அறிந்த திருமலை அறியாத தகவல்கள்
விபவ அவதாரமா? அர்ச்சாவதாரமா?
1 min |
September 16, 2020
Aanmigam Palan
தீந்தமிழும் திருவேங்கடமும்...
திருவேங்கடத்தினை முதன் முதலில் குறிப் பிடுகின்ற சான்று தொல்காப்பியத்தில் காணப்படும் பனம்பரனாரின் சிறப்புப்பாயிரச் செய்தியே ஆகும்.
1 min |
September 16, 2020
Aanmigam Palan
அன்றாடம் ஐந்து வேள்விகள்
திருவிழா கொண்டாடும் தினம் போல ஒவ்வொரு நாளும் மன நிறைவும் மகிழ்வும் வாழ்வில் விளங்க வேண்டும்!
1 min |
September 16, 2020
Aanmigam Palan
யானைக் கடவுள் - காங்கி தென் வழிபாடு
தமிழ்நாட்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டில் ஜப்பான் நாட்டிற்கு சீனா வழியாக யானைமுகக் கடவுள் வழிபாடு பயணப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் நமக்கு தெரிவிக்கின்றன.
1 min |