Try GOLD - Free

இரட்டைக் குமிழி

Kalachuvadu

|

June 2020

வேதவல்லியிடமிருந்து பத்திரிகை வந்திருந்தது. அவளுடைய மகளுக்கு வந்திருந்தது. அவளுடைய மகளுக்கு ஸ்ரீரங்கத்தில் கல்யாணம். கல்லூரி நாட்களில் வேதத்துடன் நான் நெருங்கிப் பழகியதில்லை. ஆனால், கடைசி நாளில் ஒவ்வொரு மரமாக, ஒவ்வொரு கட்டடமாக ஏக்கமாக நின்று பார்த்தபடி, என் நெருங்கிய தோழிகளுடன் கல்லூரியைச் சுற்றிவந்தபோது, எங்கள் குழுவுக்குச் சம்பந்தமே இல்லாத வேதமும் சேர்ந்து வந்தாள்.

- யுவன் சந்திரசேகர்

இரட்டைக் குமிழி

சம்பந்தமில்லாதவள் என்றும் முழுசாகச் சொல்லிவிட முடியாது. வகுப்புகள் நடக்கும்போது, சாதாரணமாகப் பார்வையைச் சுழற்றுவேனா, வேதவல்லி என்னையே பார்த்துக்கொண்டிருப்பது தென்படும். ஆரம்பத்தில், யாரோ ஆண் பார்க்கிற மாதிரிஓர் உணர்வு. பிறகு, மெல்லமெல்ல, அது என் பிரமைதான் என்று சமாதானம் செய்து கொள்ளப் பழகிவிட்டேன். இப்போது, என் பின்னால் &

MORE STORIES FROM Kalachuvadu

Kalachuvadu

Kalachuvadu

சமகாலத்திலேயே பாரதி தமிழை அங்கீகரித்த கரந்தைத் தமிழ்ச் சங்கம்

பாரதியை அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாமல், மறைந்தும் பல்லாண்டுகளுக்குப் பின்புகூடத் தமிழ்ப் புலமை உலகம் அங்கீகரிக்கவில்லை என்னும் கருத்து பொதுவாக நிலவி வருகிறது.

time to read

1 min

August 2021

Kalachuvadu

Kalachuvadu

நட்சத்திரங்களின் காலம்

1965 இல் ஒருமுறை நானும் எனது தம்பியும் மாமல்லபுரம் சென்றிருந்த போது, கடற்கரைக் கோவில் அருகே ஆத்மி (இந்தி) படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கதாநாயகன் திலீப்குமார் காமிராவை எந்த இடத்தில் எந்தக் கோணத்தில் வைக்க வேண்டும், விளக்குகளை எங்கே நிற்க வைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

time to read

1 min

August 2021

Kalachuvadu

Kalachuvadu

கல்வி மேம்பாட்டை வலியுறுத்தித் தமிழக அரசிடம் அளிக்கப்பட்ட கோரிக்கைகள்

தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுப் புதிய அமைச்சரவை அமைத்து முதல்வர் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பணி சிறக்க தலித் அறிஞர் குழுவின் வாழ்த்துகள்.

time to read

1 min

August 2021

Kalachuvadu

Kalachuvadu

நூற்றாண்டு நினைவில் குருக்கள்

இப்போது மயிலாடுதுறை தனி மாவட்டம்; இதன் பழைய பெயர் மாயவரம்.எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது மாயவரம், மயிலாடுதுறை ஆனது.

time to read

1 min

August 2021

Kalachuvadu

Kalachuvadu

கவிதைகள்

கண்ணாடிச் சத்தம்

time to read

1 min

August 2021

Kalachuvadu

Kalachuvadu

கவிதைக்கு எதிரான கவிதை

இந்தியிலிருந்து தமிழில்: எம். கோபாலகிருஷ்ணன்

time to read

1 min

August 2021

Kalachuvadu

Kalachuvadu

ஐரோப்பிய தமிழியல் ஆராய்ச்சி அனுபவங்கள்

இன்றைய சூழலில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஐரோப்பிய மொழிகளைக் கற்று ஆராய்ந்த தமிழியல் ஆய்வாளர் ஆனந்த் அமல்தாஸ்.

time to read

1 min

August 2021

Kalachuvadu

Kalachuvadu

காலச்சுவடும் நானும்

"எங்கிருந்து ஆரம்பிக்கிறது. இந்த நிழல்? பாதத்தின் விளிம்பிலிருந்து தானா அல்லது அதன் அடியிலிருந்தா?

time to read

1 min

August 2021

Kalachuvadu

Kalachuvadu

கணித்தமிழைக் கணித்தவர்

பத்மஸ்ரீ பேரா. ஆனந்தகிருஷ்ணன் இந்தியாவின் மிகப்பெரும் ஆளுமைகளுள் ஒருவர். தமிழ்நாட்டுச் சிறுநகரமான வாணியம்பாடியில் அவர் பிறந்தபோது, கல்லூரிப்படிப்பு பலருக்கும் எட்டாக்கனியாக இருந்தது.

time to read

1 min

August 2021

Kalachuvadu

Kalachuvadu

உணவும் சாதியும்

எந்தச் சாதியிலும் இரக்கத் துணிந்து கொண்டேன்' என்று பாடிய பட்டினத்தார் போன்ற இடைக்காலச் சித்தர்கள் தொடங்கி, தற்கால அரசியல் தலைவர்கள் வரை பொதுவாழ்வை ஏற்கும் பெரும்பாலானோர் வெவ்வேறு சாதிச் சமூகத்தினரிடமிருந்து உணவைக் கொண்டல்-கொடுத்தல், சேர்ந்துண்ணல் போன்ற செயல்பாடுகளைச் சாதியக் கட்டுப்பாடுகளை மறுதலித்தலின் குறியீடாகக் காட்ட முயல்கின்றனர்.

time to read

1 min

August 2021

Translate

Share

-
+

Change font size