Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Malai Murasu Chennai

முஸ்லிம் லீக்கிற்கு மந்திரி பதவி: காயிதே மில்லத், அம்பேத்கர் கனவை நிறைவேற்றிய தமிழக முதல்வர் விஜய்! நடிகர் ஜே.எம். பஷீர் அறிக்கை!!

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1948 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்திய யுனியன் முஸ்லீம் லீக் கட்சிதமிழகத்தில் இதுவரை பல தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறது, மற்றகட்சிகள் ஆட்சியில் அமரவும் துணைபுரிந்துள்ளது.

1 min  |

May 22, 2026
Malai Murasu

Malai Murasu

அமெரிக்காவில் கோடை கால ஒலிம்பிக்: தகுதியான விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து அனுப்ப நடவடிக்கை!

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!!

1 min  |

May 22, 2026
Malai Murasu

Malai Murasu

விஜய் அரசில் காங்., வி.சி.க., முஸ்லிம் லீக் இணைந்ததால் முக்கியக் கட்சிகளால் தனித்து விடப்பட்ட நிலையில் தி.மு.க.!!

கம்யூனிஸ்டுகளின் நிலையும் ஊசல்!!

2 min  |

May 22, 2026
Malai Murasu

Malai Murasu

முதல்வர் விஜய் முன்னிலையில் வி.சி.க., முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு!

*ஆளுநர் அர்லேக்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்; | *மொத்த மந்திரிகளின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்தது!!!

1 min  |

May 22, 2026
Malai Murasu

Malai Murasu

கர்நாடக காங்கிரஸ் அரசின் செயலைக் கண்டு கைகட்டி வேடிக்கை பார்ப்பதா?

முதல்வர் விஜய்க்கு, எடப்பாடி கேள்வி!

1 min  |

May 22, 2026
Malai Murasu

Malai Murasu

சோழவரம் அருகே பயங்கரம்: மின் கம்பத்தில் பைக் மோதி தந்தை - மகன் பரிதாப சாவு!

தாய், பச்சிளம் குழந்தை படுகாயம் !!

1 min  |

May 22, 2026
Malai Murasu

Malai Murasu

எடப்பாடிதான் எங்கள் பொதுச் செயலாளர்: அ.தி.மு.க. பொதுக்குழுவை நிச்சயம் கூட்ட வேண்டும்!

வேலுமணி பேட்டி!!

1 min  |

May 22, 2026
Malai Murasu

Malai Murasu

தமிழ்நாட்டில் முள்ளிவாய்க்கால் துயரம் அனுசரிப்பதை தீவிரவாத அரசியல் என்பதா?

வட இந்திய ஊடகங்களுக்கு தி.வேல்முருகன் கண்டனம்!

1 min  |

May 22, 2026
Malai Murasu

Malai Murasu

திருவள்ளூர் அருகே மின் தடையை கண்டித்து இரவில் பொதுமக்கள் சாலை மறியல்!

திருவள்ளூர் அருகே கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் இரவில் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

May 22, 2026

Malai Murasu Chennai

ஒவ்வொரு கட்சிக்கும் தனி உரிமை: தி.மு.க.வினர் கடும் சொற்களை பயன்படுத்தக் கூடாது! ஸ்டாலின் வேண்டுகோள்!!

அரசியல் முடிவுகளை எடுக்க ஒவ்வொரு கட்சிக்கும் தனி உரிமை உள்ளது. ஆகவே தி.மு.க.வினர் கடுஞ்சொற்களை பயன்படுத்த வேண்டாம் என மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 min  |

May 22, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

குடிநீர் சுத்திகரிப்பு: பராமரிப்பு இல்லாத ஆர்.ஓ. எந்திரங்களால் சுகாதார ஆபத்து! சென்னையில் நடந்த ஆய்வில் தகவல்!!

வீடுகளில் குடிநீர் சுத்திகரிப்பிற்காக பொருத்தப்படும் ஆர்.ஓ. எனப்படும் எதிர்மறை சவ்வூடுபரவல் எந்திரங்கள் மட்டுமே பாதுகாப்பான குடிநீருக்கு முழுமையான உத்தரவாதம் அளிக்காது என்பதை சென்னையில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.

1 min  |

May 22, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தமிழக காவல்துறையின் முதல் பெண் காவலர் சிசிலி காலமானார்! போலீசார் திரண்டு வந்து அஞ்சலி !!

தமிழக காவல்துறை வரலாற்றில் தடம் பதித்த முதல் பெண் காவலரான சிசிலி (82), உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார்.

1 min  |

May 22, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஒட்டுமொத்த பாடலுக்கும் இசையமைப்பாளர் முழு உரிமை கோர முடியாது!

இளையராஜா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு !!

1 min  |

May 22, 2026

Malai Murasu Chennai

மேற்கு வங்கத்தில் ஊடகங்களுக்கு தகவல் கொடுக்க அதிகாரிகளுக்கு தடை! பாஜக அரசு உத்தரவு !!

மேற்கு வங்கத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர், முறையான அனுமதியின்றி ஊடகங்களிடம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசுத் தகவல்களைப் பகிர்வதற்கு அம்மாநில அரசு அதிரடியாக முழுத்தடை விதித்துள்ளது.

1 min  |

May 22, 2026

Malai Murasu Chennai

மும்பையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் மசூதி உள்பட 500 வீடுகள் இடிப்பு! பொதுமக்கள் மீது போலீசார் தடியடி!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ரா ஈஸ்ட் பகுதியில் உள்ளகரீப் நகர் சேரிப் பகுதியில், நீதிமன்ற உத்தரவுப்படி 500க்கும் மேற்பட்ட வீடுகள்மற்றும் மூன்றுமாடி மசூதி ஒன்றை ரெயில்வே அதிகாரிகள்நேற்று இடித்துத் தரைமட்டமாக்கினர்.

1 min  |

May 22, 2026

Malai Murasu Chennai

தமிழகம் முழுவதும் விஜய் விரைவில் சுற்றுப்பயணம்! (கு.ப.கிருஷ்ணன் தகவல்!!)

தமிழகம் முழுவதும் முதல்வர் விஜய் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றுத.வெ.க. மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் தெரிவித்தார்.

1 min  |

May 22, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

த.வெ.க. வேட்பாளரைத் தாக்கிய விவகாரம்: திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளரைத் தாக்கியதாக எழுந்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு மீது சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

1 min  |

May 22, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தினமும் குடித்துவிட்டு வந்து ரகளை: அம்மிக்கல்லால் தாக்கி 'பிளம்பர்' கொலை!

மனைவி, மாமியார் கைது!!

1 min  |

May 22, 2026

Malai Murasu Chennai

த.வெ.க. அமைச்சரவையில் 7 பட்டியலினத்தவர், 4 பெண்கள் : பெரியார், அம்பேத்கர் வழியில் சமூக நீதியைச் செயலில் சாதித்துக் காட்டிய முதல்வர் ச. ஜோசப் விஜய் ! தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் புகழாரம் !!

தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டியின் எஸ்.சி., துறைத் தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1 min  |

May 22, 2026

Malai Murasu Chennai

தமிழகம் முழுவதும் கல்குவாரிகளில் சோதனை நடத்த அமைச்சர் உத்தரவு!

தமிழகம் முழுவதும் கனிமவளத் துறை சார்பில் 3000 க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் அனுமதி அளிக்கப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது.

1 min  |

May 22, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அமெரிக்காவில் கொல்ல திட்டமிட்ட என்ஜினியர்! விடுதலை புலிகளால் கொல்லப்படுவதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே கொலை முயற்சி !!

சீக்கிய மதக் கோவிலில் நடந்த ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கைக்கு பிறகு இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதே போல ராஜீவ் காந்தி உயிருக்கும் சீக்கியர்களால் அச்சுறுத்தல் இருந்து வந்தது.

1 min  |

May 22, 2026

Malai Murasu Chennai

கேரள சபாநாயகர் தேர்தல்: காங்கிரசின் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் தேர்வு! 101 வாக்குகள் பெற்று அபார வெற்றி!!

கேரள சட்டப்பேரவையின் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான திருவாஞ்சூர்ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.

1 min  |

May 22, 2026

Malai Murasu Chennai

சி.வி. சண்முகம் ராஜினாமா எதிரொலி: ராஜ்யசபைக்கு ஜூன் 18-ஆம் தேதி இடைத்தேர்தல்!

சி.வி. சண்முகம் ராஜினாமா செய்த ராஜ்யசபா பதவியிடத்துக்கான இடைத்தேர்தல் வரும் ஜூன் 18-ஆம் தேதி நடக்கிறது.

1 min  |

May 22, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பேருந்தில் தவற விட்ட தங்க நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த அகரம் மேல் பகுதியை சேர்ந்தவர் மரியம் பிரம்மி (36) இவர் நேற்று மாலை ஸ்ரீ பெரும்புதூரில் இருந்து செங்கல்பட்டிற்கு அரசு பேருந்து தடம் எண் 82.சி என்ற பேருந்தில் வந்துள்ளார்.

1 min  |

May 22, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தாம்பரம் அருகே கோயில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு!

தாம்பரம் அருகே கோயில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியாகி விட்டார்கள்.

1 min  |

May 22, 2026

Malai Murasu Chennai

மு.க. அழகிரியின் மகள் கயல்விழி த.வெ.க.வில் இணைகிறாரா? தி.மு.க. வட்டாரத்தில் புதிய சலசலப்பு !!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர்கருணாநிதியின் பேத்தியும், மு.க. அழகிரியின் மகளுமான கயல்விழி, தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணையப் போவதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

May 22, 2026

Malai Murasu Chennai

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கியது!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே வல்லக்கோட்டையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானதும் அருணகிரியாரின்திருப்புகழ் பெற்றதுமாகிய இத்திருக்கோயில் கல்யாண பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.

1 min  |

May 22, 2026

Malai Murasu Chennai

இந்திய விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு ! மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவு !!

ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு அதனைச் சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது.

1 min  |

May 22, 2026

Malai Murasu Chennai

ஒரே நாளில் 3 இந்தியர்கள் உட்பட 274 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!

2019 ஆண்டு சாதனை முறியடிப்பு!!

1 min  |

May 22, 2026

Malai Murasu Chennai

தமிழ்நாட்டில் 8 ஆயிரம் தனியார் மருத்துவமனைகள் திறக்க தற்காலிக அனுமதி!

அமைச்சர் அருண்ராஜ் உத்தரவு!!

1 min  |

May 22, 2026