Try GOLD - Free
Krishna Amutham - All Issues
கிருஷ்ண அமுதம் என்கிற பக்தி இதழ் ஓவ்வொரு மாதமும் மதுரை இஸ்கான் சார்பாக வெளியிடப்படுகிறது. இந்த இதழில் கதையாக கீதை, கிருஷ்ணரின் அமுத லீலைகள், ஸ்ரீல பிரபுபாதாவின் பக்தி உரைகள், ஆன்மிகமும் அறிவியலும், கிருஷ்ணா உணர்வில் ஆரோக்கியம்,ஆன்மிக கேள்வி பதில்கள், சாதுக்களின் சரிதம் மற்றும் பல விஷயங்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் அழகிய வண்ணப் படங்களுடன் வருகிறது.