Facebook Pixel விநாயகருக்கான லட்டு ரூ. 30 லட்சத்துக்கு ஏலம்! | Penmani – womens-interest – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

விநாயகருக்கான லட்டு ரூ. 30 லட்சத்துக்கு ஏலம்!

Penmani

|

August 2025

தெலங்கானா மாநிலத்தின் தலைநகரம் ஐதராபாதில் ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யும் உற்சவம் பதினோரு நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.

- - ராஜி ரகுநாதன் ஐதராபாத்

விநாயகருக்கான லட்டு ரூ. 30 லட்சத்துக்கு ஏலம்!

இரு தெலுங்கு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பிற நாடுகளில் இருந்தும் முப்பது லட்சத்திற்கும் மேலாக பக்தர்கள் வந்து மிகப் பெரிய பிள்ளையாரை தரிசித்து அருள் பெறுகிறார்கள். இறுதியில் பதினோராம் நாள் கிரேன் வாகனத்தில் ஏற்றி வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று பிள்ளையாரை ஹுசைன் சாகர் ஏரியில் 'நீர் நிலைகளில்கரைக்கும்' ஒரு பெரும் திருவிழாவாக நடைபெறுகிறது.

ஐதராபாத் நகரில் 'கைரத்தாபாத்' என்றழைக்கப்படும் இடத்தில் மிகப் பெரிய பிள்ளையாரை உருவாக்கி உற்சவம் செய்யும் விழா 1954 - ம் ஆண்டுதொடங்கியது. 'கைரத்தாபாத் கணேஷ் உற்சவ கமிட்டி' இதனைத் திட்டமிட்டுத் திறம்படச் செயல்படுத்துகிறது. ஆரம்பத்தில் ஒரு அடி உயர பிள்ளையாரை வைத்துப் பூஜை செய்தார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு அடியாக உயர்த்தினர். சென்ற ஆண்டு 2024 - ல் எழுபது ஆண்டு கள் நிறைவு பெற்ற நிகழ்வாக 70 அடி உயரப் பிள்ளையாரைத் தயாரித்து பூஜை செய்தனர்.

இந்த உற்சவத்தின் சம்பிரதாயப்படி முதல் நாள் காலையில் நெசவாளி குடும்பத்தினர் பூஜை செய்வர். அவர்கள் கைத்தறி நூலைக் கொண்டு அறுபது அடி நீள அங்கவஸ்திரமும், அறுபது அடி 'காயத்ரி பூணூலும்' தயாரித்து 'கைரத்தாபாத்' விக்னேஸ்வரனுக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சிற்பி ராஜேந்திரனோடு மேலும் 150 கலைஞர்கள் இணைந்து மூன்று மாதங்கள் குழுக்களாகப் பணிபுரிந்து விநாயகரின் சிலையை உருவாக்குகிறார்கள். சில ஆண்டுகளாக சுற்றுச் சூழல் பாதுகாப்பின்படி களிமண் சிலைகளைச் செய்து வருகிறார்கள்.

WEITERE GESCHICHTEN VON Penmani

Penmani

Penmani

அணியும் உடையில் அழகின் ரகசியம்!

ஆள் பாதி, ஆடை பாதி' என்று சும்மாவா சொன்னார்கள். ஒருவர் அணியும் ஆடையில் இருந்தே அவரது குணத்தை நாம் அளந்து விடலாம்.

time to read

3 mins

June 2026

Penmani

Penmani

நாவிற்கினிய ஜாம் வகைகள்!

பழங்கள் அதிகமாக கிடைக்கும் நேரத்தில் பழ ஜாம்களை வீட்டிலேயே தயாரிக்கலாம். குழந்தைகளுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி பிரட் என்ற எல்லாவற்றிலும் சேர்த்து சாப்பிட வைக்கலாம்.

time to read

3 mins

June 2026

Penmani

Penmani

நல் வாழ்விற்கு யோகா..

'காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்பது தத்துவப் பாடலுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்; ஆனால் யதார்த்த வாழ்வில் காற்றுப்போகும் வரை அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை; ஏன், பொறுப்பும் கூட!

time to read

4 mins

June 2026

Penmani

Penmani

பிரபலங்களின் சுவாரசியங்கள்!

அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிப்பதற்காக ஆப்ரஹாம்லிங்கன் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு பாதிரியார் அவரை சந்தித்தார்.

time to read

1 min

June 2026

Penmani

Penmani

உலகமே வியக்கும் மாயன் நாகரீகம்!

மாயன் நாகரீகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும். மாயன் மற்றும் அஸ்டெக் இரண்டு நாகரீகங்களும் கொலம்பிய மத்திய அமெரிக்காவின் பெரிய நாகரீகங்களாக இருந்தன.

time to read

1 min

June 2026

Penmani

Penmani

இந்தியாவின் இதயம் மத்திய பிரதேசம்!

இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் மத்தியப் பிரதேசத்தில், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பல இடங்கள்; சாஞ்சி ஸ்தூபி; கஜூராஹோ; பீம்பேட்கா குகைகள் போன்ற சிறப்பு மிக்க இடங்கள்; பூங்காக்கள்; கோட்டைகள் என கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஆண்டு தோறும் வருகை தருகின்றனர். அந்த இடங்களை நாமும் கண்டு மகிழ்வோம்.

time to read

2 mins

June 2026

Penmani

Penmani

பூக்கூடை

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஒபெக்கிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ( அமீரகம்) திடீரென வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது.

time to read

1 mins

June 2026

Penmani

முத்துச்சிதறல்

மாருதி மறைந்தாலும் அவரது ஓவியங்கள் மறக்க முடியாதவை என்பதை அட்டைப் பட அழகோவியங்கள் பறைசாற்றுகின்றன. -ஆர்.ஆர். உமா. திசையன்விளை.

time to read

1 mins

June 2026

Penmani

Penmani

வழிகள் ஆயிரம் வாசல்கள் ஆயிரம்

பேச்சியப்பனுக்கு அழுகை முட்டியது. இதயம் விம்மித் தவித்தது.

time to read

1 min

June 2026

Penmani

Penmani

ஆழ்மனதின் அற்புதம்!

சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால் எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும்.

time to read

1 min

June 2026

Translate

Share

-
+

Change font size