Versuchen GOLD - Frei
சி.பி.ஐ. விசாரணையை வரவேற்கிறோம்: 41 பேரின் குடும்பத்தினரை விஜய் தத்தெடுக்கிறார்!
Malai Murasu
|October 13, 2025
ஆதவ் அர்ஜூனா பேட்டி!!
-
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை விஜய் தத்தெடுக்க உள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்த சி.பி.ஐ. விசாரணையை வரவேற்கிறோம் என த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
கரூரில் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம், ஐ.பி.எஸ். அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ.க. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கரூரில் காவல் துறை கூறிய இடத்தில்தான் விஜய் பிரசாரம் செய்தார். அங்கு சென்ற எங்களை காவல் துறையினர் தான் வரவேற்றனர். வேறு எங்கும் வரவேற்காத நிலையில் கரூரில் மட்டும் காவல் துறை எங்களை வரவேற்றது ஏன்? கரூர் கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தார் என்பது அபாண்டமான குற்றச்சாட்டு.
Diese Geschichte stammt aus der October 13, 2025-Ausgabe von Malai Murasu.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Malai Murasu
Malai Murasu
ஆபாச வீடியோ எடுத்து பணம் பறிப்பு: விமானப்படை அதிகாரியின் மனைவியை சீரழித்த நண்பன் !!
இந்தியாவில் மாணவர்களுக்காக ஏராளமான உதவித்தொகைகள் உள்ளன.
1 mins
June 16, 2026
Malai Murasu
உலகத் தலைவர்கள் குவிந்தனர்: பிரான்சில் ஜி-7 உச்சி மாநாடு தொடங்கியது!
பிரதமர் மோடி பங்கேற்பு, நாளை டிரம்புடன் சந்திப்பு !!
1 min
June 16, 2026
Malai Murasu
ஆபாச வீடியோ எடுத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கால்பந்து பயிற்சியாளர் கைது !
3 ஆண்டுகளாக மிரட்டியவர் சிக்கினார்!!
1 min
June 16, 2026
Malai Murasu
சென்னை பனையூரில் பரபரப்பு: பிரிந்து சென்ற மனைவியை கத்தியால் குத்திய கணவர்!
தாயை காப்பாற்ற வந்த மகனுக்கும் கத்திக்குத்து!!
1 min
June 16, 2026
Malai Murasu
கல்வி உதவித்தொகை பற்றி மாணவர்களை அறிய வைப்போம்!
இந்தியாவில் மாணவர்களுக்காக ஏராளமான உதவித்தொகைகள் உள்ளன.
2 mins
June 16, 2026
Malai Murasu
இந்திரன்ஸ், மதுபாலா நடிப்பில் உருவான 'சின்ன சின்ன ஆசை'!
பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில், வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில், இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம், 'சின்ன சின்ன ஆசை'.
1 min
June 16, 2026
Malai Murasu Chennai
தமிழக முதல்வர் விஜயுடன் சிம்பு, சிம்ரன், ஷாம் திடீர் சந்திப்பு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து தற்போது தமிழகத்தின் முதல்வராக மாறியுள்ள விஜயை திரைத்துறையில் இருந்து பலரும் சந்தித்து வரும் நிலையில், தற்போது நடிகை சிம்ரன், நடிகர்கள் சிம்பு, ஷாம் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
1 min
June 16, 2026
Malai Murasu
விளம்பரப் பலகை உரிமம் முறைகேடு: 2 வாரத்தில் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்!
சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!
1 min
June 16, 2026
Malai Murasu
ரகசிய திருமணம் வெளியே தெரிந்ததால் விஷம் கொடுத்து காதலியை கொலை செய்த வாலிபர்!
தானும் தற்கொலைக்கு முயன்றார்!!
1 min
June 16, 2026
Malai Murasu
கற்பழித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 8 லட்சம் உதவி!
அமைச்சர் நேரில் வழங்கினார் !!
1 min
June 16, 2026
Translate
Change font size

