Versuchen GOLD - Frei

6-ஆம் வகுப்பினரில் 47% பேருக்கு வாய்ப்பாடு சரிவர தெரியவில்லை

Dinamani Tiruvallur

|

July 09, 2025

நாட்டில் 6-ஆம் வகுப்பு மாணவர்களில் 47 சதவீதம் பேருக்கு 10-ஆம் வாய்ப்பாடு வரை சரியாக தெரியவில்லை; 3-ஆம் வகுப்பு மாணவர்களில் 45 சதவீதம் பேருக்கு 99 வரை ஏறுவரிசை-இறங்குவரிசையில் எழுதத் தெரியவில்லை என்று மத்திய கல்வி அமைச்சக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

புது தில்லி, ஜூலை 8:

மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் தேசிய அளவில் முழுமையான வளர்ச்சி சார்ந்த அறிவுசார் செயல்திறன் மதிப்பீடு, மறு ஆய்வு மற்றும் பகுப்பாய்வு, கடந்த ஆண்டு டிசம்பரில் மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் 781 மாவட்டங்களில் 74,229 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 3, 6 மற்றும் 9-ஆம் வகுப்பு பயிலும் சுமார் 21.15 லட்சம் மாணவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, 3-ஆம் வகுப்பு மாணவர்களில் 55 சதவீதம் பேருக்கே 99 வரை ஏறுவரிசை-இறங்குவரிசையில் எழுதத் தெரிந்துள்ளது. 58 சதவீதம் பேர்தான், இரண்டு இலக்க எண்களின் கூட்டல்-கழித்தலை பிழையின்றி செய்கின்றனர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

பங்குச் சந்தையில் 5 நாள் சரிவுக்கு முடிவு

மும்பை, ஜன.

time to read

1 min

January 13, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஜனநாயகன் திரைப்பட விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

time to read

1 min

January 13, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

‘டபுள் டெக்கர்’ மின்சார பேருந்து சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னையில் டபுள் டெக்கர் மின்சார பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

time to read

1 min

January 13, 2026

Dinamani Tiruvallur

ரோஹிங்கியாக்கள் இன அழிப்பு மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் அந்த நாட்டு அரசுக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.

time to read

1 min

January 13, 2026

Dinamani Tiruvallur

போக்குவரத்துப் பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத் தொகை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் 1,03,123 பணியாளர்களுக்கு ரூ.

time to read

1 min

January 13, 2026

Dinamani Tiruvallur

தமிழக அரங்குகளைப் பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்

புது தில்லியில் நடைபெற்றுவரும் பன்னாட்டுப் புத்தகக் காட்சியைப் பார்வையிட்ட தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தமிழகத்தில் வாசிப்பு மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

time to read

1 min

January 13, 2026

Dinamani Tiruvallur

மாற்றத்தைப் பார்வையில் தொடங்குவோம்!

சமூகத்தின் அசைக்க முடியாத அடித்தளம் கல்வி.

time to read

2 mins

January 13, 2026

Dinamani Tiruvallur

வளர்ச்சிக்கு வித்திடும் பயிற்சி!

மத்திய அரசு வருகிற 2047ஆம் ஆண்டை நோக்கி இந்தியாவை இட்டுச்செல்ல பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.

time to read

3 mins

January 13, 2026

Dinamani Tiruvallur

அரையிறுதியில் கர்நாடகம், சௌராஷ்டிரம்

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம், சௌராஷ்டிரம் அணிகள் அரை யிறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறின.

time to read

1 min

January 13, 2026

Dinamani Tiruvallur

மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

January 13, 2026

Translate

Share

-
+

Change font size