Versuchen GOLD - Frei
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
Dinamani Perambalur & Ariyalur
|November 04, 2025
435 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர்
-
பட்டமளிப்பு விழாவில் பதக்கம் பெற்ற மாணவர்களுடன் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி
நாகை டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 512 மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி திங்கள்கிழமை பட்டங்களை வழங்கினார்.
மீன்வளப் பல்கலைக்கழக 10-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலை. வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர் நா. பெலிக்ஸ் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், ஆர்.என். ரவி, 512 பேருக்கு பட்டம் வழங்கினார். இவர்களில் 435 பேர் நேரடியாகப் பட்டங்களைப் பெற்றனர்.
Diese Geschichte stammt aus der November 04, 2025-Ausgabe von Dinamani Perambalur & Ariyalur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Perambalur & Ariyalur
Dinamani Perambalur & Ariyalur
ரைபகினா சாம்பியன்
மகளிருக்கான டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min
November 10, 2025
Dinamani Perambalur & Ariyalur
வாசக ஞானம் வளர...
பொதுவாக, வாசிப்புத் திறன் குறைந்து விட்டது என்று வருத்தப்படுபவர்கள் அதற்காக மாற்று நடவடிக்கை என்ன எடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், தனி நபர்கள், நிறுவனங்கள் தன்னளவில் செயல்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. வாசிப்பில் ஆர்வம் உடைய நண்பர் ஒருவர் எப்போதும் தன் வரவேற்பறையில், நாளிதழ்களை, வார, மாத இதழ்களை வாங்கி வைத்திருப்பார். தேவையான நேரங்கள் தவிர, தொலைக்காட்சிப் பெட்டி அவர் வீட்டில் ஒளிர்வதே இல்லை.
3 mins
November 10, 2025
Dinamani Perambalur & Ariyalur
'ஏ' அணிகள் டெஸ்ட் தொடர்: வெற்றியுடன் சமன் செய்த தென்னாப்பிரிக்கா
இந்தியா 'ஏ' அணிக்கு எதிரான 2-ஆவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட்டில், தென்னாப்பிரிக்கா 'ஏ' அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
November 10, 2025
Dinamani Perambalur & Ariyalur
பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைவராகும் அசீம் முனீர்
அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீது இன்று வாக்கெடுப்பு
2 mins
November 10, 2025
Dinamani Perambalur & Ariyalur
ஜோகோவிச் மீண்டும் விலகல்
ஆடவருக்கான ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியிலிருந்து முதுகு வலி காரணமாக விலகுவதாக நட்சத்திர வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
1 min
November 10, 2025
Dinamani Perambalur & Ariyalur
அன்புள்ள ஆசிரியருக்கு...
மேன்மக்கள் யார்?
1 min
November 10, 2025
Dinamani Perambalur & Ariyalur
முதியோர் நலன் நாடுவோம்!
நம் நாட்டில் தற்போது 60 வயதைக் கடந்த முதியோர்களின் எண்ணிக்கை சுமார் 15 கோடி ஆகும். 2050-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 35 கோடியாக உயரக் கூடும். உலக அளவில் 65 வயதைக் கடந்த முதியவர்களின் எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டில் 140 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பெயின், இத்தாலி, ஸ்விட்சர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் மக்களின் தற்போதைய சராசரி ஆயுள் 83 ஆண்டுகளாக உள்ளது. உலகில் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.
2 mins
November 10, 2025
Dinamani Perambalur & Ariyalur
நியூயார்க்கின் விடியல்...
நியூயார்க் மேயராக, ஸோரன் குவாமே மம்தானி அண்மையில் தேர்வாகியுள்ளார். இவர் தனது வெற்றியை நியூயார்க் நகரத்தில் ஒரு புதிய விடியல்' என்று வர்ணித்துள்ளார்.
1 mins
November 09, 2025
Dinamani Perambalur & Ariyalur
பாகிஸ்தான் - ஆப்கன் பேச்சு மீண்டும் தோல்வி
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லையில் அமைதியை உறுதிசெய்வதற்காக துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்தது.
1 min
November 09, 2025
Dinamani Perambalur & Ariyalur
கலித்தொகையில் இளவேனில் காலம்!
ஓர் ஆண்டில் மாறும் பருவங்களை மேலை நாட்டி னர் இளவேனில், கோடை காலம், இலையுதிர் காலம், குளிர்காலம் என்று நான்காகப் பிரித்தனர். நம் தமிழ் முன்னோர் இளவேனில் காலம் (சித்திரை, வைகாசி), முதுவேனில் காலம் (ஆனி, ஆடி), கார் காலம் (ஆவணி, புரட்டாசி) , குளிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை), முன்பனிக்காலம் (மார்கழி, தை), பின் பனிக்காலம் (மாசி, பங்குனி) என்று ஆறு பருவங்களாகப் பிரித்தனர். இளவேனில், முதுவேனில் என்பன கோடை காலத்தையும், கார் என்பது மழைக்காலத்தையும் குறிக்கும்.
1 min
November 09, 2025
Listen
Translate
Change font size
