يحاول ذهب - حر
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
November 04, 2025
|Dinamani Perambalur & Ariyalur
435 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர்
-
பட்டமளிப்பு விழாவில் பதக்கம் பெற்ற மாணவர்களுடன் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி
நாகை டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 512 மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி திங்கள்கிழமை பட்டங்களை வழங்கினார்.
மீன்வளப் பல்கலைக்கழக 10-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலை. வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர் நா. பெலிக்ஸ் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், ஆர்.என். ரவி, 512 பேருக்கு பட்டம் வழங்கினார். இவர்களில் 435 பேர் நேரடியாகப் பட்டங்களைப் பெற்றனர்.
هذه القصة من طبعة November 04, 2025 من Dinamani Perambalur & Ariyalur.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Perambalur & Ariyalur
Dinamani Perambalur & Ariyalur
அன்புள்ள ஆசிரியருக்கு...
கோடீஸ்வரர்கள்தான் நுகர்பொருள்கள் உற்பத்தி நிறுவனத் தலைவர்; யோகா பயிற்சி உரிமையாளர்; இசைக்குத்தகுந்தபடி ஆடிப்பாடி கூத்தாடும் நபர் - இவர்கள்தான் பக்தியோ மெய்ஞானமோ கிஞ்சிற்றும் இல்லாத இன்றைய கார்ப்பரேட் சாமியார்கள். இன்று பெரும் பாலான சாமியார்கள் கோடீஸ்வரர்கள்தான். சந்தைப் பொருளாதார சாமியார்கள் என்று சரியாகத்தான் கூறப்பட்டுள்ளது. ஊழல் அமைச்சர்களுக்குக் காப்பிடம் என்றது, அரசியல்வாதிகள் அதிகாரிகள் சம்பாதிக்கும் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்து, சலவை செய்து வெள்ளைப் பணமாக மாற்றித்தரும் வேலையை மடங்கள் செய்து வருவதாக பொதுமக்கள் பேசுவதை உறுதி செய்கிறது. அதற்கேற்ப ஒவ்வொரு சாமியாரும் ஒவ்வொரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதை நாம் காண்கிறோம்.
1 min
November 11, 2025
Dinamani Perambalur & Ariyalur
பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி தாக்குவது சாதாரண நடவடிக்கை அல்ல
ஜம்மு-காஷ்மீரில் 40 ஆண்டுகளாக தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரிவினைவாத தலைவர் சபீர் அகமது ஷாவின் தடுப்புக்காவல் உத்தரவு நகலைப் பெற மாநில அரசை அணுகுமாறு திங்கள்கிழமை அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், 'பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி தாக்குவது சாதாரண நடவடிக்கை அல்ல' என்று குறிப்பிட்டது.
1 min
November 11, 2025
Dinamani Perambalur & Ariyalur
நெஞ்சு பொறுக்குதில்லையே!
விவசாயிகளுக்கும், விவசாய குடும்பத்தில் பிறந்தவர்களுக்கும் அந்த மரபுவழிப் பழக்கம் நன்கு தெரிந்திருக்கும். வயலானாலும் சரி, வரப்பானாலும் சரி அங்கு நடந்து செல்பவர்கள் காலில் காலணி அணிந்து செல்வது கிடையாது. வீட்டிலிருந்து வயலுக்கு புறப்பட்டுச் செல்லும்போதே கூட சிலர் காலணி அணியாமல் வெறுங்காலுடன்தான் நடந்து செல்வார்கள்.
2 mins
November 11, 2025
Dinamani Perambalur & Ariyalur
டாடா மோட்டார்ஸ் விற்பனை 27% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் 26.6 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
November 11, 2025
Dinamani Perambalur & Ariyalur
ரைபகினா சாம்பியன்
மகளிருக்கான டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min
November 10, 2025
Dinamani Perambalur & Ariyalur
வாசக ஞானம் வளர...
பொதுவாக, வாசிப்புத் திறன் குறைந்து விட்டது என்று வருத்தப்படுபவர்கள் அதற்காக மாற்று நடவடிக்கை என்ன எடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், தனி நபர்கள், நிறுவனங்கள் தன்னளவில் செயல்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. வாசிப்பில் ஆர்வம் உடைய நண்பர் ஒருவர் எப்போதும் தன் வரவேற்பறையில், நாளிதழ்களை, வார, மாத இதழ்களை வாங்கி வைத்திருப்பார். தேவையான நேரங்கள் தவிர, தொலைக்காட்சிப் பெட்டி அவர் வீட்டில் ஒளிர்வதே இல்லை.
3 mins
November 10, 2025
Dinamani Perambalur & Ariyalur
'ஏ' அணிகள் டெஸ்ட் தொடர்: வெற்றியுடன் சமன் செய்த தென்னாப்பிரிக்கா
இந்தியா 'ஏ' அணிக்கு எதிரான 2-ஆவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட்டில், தென்னாப்பிரிக்கா 'ஏ' அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
November 10, 2025
Dinamani Perambalur & Ariyalur
பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைவராகும் அசீம் முனீர்
அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீது இன்று வாக்கெடுப்பு
2 mins
November 10, 2025
Dinamani Perambalur & Ariyalur
ஜோகோவிச் மீண்டும் விலகல்
ஆடவருக்கான ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியிலிருந்து முதுகு வலி காரணமாக விலகுவதாக நட்சத்திர வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
1 min
November 10, 2025
Dinamani Perambalur & Ariyalur
அன்புள்ள ஆசிரியருக்கு...
மேன்மக்கள் யார்?
1 min
November 10, 2025
Listen
Translate
Change font size
