Facebook Pixel வாழ்க்கை வாழ்வதற்கே..! | Dinamani Chennai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

வாழ்க்கை வாழ்வதற்கே..!

Dinamani Chennai

|

September 21, 2025

காடு, மேடு, பள்ளம், முள்கள் சூழ்ந்த வாழ்க்கையை பூங்காவனமாக மாற்றி, இயற்கைக்கும் மனிதர் குலத்துக் கும் பயனுள்ளதாக அமைத்துக்கொண்டவர், இந்திய வன அலுவலர் முனைவர் எஸ். வெங்கடேசன். கர்நாடக மாநில வனத்தொழில் கழகத்தின் மேலாண் இயக்குநராகவும், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலராகவும் பணியாற்றி வரும் இவர், இயற்கை எனும் பெருவளத்தைக் காப்பாற்றுவதில் 25 ஆண்டுகளாக தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து கூறியது:

"மயிலாடுதுறை மாவட்டம், பஞ்சாக்கை கிராமம்தான் எனது சொந்த ஊர். தந்தை சுந்தரமூர்த்தி வட்டாட்சியராகப் பணியாற்றியவர். என்னோடு சேர்த்து 4 பேர். முதலில் அக்கா, அதன்பிறகு நான், தம்பி, தங்கை. எனது குறும்புத்தனத்தைச் சகித்துக் கொள்ள முடியாத அப்பா, காரைக்கால் செயின்ட் மேரீஸ் பள்ளியில் சேர்த்தார். விடுதியில் தங்கிப் படித்தேன். 4-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்த எனக்கு ஆங்கிலம் தெரியவில்லை. என்பதால் 3ஆம் வகுப்பில் தான் சேர்த்துக்கொண்டனர். ஆங்கிலத்தை ஆர்வத்தோடு படித்தேன்.

1990-இல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கிலத்தில் மாநிலத்தில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று, அன்றைய முதல்வர் வைத்திலிங்கத்திடம் பரிசு பெற்றேன். இந்த நிகழ்வானது 'முயன்றால் எதையும் சாதிக்க முடியும்' என்ற நம்பிக்கையை என்னுள் விதைத்தது. கடலூரில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் +2 முடித்தேன்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக் கல்லூரி, ஆராய்ச்சி மையத்தில் பி.எஸ்.சி. வனம் படித்தேன். யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பித்தேன். முதன்மைத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றதில் மகிழ்ச்சி.

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Chennai

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதலை ஏற்க முடியாது

ஐ.நா.வில் இந்தியா

time to read

1 mins

May 18, 2026

Dinamani Chennai

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு

ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு

ராகுல், பிரியங்கா பங்கேற்பு

time to read

1 mins

May 18, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ரஷியாவில் மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

இந்தியர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

time to read

1 min

May 18, 2026

Dinamani Chennai

ரயில் மறியல் போராட்டம்

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக இளைஞர் காங்கிரஸார் எழும்பூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் விரைவு ரயிலை மறித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

திரைப்படக் கல்வியின் அவசியம்

மானுடத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு திரைப்படம். ஆனால், இங்கு ஒரு கலையாக, ஒரு சமூகத்தின் மனசாட்சியாக மலர்ந்திருக்க வேண்டிய தமிழ் திரைப்படங்கள் எப்படி மாறின?

time to read

3 mins

May 18, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மருத்துவப் படிப்புடன் ஆராய்ச்சி திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்

பேராசிரியர் நாராயணசாமி

time to read

1 mins

May 18, 2026

Dinamani Chennai

ஐக்கிய அரபு அமீரகத்தில் அணுமின் நிலையத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்

ஈரான் மீது சந்தேகம்

time to read

1 min

May 18, 2026

Dinamani Chennai

பாஜகவின் 'ஹாட்ரிக்' வெற்றி!

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதும், தமிழ்நாட்டில் கட்சியைத் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் நடிகர் ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்று வெற்றி பெற்றதும், மூன்றாவது முறையாக அஸ்ஸாமில் ஹிமந்த விஸ்வ சர்மா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்திருப்பதன் முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன.

time to read

2 mins

May 18, 2026

Translate

Share

-
+

Change font size