Versuchen GOLD - Frei
அச்சுதானந்தன் மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் இரங்கல்
Dinamani Chennai
|July 22, 2025
கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
புது தில்லி/சென்னை, ஜூலை 21:
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு: தனது நீண்டகால பொதுவாழ்வில் அடித்தட்டு மக்களின் நலனுக்காகவும், கேரள வளர்ச்சிக்கும் பாடுபட்டவர் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன்.
பிரதமர் மோடி: பொதுமக்களின் சேவைக்காகவும், கேரளத்தின் வளர்ச்சிக்காகவும் தனது வாழ்நாளின் பல ஆண்டுகளை மறைந்த முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் அர்ப்பணித்தார்.
ராகுல் காந்தி: நீதிக்கும், ஜனநாயகத்துக்கும் தொடர் குரல் கொடுத்து வந்த அச்சுதானந்தன், ஏழைகளின் சாம்பியனாக திகழ்ந்து அவர்களின் வாழ்க்கை மேம்பட அரசியல் ரீதியாக பல துணிச்சலான முடிவுகளை எடுத்தார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன்: தலைசிறந்த கம்யூனிஸ்ட் தலைவரை இழந்துவிட்டோம், அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
Diese Geschichte stammt aus der July 22, 2025-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
ஃபாரீஸ்டுடன் டிரா செய்த பிரக்ஞானந்தா
சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 4-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - நெதர்லாந்தின் ஜோர்டென் வான் ஃபாரீஸ்டுடன் 'டிரா' செய்தார்.
1 min
May 19, 2026
Dinamani Chennai
பயன்பாட்டுக்கு வந்தது | எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் அதிநவீன வாகன நிறுத்தும் மையம்
சென்னை எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன பல்நோக்கு வாகன நிறுத்தும் மையம் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Chennai
ஏஜிஆர் நிலுவைத் தொகையில் சலுகை: வோடஃபோன் ஐடியா ரூ.51,970 கோடி லாபப் பதிவு
தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, ஏஜிஆர் நிலுவைத் தொகையில் கிடைத்த சலுகை காரணமாக, கடந்த 2025-26 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.51,970 கோடியை நிகர லாபமாக பதிவு செய்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Chennai
பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
ரூ.100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Dinamani Chennai
எடையைக் குறைக்க உகந்தது கோடை
இயற்கை மருத்துவர்கள்
1 min
May 19, 2026
Dinamani Chennai
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Chennai
பொதுக் குழுவை கூட்ட போதிய பலம் உள்ளது
எஸ்.பி.வேலுமணி தரப்பு
1 min
May 19, 2026
Dinamani Chennai
6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Chennai
தோல்வியைக் கண்டு துவண்டு விடவில்லை
தேர்தல் தோல்வியைக் கண்டு நாம் தமிழர் கட்சி துவண்டு விடாது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
1 min
May 19, 2026
Dinamani Chennai
முள்ளிவாய்க்கால் நினைவை இதயத்தில் ஏந்துவோம்: முதல்வர்
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min
May 19, 2026
Translate
Change font size

