Versuchen GOLD - Frei

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: நடுவர் நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்தது இந்தியா

Dinamani Chennai

|

June 29, 2025

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இரு நீர்மின் நிலையத் திட்டங்கள் தொடர்பான விசாரணையை இந்த முடிவு கட்டுப்படுத்தாது என்று நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்படும் நிரந்தர நடுவர் நீதிமன்றம் துணைத் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

இத்தீர்ப்பை திட்டவட்டமாக நிராகரித்துள்ள இந்தியா, 'சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த நடுவர் நீதிமன்றத்தின் சட்டபூர்வ இருப்பை இந்தியா அங்கீகரிக்க வில்லை' என்று தெரிவித்தது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்கா மில் கடந்த ஏப்ரல் மாதம் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராஜீய ரீதியில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. சிந்து நதிநீர் பகிர்வுக்கான 65 ஆண்டுகால ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, எல்லைகள் மூடல், விசா ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சிந்து நதிநீர் ஒப்பந்தம், உலக வங்கியின் மத்தியஸ்தத்தின்பேரில் கடந்த 1960-ஆம் ஆண்டு கையொப்பமானதாகும். இதன்படி, சிந்து நதிப் படுகையின் கிழக்கு நதிகளான ராவி, பியாஸ், சட்லஜ் மீதான கட்டுப்பாடு இந்தியாவிடமும், மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் மீதான கட்டுப்பாடு பாகிஸ்தானிடமும் உள்ளது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

குஜராத்தில் ஒரே நாளில் 12 முறை நில அதிர்வு: மக்கள் கடும் பீதி

குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் ஒரே நாளில் 12 முறை ஏற்பட்ட நில அதிர்வுகளால் மக்கள் கடும் பீதியடைந்தனர்.

time to read

1 min

January 10, 2026

Dinamani Chennai

விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததில் தாமதம் இல்லை

வருமான வரித் துறை வாதம்

time to read

1 min

January 10, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பாஜகவின் இரட்டை என்ஜின் அரசுகளால் மக்களின் வாழ்க்கை சீரழிவு

ராகுல் காந்தி கடும் விமர்சனம்

time to read

1 min

January 10, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

16 துறைகளின் சேவைகள் வாட்ஸ்ஆப்-இல் பெறும் வசதி தமிழக அரசு தொடங்கியது

உள்ளாட்சித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, மின் துறை உள்ளிட்ட 16 துறைகளின் 51 சேவைகள் வாட்ஸ் ஆப் மூலம் பெறும் வசதியை தமிழக அரசு தொடங்கி உள்ளது.

time to read

1 min

January 10, 2026

Dinamani Chennai

தங்கம் பவுனுக்கு ரூ.400 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

January 10, 2026

Dinamani Chennai

சீன ஆக்கிரமிப்புக்கு முன் மோடி அரசு சரணாகதி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்திய அரசு ஒப்பந்தங்களை சீன நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்து பணிகளை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்குவது குறித்து மோடி அரசு பரிசீலித்து வருவதாகவும், இது சீனாவின் ஆக்கிரமிப்பின் முன் மத்திய அரசு சரணடைந்துள்ளதைக் காட்டுவதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

time to read

1 mins

January 10, 2026

Dinamani Chennai

ம.பி.யில் மதுபோதையால் கார் விபத்து: முன்னாள் அமைச்சர் மகள், 2 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான பாலா பச்சனின் மகள் பிரேர்ணா பச்சன், அவரது நண்பர்கள் இருவர் உயிரிழந்தனர்.

time to read

1 min

January 10, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

இந்திய மொழிகள் நாட்டைப் பிளவுபடுத்தவில்லை

குடியரசு துணைத் தலைவர்

time to read

1 min

January 10, 2026

Dinamani Chennai

மேற்கு வங்க ஆளுநருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

மேற்கு வங்க ஆளுநர் சி. வி. ஆனந்தபோஸ் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி, அவரை கொலை செய்யப்போவதாக மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

January 10, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மாபெரும் கனவுத் திட்டம் விரைவில் அறிவிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின்

time to read

2 mins

January 10, 2026

Translate

Share

-
+

Change font size