يحاول ذهب - حر
சிந்து நதி நீர் ஒப்பந்தம்: நடுவர் நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
June 29, 2025
|Dinamani Chennai
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இரு நீர்மின் நிலையத் திட்டங்கள் தொடர்பான விசாரணையை இந்த முடிவு கட்டுப்படுத்தாது என்று நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்படும் நிரந்தர நடுவர் நீதிமன்றம் துணைத் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
-
இத்தீர்ப்பை திட்டவட்டமாக நிராகரித்துள்ள இந்தியா, 'சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த நடுவர் நீதிமன்றத்தின் சட்டபூர்வ இருப்பை இந்தியா அங்கீகரிக்க வில்லை' என்று தெரிவித்தது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்கா மில் கடந்த ஏப்ரல் மாதம் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராஜீய ரீதியில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. சிந்து நதிநீர் பகிர்வுக்கான 65 ஆண்டுகால ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, எல்லைகள் மூடல், விசா ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சிந்து நதிநீர் ஒப்பந்தம், உலக வங்கியின் மத்தியஸ்தத்தின்பேரில் கடந்த 1960-ஆம் ஆண்டு கையொப்பமானதாகும். இதன்படி, சிந்து நதிப் படுகையின் கிழக்கு நதிகளான ராவி, பியாஸ், சட்லஜ் மீதான கட்டுப்பாடு இந்தியாவிடமும், மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் மீதான கட்டுப்பாடு பாகிஸ்தானிடமும் உள்ளது.
هذه القصة من طبعة June 29, 2025 من Dinamani Chennai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Chennai
Dinamani Chennai
தோல்வி பயத்திலேயே மீண்டும் மடிக்கணினித் திட்டம்: எடப்பாடி கே.பழனிசாமி விமர்சனம்
சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற பயத்திலேயே மீண்டும் மடிக்கணினித் திட்டத்தையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 ரொக்கம் வழங்கும் திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தியுள்ளது என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்தார்.
1 min
January 06, 2026
Dinamani Chennai
ஒரே நேரத்தில் 1,373 பேருந்து நிறுத்தங்களில் தூய்மைப் பணி
சென்னை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை ஒரே நேரத்தில் 1,373 பேருந்து நிறுத்தங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
1 min
January 06, 2026
Dinamani Chennai
10 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி
திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 mins
January 06, 2026
Dinamani Chennai
'ஆலிவ் ரிட்லி' ஆமைகள் முட்டையிடும் காலம் தொடக்கம்
'ஆலிவ் ரிட்லி' வகை கடல் ஆமைகளின் முட்டையிடும் காலம் தொடங்கியுள்ளதாக வனத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.
1 min
January 06, 2026
Dinamani Chennai
பிரதமர் மோடி வாழ்த்து
பீச் கேம்ஸ் தொடக்கத்தை யொட்டி பிரதமர் நரேந்திர மோடி திர வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘இந்தியாவின் விளையாட்டுத் துறையில் கேலோ இந்தியா பீச் கேம்ஸ், சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது.
1 min
January 06, 2026
Dinamani Chennai
நவோதயா பள்ளிகள் தேவையா?
மாநில அரசு நிலம் மட்டுமே தனது பங்களிப்பாக ஒதுக்கீடு செய்ய, மத்திய அரசின் முழுமையான நிதியால் கட்டி நடத்தப்படும் பள்ளிகளே நவோதயா பள்ளிகளாகும்.
3 mins
January 06, 2026
Dinamani Chennai
முதல்வரின் அச்சத்தை தேர்தல் ஆணையம் போக்கும்: மேற்கு வங்க ஆளுநர்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அச்சத்தை தேர்தல் ஆணையம் போக்கும்’ என்று மாநில ஆளுநர் ஆனந்த போஸ் தெரிவித்தார்.
1 min
January 06, 2026
Dinamani Chennai
சீனர்களுக்கு மின்னணு வணிக விசா: இந்தியா அறிமுகம்
சீன வணிகர்க ளின் பயணத்தை எளிதாக்கும்.
1 min
January 06, 2026
Dinamani Chennai
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன. 4) 11,71,700 பேர் மனு அளித்துள்ளனர்.
1 min
January 06, 2026
Dinamani Chennai
உச்சநீதிமன்றத்தில் பூடான் சட்ட உதவியாளர்களுக்கு பணி
இந்தியாஉச்சநீதிமன்றங் களுக்கு இடையே இளம் சட்டப் பணியாளர்களைப் பரிமாறிக்கொள்ளும் ஒப் பந்தத்தின் கீழ், உச்சநீதிமன் றத்தில் 2 பூடான் சட்ட உத வியாளர்கள் பணியாற்ற உள்ளனர்.
1 min
January 06, 2026
Translate
Change font size
