Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

ஔதாரி மருமகளால் குடும்பத்தில் புகைச்சல்!

Dinakaran Nagercoil

|

October 05, 2025

அன்புள்ள டாக்டர், நான் எழுபது வயது இல்லத்தரசி. என் கணவருக்கு எழுபத்தைந்து வயதாகிறது. இருவருக்கும் எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறோம். நான் திருமணமான புதிதில் என் கணவர் ஒரு ஹார்டுவேர் கடையில் வேலை செய்துகொண்டிருந்தார். பிறகு முதலாளியோடு ஒரு பிரச்னை உருவானதால் அவரும் அவரது நண்பரும் வெளியேறி ஒரு ஹார்டுவேர் கடையை தொடங்கினார்கள். நல்ல லாபம் வரத் தொடங்கியது. ஒரு பத்து வருடம் இருவரும் சேர்ந்து தொழில் செய்து வந்தார்கள். எல்லாம் நன்றாக இருக்கும்போதே இனி தனித்தனியாக இயங்குவோம் என முடிவெடுத்தார்கள். இருவரும் வேறு வேறு ஏரியாவில் ஆளுக்கொரு கடையைப் போட்டார்கள். இருவரும் பரஸ்பரம் உதவினார்கள். நன்றாக முன்னேறினோம். கடை இருக்கும் நகரத்திலேயே சொந்த வீடு, தோப்பு என்று வாங்கினோம். பார்ட்னரின் தொழிலும் நன்றாக முன்னேறியது. இப்போதும் அவர்களோடு நல்ல நட்பும் உறவும் உள்ளது. விசேஷ நாட்களில் இரு குடும்பங்களும் சேர்ந்து கொண்டாடுவது, இரு குடும்பங்களும் சேர்ந்து ஊருக்குச் செல்வது என்று மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

- மருத்துவர் உஷா நந்தினி மன நல மருத்துவர்

ஔதாரி மருமகளால் குடும்பத்தில் புகைச்சல்!

என் மகனுக்குத் திருமணமாகிவிட்டது. இரு குழந்தைகள் இருக்கிறார்கள். என் மருமகள் நல்லவள்தான். ஆனால், கை நிறைய செலவு செய்பவள். அவளுக்கு சிக்கனம் என்பதே என்னவென தெரியாது. நானும் பல முறை சொல்லிவிட்டேன். அவளோ வாழ்க்கை என்பதே வாழ்வதற்குத்தான் என்று தத்துவம் பேசுவாள். நாங்கள் குடியிருக்கும் வீட்டை வாஸ்து சரியில்லை என்று இடித்துக் கட்ட முடிவெடுத்தார்கள். அப்போது கொரோனா நேரம். ஏற்கெனவே தொழில் கொஞ்சம் டல்லாக இருந்தது. எனவே, நான் இப்போது வேண்டாம் கொஞ்சம் பொறுத்து செய்யலாமே என்றேன். என் மருமகளுக்குப் பொறுமையில்லை. காசு இல்லை என்று வங்கியில் கடன் வாங்கினார்கள். ஒருவழியாக வீட்டைக் கட்டி முடித்தோம். அது நடந்த ஒரே மாதத்தில் எங்கள் கடையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மழை நாளில் எலெக்ட்ரிகல் ஒயர் ஷார்ட் சர்க்யூட் ஆகி மொத்தக் கடையும் தீ விபத்தில் சிக்கியது. பொருள் நஷ்டம். போலீஸ் பிரச்னை, தொழில் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி, இன்சூரன்சில் போராட்டம், வீட்டுக்கடன் என்று எல்லாப்பக்கமும் பிரச்னைகள் சூழ்ந்தது. ஆனால், என் மருமகளோ இன்னமும் திருந்தியபாடில்லை. எப்போதும் போல செலவு செய்துகொண்டிருக்கிறாள். ஞாயிறுகளில் கணவனைக் கூட

WEITERE GESCHICHTEN VON Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஒரே நாளில் காலை, மாலை என ஜெட் வேகத்தில் அதிகரிப்பு தங்கம் பவுன் ரூ.1 லட்சத்து 11,200 புதிய வரலாற்று உச்சம் தொட்டது

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் காலை, மாலை என ஜெட் வேகத்தில் பவுனுக்கு ரூ.

time to read

1 min

January 21, 2026

Dinakaran Nagercoil

இந்த முறையாவது சீட் கிடைக்குமா?

விஜயதரணி, கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

time to read

1 mins

January 21, 2026

Dinakaran Nagercoil

இந்திய தகவல் தொழில் நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் பணி

குரூப் ஏ மற்றும் பி பணியிடங்கள்

time to read

1 min

January 21, 2026

Dinakaran Nagercoil

நானும் ரவுடிதான்னு சவுண்டு விடும் இபிஎஸ்

கருணாஸ் கலாய்

time to read

1 min

January 21, 2026

Dinakaran Nagercoil

ஆளுநர் உரையை படிக்காமல் வெளியேறியது ஏன்?

சட்டப்பேரவையில் மீண்டும் ஒருமுறை தேசிய கீதம் அவமதிப்பு செய்து அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டதால் ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

January 21, 2026

Dinakaran Nagercoil

ஈரான் போராட்ட பலி 4029 ஆக உயர்வு

அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனமானது ஈரானில் சமீபத்தில் நடந்த போராட்டங்களின்போது ஒடுக்குமுறை காரணமாக சுமார் 4029 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

time to read

1 min

January 21, 2026

Dinakaran Nagercoil

ஆளுநரின் அறிக்கை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது

தமிழக சட்டப்பேரவை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:

time to read

1 min

January 21, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆளுநர் உரையில் தவறான கருத்துகள் திணிக்கப்படுகிறது

ஆளுநர் உரையில் தவறான கருத்துகள் திணிக்கப்படுகிறது என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

time to read

1 min

January 21, 2026

Dinakaran Nagercoil

நகர்ப்புற நக்கல்கள் மற்றும் சட்டவிரோத குடியிருப்புகளால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

பிரதமர் மோடி எச்சரிக்கை

time to read

1 min

January 21, 2026

Dinakaran Nagercoil

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவிற்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதி தீர்ப்பிற்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

time to read

1 min

January 20, 2026

Translate

Share

-
+

Change font size