Newspaper
Dinakaran Nagercoil
தற்காலிக டயாலிசிஸ் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரும் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்
உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min |
October 25, 2025
Dinakaran Nagercoil
மும்பையில் வரும் 27ம் தேதி உலக கடலாா் உச்சி மாநாடு
அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் தமிழக குழு பங்கேற்பு
1 min |
October 25, 2025
Dinakaran Nagercoil
தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளரா? யார் இந்த முகேஷ் சஹானி?
இந்தியா கூட்டணியின் துணை முதல்வர் வேட்பாளர்
2 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
பொதுமக்களை நடுங்க வைத்த ரீல்ஸ் மோகம் அணுகுண்டுகளை மாலைபோல் கட்டி பெட்ரோல் ஊற்றி வெடிப்பு
2 வாலிபர்கள் கைது; ஒருவருக்கு வலைவீச்சு
1 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
லண்டன் பல்கலை. பேராசிரியர் நாடு கடத்தல்
ஒன்றிய அரசுக்கு காங். கண்டனம்
1 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
விஜய் வெற்றி பெற மாட்டார்
வைகோ பளீச்
1 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
எடப்பாடி பிரசாரத்துக்கு பாஜக தடை
நிபந்தனைகளை ஏற்க மறுத்து தொடர்ந்து அடம்
1 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரம் தேவசம் போர்டு துணை கமிஷனர் கைது
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத்தகடுகள் பதிக்கப்பட்டிருந்த வாசல், நிலை ஆகியவை கடந்த 2019ம் ஆண்டு மீண்டும் தங்கமுலாம் பூசுவதற்காகவும், அவை பழுதடைந்து விட்டதாகவும் கூறி சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த உண்ணிகிருஷ்ணன் போத்தி என்பவர் தான் இவற்றை சென்னைக்கு கொண்டு சென்றார். அப்போது சபரிமலை கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த முராரி பாபு இந்த தங்கத்தகடுகள் அனைத்தும் செம்புத்தகடுகள் என்று சான்றிதழ் அளித்திருந்தார். இந்த மோசடி குறித்து கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
1 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது உண்மைதான்
ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் கூறியது: எவ்வாறு அழகாக தெரிய வேண்டும் என்பது தொடர்பாக சமூக ஊடகங்களில் வரக்கூடிய செய்திகளால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி.
1 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
தேர்தல் வழக்குகளை விரைந்து முடிக்கக்கோரிய மனு தள்ளுபடி
தேர்தல் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
பீகார் தேர்தலை சீர்குலைக்க சதி டெல்லியில் 4 ரவுடிகள் என்கவுண்டரில் பலி
டெல்லியில் நேற்று அதிகாலை நடந்த என்கவுண்டரில், பீகார் மாநிலத்தின் மிக கொடூரமான 'சிக்மா கும்பலை' சேர்ந்த 4 ரவுடிகளை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
பாஜ அரசை காப்பாற்ற எடப்பாடி நெல் கொள்முதலில் பொய் குற்றச்சாட்டு
புள்ளி விவரங்களுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி
2 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
நெல் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய ஒன்றிய அரசு சார்பில் 3 குழுக்கள்
வட கிழக்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கி உள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக விட்டு விட்டு கன மழை பெய்துள்ளதாலும் அறுவடை செய்யும் நெல் மணிகள் அதிக ஈரப்பதத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
எடப்பாடிக்கு 10 நாள் கெடு எதுவும் நான் விதிக்கவில்லை
செங்கோட்டையன் திடீர் பல்டி
1 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
இசையமைப்பாளர் சபேஷ், நடிகர் பூபதி மரணம்
இசையமைப்பாளர் சபேஷ் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 68.
1 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
வீடியோகால் மூலம் படத்தை இயக்கிய இன்ஜினியர்
காந்திமதி பிக்சர்ஸ் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்துள்ள படம், 'தடை அதை உடை'. இதில் 'அங்காடித்தெரு' மகேஷ், 'திருக்குறள்’ குணா பாபு, கே.எம். பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது, நாகராஜ், டெல்டா சரவணன் நடித்துள்ளனர். தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அறிவழகன் பாடல்கள் எழுத, சாய் சுந்தர் இசை அமைத்துள்ளார். எழுதி பட்டுக்கோட்டை அறிவழகன் முருகேசன் இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறியதாவது:
1 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
ரூ.79,000 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் வாங்க ஒப்புதல்
பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
1 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
திக்கி... திணறும் மக்கள்
பசுமை நகரம், குளிர் நகரம் என்று பெயர் பெற்ற பெங்களூரு மெல்ல மெல்ல காற்று மாசு, தூசு நகரம் என்று பெயர் பெற்று வருகிறது. இதற்கு காரணம் மக்கள் தொகைக்கு ஏற்ப வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது தான். ஐடி நிறுவனங்கள் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் பெங்களூருவில் முதலீடு செய்துள்ளதால் நாளுக்கு நாள் இந்தியாவில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் பெங்களூருவுக்கு வந்து தங்குபவர்கள் அதிகரித்து வருகின்றனர்.
1 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாடு முழுவதும் கால்நடை மருத்துவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு முழுவதும் கால்நடை மருத்துவர்கள் பணிக்கு நவம்பர் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விலங்கு நலவாரியம் அறிவித்துள்ளது.
1 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
குறைந்த சீட்டுக்கு இணங்கினால்தான் கனி சின்னம் என ரகசிய பேரம் நடப்பது பற்றி சொல்கிறார் wiki யானந்தா
“கனி சின்னத்தை வைத்து சீட்டை குறைக்க மலராத கட்சி ரகசிய பேரம் நடத்தியிருக்காமே..” எனக்கேட்டார் பீட்டர் மாமா.
1 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
சீன கம்யூனிஸ்ட் தலைவராக அதிபர் ஜீ ஜின்பிங் நீடிப்பார்
கட்சியின் மத்தியக்குழு உறுதி
1 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பாதிப்பில்லை
உக்ரைன் போரை காரணம் காட்டி, ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் ஆகியவற்றுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதன் மூலம் எந்த அமெரிக்க மற்றும் வெளிநாட்டு நிறுவனமும் தடை செய்யப்பட்ட ரஷ்ய நிறுவனங்களுடன் வணிக ஒப்பந்தங்களை கொண்டிருக்க முடியாது. இதை மீறுபவர்கள் சிவில் மற்றும் கிரிமினல் தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். போர் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புடினை வழிக்குகொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளார்.
1 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
ஆரோவில்லில் விரைவில் டிராம் சேவை
பரபரப்பான இவ்வுலகில் பொது போக்குவரத்துக்கு பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என பல்வேறு நவீன வசதிகள் ஏராளம் இருக்கின்றன. ஆனால், இவை கண்டுபிடிப்பதற்கு முன்பாக, பழங்காலத்தில் மக்கள் ஓரிடத்தில் இருந்து வேறு ஊர்களுக்கு நடந்தே தான் சென்றனர். அதன் பிறகு மாட்டு வண்டி, குதிரை வண்டிகள் வந்தன. அதன்பின்னர் டிராம் வண்டி பயன்படுத்தப்பட்டு வந்தது. ரயில் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு டிராம் வண்டி தான் மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது.
1 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
பீகார் காட்டு ராஜ்ஜியத்தை இன்னும் 100 ஆண்டுகளுக்கு மக்கள் மறக்க மாட்டார்கள்
பிரதமர் மோடி தாக்கு
1 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது
வங்கக் கடலில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். அது மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் என்பதால் வட மாவட்டங்களில் அநேக இடங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
திருமயம், துறையூர் தொகுதி திமுக நிர்வாகிகளை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட உத்தரவு
1 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
மலேசியாவில் ஆசியான் உச்சி மாநாடு அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் சந்திப்பை தவிர்த்த பிரதமர் மோடி
வீடியோ கான்பரன்சில் பங்கேற்பதாக அறிவிப்பு
1 min |
October 24, 2025
Dinakaran Nagercoil
கல்லூரி மாணவிகளுக்கு பரிசு பட ஷோ
பொதுவாகப் புதிய திரைப்படங்கள் உருவானதும் ரிலீசுக்கு முன் அதன் பிரதியைப் பிரபலங்களுக்குத் திரையிட்டுக் காட்டுவார்கள். அது செலிபிரிட்டி ஷோ என்று அழைக்கப்படும். இந்நிலையில் 'பரிசு' திரைப்படத்தை கல்லூரி மாணவிகளுக்குத் திரையிட்டுக் காட்டியுள்ளனர்.
1 min |
October 23, 2025
Dinakaran Nagercoil
ரூ.38 கோடி நிலுவைத்தொகை செலுத்தாததால் திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டலை கையகப்படுத்தியது தமிழக அரசு
30 ஆண்டுகால குத்தகை முடிவடைந்த நிலையில் நடவடிக்கை
1 min |
October 23, 2025
Dinakaran Nagercoil
கமல்ஹாசனை ஆச்சரியப்பட வைத்த சிறுவன்
‘தக் லைஃப்' படத்தை தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க கமிட் டாகியுள்ளார் கமல்ஹாசன். படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தை தவிர்த்து இந்தியன் 3 படத்தை அவர் கைவசம் வைத்துள்ளார். இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினராகவும் அரசியலில் பிசியாக இருந்து வருகிறார்.
1 min |
