Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

பிணையக் கைதிகளான பெண காவலர்கள்!

Nakkheeran

|

November 19-21, 2025

தமிழகத்தில் வே.பிரபாகரனுக்கு இராணுவப் பயிற்சி: 1990-க்கு முந்தைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டுக்கு தங்குதடை யின்றி வந்துசென்றனர்.

- ராம்கி

மேலும், இலங்கையில் நடைபெற்ற போர்களுக்கான பயிற்சியினை LTTE-யினர் பெறுவதற்காக, தமிழ்நாட்டின் தற்போதைய நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலையிலும், சேலம் -கொளத்தூரிலும் இரண்டு இராணுவ முகாம்கள் செயல்பட்டன. விவசாய நிலத்தில் வெளிப்படையாகவே, இந்த இராணுவ முகாம் 4 வருடங்களாகச் செயல்பட்டது. இதில் வே.பிரபாகரன் இராணுவப் பயிற்சியினை மேற்கொண்டார். இந்தப் பயிற்சிக்காகவும், அவர்களது நலனுக்காகவும், தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் பணமும் ஆதரவும் அளித்ததுடன், தமிழக அரசும் உதவித்தொகையாக கோடிக்கணக்கான பணமும், மானியமும் வழங்கியது.

பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள்: 25.02.1997-ல் நீதிபதி சிங்காரவேலு ஆணையத்திடம், Q-Branch I.G. தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின்படி, 1980-களில் LTTE பிரிவினரால் தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) என்ற தமிழ் தேசியவாத ஆயுதக்குழு ஏற்படுத்தப் பட்டது. இது இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப் பிரித்து ஒரு தனி நாட்டை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சியின் ஆயுதப் பிரிவாக நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் முக்கிய தலைவர்களாக பெருமாள் வாத்தியார், தமிழரசன் ஆகியோர் அறியப்படுகின்றனர். இந்த அமைப்பு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளது என கூறியுள்ளார்.

உட்பகையால் கொல்லப்பட்ட தமிழ் அமைப்புகளின் தலைவர்கள்: 1990 காலகட் டங்களில் இலங்கையில் செயல்படும் தமிழ் அமைப்புகளாக EPRLF, PLOTE, ENDLF, TELO, EPDP மற்றும் LTTE போன்றவை இருந்தன. இவர்களுக்குள், தலைமை ஏற்பது யார் என்பதும், வேறு பல காரணங்களும் உட்பகையாக இருந்தது. இந்நிலையில் 19.06.1990-ல் EPRLF-பிரிவின் தலைவரான பத்மநாபா உள்ளிட்ட 14 பேரை, பொட்டு அம்மான் தலைமையிலான LTTE பிரிவினர் சென்னை, கோடம்பாக்கத்தில் வைத்து சுட்டுக் கொன்றனர். இதில் மேலும் 21 பேர் படுகாய மடைந்தனர். இந்த வழக்கிலும், இதே கால கட்டத்தில் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களான அமிர்தலிங்கம், பிரேமதாசா, மத்தாயா, உமா மகேஸ்வரன், சபாரத்தினம் ஆகியோரின் கொலை வழக்கில் தொடர்புடையவர்களையும் சந்தேகத்தின் பேரில், வேலூர் கோட்டையில் இருந்த காவலர் பயிற்சிப் பள்ளியை மூடிவிட்டு, 14.12.1990-ல் சிறப்பு முகாமாக மாற்றிவிட்டு அடைப்புச் செய்தனர்.

WEITERE GESCHICHTEN VON Nakkheeran

Nakkheeran

Nakkheeran

திலீப் விடுதலை... பகீர் பின்னணி!

8 ஆண்டுகளாக நடந்துவந்த பிரபல நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். பணி!

கொதிக்கும் ஐ.பி.!

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

யார் கெத்து? பலியான மாணவன்!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அறிஞர் அண்ணா மாதிரிப் பள்ளி இயங்கிவருகிறது.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

தி.மு.க. எம்.பி. வீட்டில் கொள்ளை! குடும்பமாக பிடிபட்ட கும்பல்! -திருவாரூர் பரபரப்பு!

நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி சொந்த ஊர்.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

நிறைவேற்றப்படாத வேண்டுதல்!

‘ஒண்டி முனியும் நல்லபாடனும்' திரைப்பார்வை!

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

கைதி என் 9658

ஒரு நீண்ட அனுபவத்தின் வழி நின்று அரசியலை நன்கு புரிந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர் தோழர் நல்லகண்ணு.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை!

-மக்கள் மனநிலை!

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

அம்மா போட்ட குண்டு?

மீண்டும் சென்னைக்கு போகிறோம் என்றதும் என் தோழிகள் சுகுணா, சாந்தா, ட்ரம் வண்டி... ஆகாஷ்வாணி எல்லாம் நினைவுக்கு வந்தது. வடநாட்டவர் களுக்கு மும்பை போல, தென்னாட்டவர்க்கு தலைநகர் சென்னை வாழ்வைத் தேடி வருகிறவர்களுக்கு அடைக்கலம் தரும் திருத்தலம்.

time to read

3 mins

December 13-16, 2025

Nakkheeran

அடக்கி வாசிக்கும் விஜய்!

கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதன் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை தொடர்ந்து கடுமையாகத் தாக்கிவரும் விஜய், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை வறுத்தெடுப்பார் என ஏக எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர்.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

கஞ்சாவுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு!

2020 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப்பொருள் ஆணையம் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதாவது, 'மிகவும் ஆபத்தான போதைப்பொருட்கள்' என்ற பட்டியலில் (Schedule IV) இருந்து கஞ்சா நீக்கப்பட்டது.

time to read

2 mins

December 13-16, 2025

Listen

Translate

Share

-
+

Change font size