Versuchen GOLD - Frei
ஜநயினார் மாற்றம்? பா.ஜ.க. மேலிடம் அதிரடி!
Nakkheeran
|August 06-08, 2025
பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் நாகேந்திரன் நடத்திய விருந்து விழாவில் எடப்பாடி கலந்துகொண்டார். பா.ஜ.க.வைச் சேர்ந்த பெரும்பான்மையினர் கலந்துகொண்டார்கள்.
ஆனால் முன்னாள் மாநிலத் தலைவர் தலைமையிலான ஒரு டீம் நயினாரின் அந்த விருந்து விழாவை புறக்கணித்தது. விரைவில் நயினார் நாகேந்திரன் மாற்றப்படுவார் என்கிற செய்தி பெரிய அளவில் பா.ஜ.க. வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதில் முக்கியமான விவகாரம் ஓ.பி.எஸ். தொடர்பானது.
ஓ.பி.எஸ். மூன்றாவது முறையாக ஸ்டாலினை சந்தித்துவிட்டு வந்தபிறகு, “நான் பிரதமருடன் ஓ.பி.எஸ்.ஸை சந்திக்க வைக்கிறேன்” என நயினார் நாகேந்திரன் பேட்டியளித்தார். அதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ்., பிரதமரை சந்திப்பதற்காக அவர், நயினார் நாகேந்திரனுக்கு போன் செய்த விவரத்தையும் நயினாருக்கு ஓ.பி.எஸ். அனுப்பிய மெசேஜ்களையும் ஸ்கிரீன் ஷாட்டாக வெளியிட்டார். இது சமூக வலைத்தளங்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
நயினார் பொதுவாக தனக்கு வரும் போன்களை அவர் அட்டெண்ட் செய்யமாட்டார். அவரது மகன்கள் மூலமாகத்தான் யாராக இருந்தாலும் நயினாருடன் பேச முடியும். கட்சியில் யார் சேர வேண்டுமானாலும் நயினாரின் மகன்கள் மூலமாகத்தான் நயினாரை அணுக முடியும். மகன்கள் மூலமாக நயினாரை அணுகிய அமர் பிரசாத் ரெட்டிக்கு நல்ல பதவியை போட்டுத்தந்தார் நயினார். இப்படி நயினாரின் தொலைபேசித் தொடர்பு படுவீக்காக இருப்பதை ஓ.பி.எஸ்.சின் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைத்தள பதிவு வெளிச்சம்போட்டுக் காட்டியது.
Diese Geschichte stammt aus der August 06-08, 2025-Ausgabe von Nakkheeran.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Nakkheeran
Nakkheeran
ஆளுங்கட்சி... ஆனா எதிர்க்கட்சி
“பா.ஜ.க.விற்கு எதிர்பாராத ‘ட்விஸ்ட்’ கொடுத்து, தி.மு.க.வின் எதிர் காலத்தை எஸ்கலேட்டரில் ஏற்றியிருக்கிறார் ஸ்டாலின்” எனக் கூறுகிறார்கள் தேசிய அரசியலை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் அரசியல் வல்லுநர்கள்.
2 mins
April 25-28, 2026
Nakkheeran
உயிர்களை விழுங்கும் பட்டாசு ஆலைகள்! அதிர்ச்சிகரமான உண்மைகள்!
25 பேரின் உயிரைப் பறித்த கட்டனார்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
3 mins
April 25-28, 2026
Nakkheeran
தேர்தல் திருவிழா! காணாமல்போன சுவரோவியங்கள்!
1990 களில் தமிழ்நாட்டில் தேர்தல் என்றாலே திருவிழா போல களைகட்டும்!
2 mins
April 25-28, 2026
Nakkheeran
தேர்தல் திருவிழா! உற்சாகமாக வாக்களித்த தலைவர்கள்!
“ஹலோ தலைவரே முதல் ஆளா ஜன நாயகக் கடமையை முடிச்சுட்டு, செய்தி கொடுக்க வந்திருக்கீங்க போலிருக்கு!” “ஆமாம்பா, நான் ஓட்டுப் போடறதுதான் முக்கியமா? அரசியல் கட்சித் தலைவர்கள், வி.ஐ.பி.க்கள் எல்லாம் ஓட்டுப் போட்டாங்களானு நோட்டம் விட்டிருப்பியே அதைச் சொல்லு.”
4 mins
April 25-28, 2026
Nakkheeran
ஹாரர் சந்தானம்!
சந்தானம் நாயகனாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் புதிதாக கமிட்டாகும் படங்கள் சில காரணங்களால் தள்ளிப்போகிறது.
1 min
April 25-28, 2026
Nakkheeran
அகிலேஷுக்கு டீ கொடுத்தது குத்தமா? -புலம்பும் டீக்கடை உரிமையாளர்!
குதிரை முன்னால் சென்றால் கடிக்கும் பின்னால் சென்றால் உதைக்கும் என்பார்கள். அரசியலும் அத்தகையதுதான்.
1 min
April 25-28, 2026
Nakkheeran
அன்புமணிக்கு தடை! நீதிமன்றம் உத்தரவு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் இந்தமுறை பல விசித்திரங்களைச் சந்தித்திருக்கிறது.
2 mins
April 25-28, 2026
Nakkheeran
அரசியல் வியூகம்... தந்திரம்... விளைவு! வார் ரூம்
சம்பவக்காரர் மம்தா!
2 mins
April 25-28, 2026
Nakkheeran
ஈரான் யுத்தம்! விடை தெரியாத, கேள்விகள்!
ரஷ்யாவும் உக்ரைனும் கடந்த சில ஆண்டுகளாகவே போரில் உள்ளன. இதனால் ரஷ்யா- உக்ரைன் மக்களுக்கு சில நெருக்கடிகள் இருந்தாலும், உலகத்துக்கு எந்தப் பெரிய நெருக்கடியும் இல்லை.
2 mins
April 25-28, 2026
Nakkheeran
பணப்பட்டுவாடா படுஜோர்!
-கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!
1 min
April 25-28, 2026
Translate
Change font size
