Versuchen GOLD - Frei
செவிலியர்கள் பற்றாக்குறை! திண்டாடும் நோயாளிகள்!! புதுவை பரபரப்பு!
Nakkheeran
|August 06-08, 2025
புதுவையின் முக்கிய அரசு மருத்துவக் துவக்கல்லூரி மருத்துவமனையாக உள்ளது இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி மையம்.
புதுவை கதிர்காமத்தில் இக்கல்லூரி உள்ளதால் இதனை கதிர்காமம் மருத்துவமனை யென்றும் அழைக்கின்றனர். இம்மருத்துவக் கல்லூரி, மாநில அரசின் நிதியுதவியால் இயங்கும் காமராஜ் மருத்துவக்கல்வி சங்கத்தால் நிர் வகிக்கப்படுகிறது. இதன் சேர்மனாக புதுவை முதலமைச்சரே இருப்பார். அதன்படி முதலமைச்சர் ரங்கசாமி சேர்மனாக இருந்துவருகிறார்.
கடந்த 2023 - 2024 கல்வியாண்டில் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் செவிலியர் பயிற்சிக் கல்லூரி துவங்கப்பட்டது. பி.எஸ்.சி. நர்ஸிங் பாடப்பிரிவுக்கு புதுவை அரசு ஒதுக்கீடாக மாணவிகளுக்கு 40, மாணவர்களுக்கு 10, சுயநிதி ஒதுக்கீட்டில் மாணவிகள் 8, மாணவர்கள் 2 என மொத்தம் 60 இடங்கள் உள்ளன. சென்டாக் மூலமாக நிரப்பப்பட்டு மாணவ-மாணவிகள் படித்தும், பயிற்சி பெற்றும் வருகின்றனர்.
செவிலியர் கல்லூரி தொடங்கப்பட்டதும் நேரடியாக முதல்வர், துணை பேராசிரியர்களை நியமித்திருக்க வேண்டும், அப்படியொரு நியமனம் நடக்கவில்லை. அதற்கு பதிலாக அன்னை தெரசா செவிலியர் கல்லூரியில் உதவி பேராசிரியராக, சீனியாரிட்டியில் கீழேயிருந்த பிரமிளா முதல்வராக நியமிக்கப்பட்டார்.
அதேபோல் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்களாக பணியாற்றிய 7 பேர், டெபுடேஷனில் கல்லூரி உதவிப் பேராசிரியர் களாக நியமிக்கப்பட்டனர்.
Diese Geschichte stammt aus der August 06-08, 2025-Ausgabe von Nakkheeran.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Nakkheeran
Nakkheeran
காக்கி சட்டையின் காமச் சேட்டை!
குமுறும் பெண்கள்!
3 mins
November 19-21, 2025
Nakkheeran
தி.மு.க. அமைச்சர்களை குறிவைக்கும் டெல்லி!
“ஹலோ தலைவரே, நாடே எதிர்பார்த்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள், இப்போது இந்திய அரசியலையே புரட்டிப் போட்டுவருகிறது.”
5 mins
November 19-21, 2025
Nakkheeran
கைவிட்ட காங்கிரஸ்! நட்டாற்றில் விஜய்!
\"ஜென் சி கிட்ஸ், உங்கள் வாக்கு உங்கள் அசல் சக்தி.
3 mins
November 19-21, 2025
Nakkheeran
காணாமல் போன அ.தி.மு.க.!
புதுச்சேரியில் தத்தளிக்கும் ர.ர.க்கள்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
தலைமறைவான சில்மிச டாக்டர்!
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மாஜி டீன் ராதா கிருஷ்ணன், தனது மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் நிலையில் அந்த மருத்துவர் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், பெண் நோயாளி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கும் விவரம் வெளியாகி குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
November 19-21, 2025
Nakkheeran
கைதி எண் 9658
ஈழமும் கம்யூனிஸ்ட் அரசியலும்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
விவசாய நிலங்களில் சிப்காட்! கொந்தளிக்கும் கடலூர் விவசாயிகள்!
கடலூர் அருகே சிப்காட் வளாகம் கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கியது.
2 mins
November 19-21, 2025
Nakkheeran
பிணையக் கைதிகளான பெண காவலர்கள்!
தமிழகத்தில் வே.பிரபாகரனுக்கு இராணுவப் பயிற்சி: 1990-க்கு முந்தைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டுக்கு தங்குதடை யின்றி வந்துசென்றனர்.
3 mins
November 19-21, 2025
Nakkheeran
கூட்டணி ஆட்சி! தகர்ந்தது காங்கிர்ஸ் கனவு!
அதிர்ச்சியில் விஜய்!
2 mins
November 19-21, 2025
Nakkheeran
திருப்பரங்குன்றத்தில் யாருக்கு சீட்டு?
மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து மிகவும் பிரசித்திபெற்றது திருப்பரங்குன்றம் முருகன் கோயில். திருப்பரங்குன்றம் தொகுதியில் முக்குலத்தோர் அதிகம்.
2 mins
November 19-21, 2025
Translate
Change font size
