Versuchen GOLD - Frei
மெர்ரி-கோ-சர்ப்ரைஸ்!
Champak - Tamil
|November 2025
ஜாக்ரிதியின் பிறந்தநாள் வரப்போகுது. நாம என்ன பண்ணலாம்?” ஜாக்ரிதி கைகளை கழுவப் போனவுடன் ஷெஃபாலி மெதுவாகக் கேட்டாள். புதிய பள்ளிக்கு வந்த சில மாதங்களிலேயே, ஜாக்ரிதி நல்ல நண்பர்களை பெற்றிருந்தாள்.
“அவளைக் குஷிப்படுத்தலாமே!” என்று தருண் கடைசி சப்பாத்தியை விழுங்கிக் கொண்டு சொன்னான்.
“அவளுடைய வீட்டுக்குப் போய் கேக் வெட்டலாமா?” ஷெஃபாலி கேட்டாள்.
“அது முடியாது,” தியா தலையசைத்தாள். “ஜாக்ஸ் தன் வீட்டுக்குப் போவதற்கான எந்த ஆலோசனையையும் உடனே மறுக்கிறாள். அவளுக்கு அது பிடிக்காது என நினைக்கிறேன்.”
“ஆமாம், நானும் அதுதான் நினைக்கிறேன்.
‘சோஷியல்’ பீரியட்ல மொத்தமா தூங்கிட்டேன். நன்றி கடவுளே, ஸ்னோரிங் வரல.” என்று ஷெஃபாலி ஒரு கதை கற்பித்தாள். அதற்குள் ஜாக்ரிதி திரும்பி வந்ததால் தியா அமைதியாகி விட்டாள்.
அலங்கார பொருட்கள் மற்றும் தருண் செய்த கேக்குடன் மூவரும் மரத்தின் பின்னால் மறைந்திருந்தனர். நண்பர்கள் எல்லாருக்கும் பிடித்த யோசனை இதுதான். அதற்குள் ஜாக்ரிதி தனது கிரிக்கெட் கிட் தோளில் சுமந்து வெளியே வந்தாள். தாயிடம் கையசைத்து, சைக்கிளில் ஏறி புறப்பட்டாள். ஜாக்ரிதியின் தாய் நிர்மலா இன்னும் கதவருகில் நின்றிருந்தாள்.
"வாங்க," தருண் எழுந்து இரண்டு அடிகள் போனதும் திடீரென கீழே வளைந்து "தாழ்ந்து வாங்க," என்றான்.
ஜாக்ரிதி மீண்டும் திரும்பி வந்தாள், சைக்கிளை நிறுத்தி தாயிடம் சென்றாள். நண்பர்கள் நெருக்கமாக இருந்தாலும் அவர்கள் பேசுவதை கேட்க முடியவில்லை. நிர்மலா தலையசைத்ததை மட்டும் பார்த்தார்கள். பின்னர் ஜாக்ரிதி மீண்டும் புறப்பட்டாள்.
இந்த முறை, நண்பர்கள் ஐந்து நிமிடங்கள் காத்திருந்து கதவுமணி அடித்தனர். நிர்மலா கதவைத் திறந்து, அவர்களை ஆர்வமுடன் பார்த்தாள்.
“ஆண்டி, நாங்கள் ஜாக்ரிதியின் நண்பர்கள். அவளுக்கு ஒரு சர்ப்ரைஸ் செய்யணும். வீட்டை அலங்கரிக்கலாமா?” என்று ஷெஃபாலி விரைவாக விளக்கினாள். தருண் கேக்கை காட்டினான், தியா தன் பேக்கிலிருந்த காகிதக் கம்பிகளைச் காண்பித்தாள்.
Diese Geschichte stammt aus der November 2025-Ausgabe von Champak - Tamil.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Champak - Tamil
Champak - Tamil
பரம ரகசியம்
அந்த பிரபல இனிப்புக் கடையில் சீக்கூ முயல், மீக்கூ எலி, ஜம்பி குரங்கு மற்றும் ஜம்போ யானை அனைவரும் அமர்ந்து, தங்களுக்குப் பிடித்த இனிப்புகளை சாப்பிட்டு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்.
2 mins
December 2025
Champak - Tamil
டைகரூவின் குளியலறை சாகசம்!
இன்று டைகரூ குளிக்க ஆசைப்பட்டது.
3 mins
December 2025
Champak - Tamil
பூர்கூ கரடியின் இனிய ஹைபர்நேஷன் இரவுகள்
டிசம்பர் மாதம். இமயமலையின் பள்ளத்தாக்கில் குளிர் தன் முழு வீரத்தையும் காட்டியது.
2 mins
December 2025
Champak - Tamil
சந்தை நாள்
ஒவ்வொரு ஆண்டும், ரிதுவின் பள்ளியில் “சந்தை நாள்” கொண்டாடப்படுகிறது.
2 mins
December 2025
Champak - Tamil
டின்னி கொக்கின் நீண்ட பயணம்!
சைபீரியாவின் வட பகுதியில் அதிகக் குளிர் நிலவத் தொடங்கியது.
3 mins
December 2025
Champak - Tamil
பேரடைஸ் ஏரிக்கான பாஸ்போர்ட்
வாடைக்காற்று கிளியின் அலகைப் போல கூர்மையாக வீச, குளங்கள் பழைய ஹல்வா போல உறைந்து கல்லாக மாறிய டிசம்பர் மாதம்.
3 mins
December 2025
Champak - Tamil
பிரியாவும் தோட்ட அரக்கனும்
அந்த பள்ளியில் திடீரென மணி அடித்தது. ஆனால் அது வழக்கமானதை விட ஏதோ ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது. உடனே குழந்தைகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்குள் குழுமினர். அப்போது அங்கு பிரியா வந்தாள். அந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து கையில் கொண்டு வந்திருந்த ஓவியப் புத்தகத்தை திறந்து ஒரு சிறிய, ஆறு கால்கள் கொண்ட எறும்பை வரைந்தாள். அது பத்து மடங்கு பெரிய உணவுத் துண்டுகளை இழுத்துச் சென்ற மாதிரி அழகாக வரைந்தாள்.
3 mins
November 2025
Champak - Tamil
குழந்தைகள் தினம்
அந்த பள்ளியின் அனைத்து மாணவர்களும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
2 mins
November 2025
Champak - Tamil
பூ கற்றுத் தந்த பாடம்
அந்த காடு முழுவதும் பச்சை பசேலென காட்சி அளித்தது.
2 mins
November 2025
Champak - Tamil
இதயத்தை வென்ற சிரிப்பு சிங்கம்
ஓரு பிரகாசமான காலை, சிரிப்பு சிங்கம் தனது தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தது.
3 mins
November 2025
Listen
Translate
Change font size

