Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

தலைப்பாகை அணிந்த வக்கீல்

Champak - Tamil

|

October 2024

நம் இந்திய நாட்டில் அக்டோபர் 2 ஆம் தேதி இரண்டு பெரிய தலைவர்களான மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள்.

- குசும் அகர்வால்

தலைப்பாகை அணிந்த வக்கீல்

இதனால் பாபு மற்றும் கோபுவுக்கும் அன்று பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறை. இதே போல அப்பாவுக்கும் விடுமுறை தினமாகும்.

இதனால் இருவரும் அப்பாவிடம் சென்று, "அப்பா, எங்கள் தேசத்தந்தை மகாத்மா காந்தியைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா?" என்று கேட்டனர்.

“கடந்த முறை டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள காந்திஜியின் நினைவிடத்தை எங்களுக்குக் காட்டினீர்கள். சிறுவயதில் அவர் வாழ்வில் நடந்த பல கதைகளை எங்களுக்குச் சொன்னீர்கள்.

அவர்களில் ஒருவரை நாங்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறோம், அவர் தனது குழந்தைப் பருவத்தில் ஒருபோதும் யாரையும் ஏமாற்றியதில்லை, அவர்தான் மகாத்மா காந்தி" என்று இருவரும் கூறினர்.

உடனே அப்பா ராமு, "ஆமாம்ப்பா, ராஜ்காட் தவிர, மகாத்மா காந்திக்கு உத்தர பிரதேசத்தின் ராம்பூரிலும் நினைவிடம் உள்ளது. பாபுவின் அஸ்தி பிப்ரவரி 11, 1948 அன்று ராம்பூருக்கு கொண்டு வரப்பட்டது.

அவரது அஸ்தியின் ஒரு பகுதி கோசி நதியில் கரைக்கப்பட்டது, மீதமுள்ளவை வெள்ளி கலசத்தில் அங்கு வைக்கப்பட்டன. இன்று அந்த இடத்தில் ஒரு அற்புதமான காந்தி சமாதி உள்ளது. எனவே அடுத்த விடுமுறையில் ராம்பூர் செல்வோம்" என்றார்.

imageஅதைக்கேட்ட மகன்கள் இருவரும், "ரொம்ப உற்சாகமாக இருக்கும் அப்பா. எங்கள் ஆசிரியர் எங்களிடம் அதைப்பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அதைக் கேளுங்கள்" என்று கூறிய பாபு ஒரு சம்பவத்தை கூறினான்.

WEITERE GESCHICHTEN VON Champak - Tamil

Champak - Tamil

பிரியாவும் தோட்ட அரக்கனும்

அந்த பள்ளியில் திடீரென மணி அடித்தது. ஆனால் அது வழக்கமானதை விட ஏதோ ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது. உடனே குழந்தைகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்குள் குழுமினர். அப்போது அங்கு பிரியா வந்தாள். அந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து கையில் கொண்டு வந்திருந்த ஓவியப் புத்தகத்தை திறந்து ஒரு சிறிய, ஆறு கால்கள் கொண்ட எறும்பை வரைந்தாள். அது பத்து மடங்கு பெரிய உணவுத் துண்டுகளை இழுத்துச் சென்ற மாதிரி அழகாக வரைந்தாள்.

time to read

3 mins

November 2025

Champak - Tamil

குழந்தைகள் தினம்

அந்த பள்ளியின் அனைத்து மாணவர்களும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

time to read

2 mins

November 2025

Champak - Tamil

பூ கற்றுத் தந்த பாடம்

அந்த காடு முழுவதும் பச்சை பசேலென காட்சி அளித்தது.

time to read

2 mins

November 2025

Champak - Tamil

இதயத்தை வென்ற சிரிப்பு சிங்கம்

ஓரு பிரகாசமான காலை, சிரிப்பு சிங்கம் தனது தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தது.

time to read

3 mins

November 2025

Champak - Tamil

மெர்ரி-கோ-சர்ப்ரைஸ்!

ஜாக்ரிதியின் பிறந்தநாள் வரப்போகுது. நாம என்ன பண்ணலாம்?” ஜாக்ரிதி கைகளை கழுவப் போனவுடன் ஷெஃபாலி மெதுவாகக் கேட்டாள். புதிய பள்ளிக்கு வந்த சில மாதங்களிலேயே, ஜாக்ரிதி நல்ல நண்பர்களை பெற்றிருந்தாள்.

time to read

2 mins

November 2025

Champak - Tamil

நட்பின் வாக்குறுதி

பத்து வயது நிதேஷுக்கு அவனுடைய கிளி போபோ மீது அளவில்லா பாசம். போபோ அந்த வீட்டின் செல்லக்குட்டி. அவனுடைய கூண்டு முற்றத்தில் தொங்கிக் கொண்டிருந்தது; வீட்டுக்கு வருகிற ஒவ்வொருவரும் முதலில் அவனுக்கு ஹாய் சொல்லுவார்கள். பதிலுக்கு, போபோவும் ஒவ்வொருவரையும் பெரும் உற்சாகத்துடன் வரவேற்பான். நிதேஷின் அம்மா ரோஹிணி, அவனுக்கு சில வார்த்தைகளை கற்றுத்தந்திருந்தார். எனவே, யாராவது விருந்தினராக வந்தால், உடனே போபோ “ஹலோ!” என்று சொல்லி எல்லோரின் மனத்தையும் கவர்ந்து விடுவான்.

time to read

3 mins

November 2025

Champak - Tamil

Champak - Tamil

உன் தோழமை-எனக்காக

பள்ளிக்குப் போகும் வழியில், “யிப். .யிப்..” என்ற மெதுவான குரல் ஷிவானியை நிறுத்தியது.

time to read

2 mins

August 2025

Champak - Tamil

Champak - Tamil

குறும்புடன் ரக்ஷாபந்தன்

தனய்! என் சடை முடியை ஏன் மீண்டும் இழுத்தாய்?” என்று எட்டு வயதான ஜான்வி கோபமாகக் கூச்சலிட்டாள். அவள் கண்களில் கண்ணீர், புருவத்தில் கோபம், ஓடி அம்மாவிடம் சென்றாள்.

time to read

2 mins

August 2025

Champak - Tamil

Champak - Tamil

நட்பின் நிழலில்

மழைக்காலம். வகுப்பறை ஜன்னல்களில் தட்டித் தட்டிக் கொட்டும் மழைத்துளிகள். ஹிந்தி பாட நேரம் ஆரம்பம் ஆனது. குழந்தைகள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்துவிட்டனர்.

time to read

3 mins

August 2025

Champak - Tamil

Champak - Tamil

நியோவின் ரோபான்டு

பள்ளியின் டெக் ப்ளாக்கில் ஒரு புதிய வகுப்பு துவங்க ஆயத்தமானது - செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ்.

time to read

2 mins

August 2025

Translate

Share

-
+

Change font size