Newspaper
Dinakaran Nagercoil
வர்த்தகப் போர் தொடுத்த அதிபர் டிரம்ப் இந்தியா உட்பட 70 நாடுகளுக்கு புதிய வரி விதிப்பு
7ம் தேதி முதல் அமலுக்கு வரும் வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவுக்கு அதிகம்
2 min |
August 02, 2025

Dinakaran Nagercoil
இந்திய - அமெரிக்க உறவு பல சவால்களை கடந்தது
இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், \"இந்தியாவும், அமெரிக்காவும் பகிரப்பட்ட நலன்கள், ஜனநாயக மதிப்புகள் மற்றும் வலுவான மக்களுக்கு இடையேயான உறவுகளில் விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை பகிர்ந்து கொள்கின்றன.
1 min |
August 02, 2025

Dinakaran Nagercoil
ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ திடீர் சந்திப்பு
முதல்வர் மு.க. ஸ்டாலினை நேற்று, வைகோ திடீரென நேரில் சந்தித்து பேசினார். சந்திப் புக்கு பின்னர் பாஜ, அதி முகவோடு பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறுவது அபாண்டமான பொய் என்று வைகோ கூறினார்.
1 min |
August 02, 2025
Dinakaran Nagercoil
முதல் டி20 போட்டி திக்... திக்... திரில்லரில் போராடி வென்ற பாகிஸ்தான்
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
1 min |
August 02, 2025

Dinakaran Nagercoil
வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.34.50 குறைப்பு
சென்னையில் ரூ.1,789க்கு விற்பனை
1 min |
August 02, 2025

Dinakaran Nagercoil
திருச்சி அருகே பரபரப்பு புகார் கொடுக்க வந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த எஸ்ஐ
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீழக்குன்னுப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். லாரி டிரைவர். இவரது மனைவி கிருத்திகா (35). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். சிவக்குமார் மற்றும் அவரது பெரியப்பா ஜோதிவேல் வயல்கள் அருகருகே உள்ளது. இருவருக்கும் கிணற்றிலிருந்து வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
1 min |
August 02, 2025
Dinakaran Nagercoil
தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் பவுனுக்கு ரூ.320 குறைந்தது
தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.320 குறைந்தது. இதே போல வெள்ளி விலையும் சரிவை சந்தித்தது.
1 min |
August 01, 2025
Dinakaran Nagercoil
மேற்கு திசை காற்று மாறுபாடு 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 6ம் தேதி வரையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. பலத்த தரைக் காற்று காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்க ளில் ஓரிரு இடங்களிலும், செங்கல்பட்டு, காஞ்சிபு ரம் மாவட்டங்களிலும், அரியலூர், பெரம்பலூர், திருச்சி கள்ளக்குறிச்சி, மாவட்டங்களிலும், திரு வண்ணாமலை மாவட் டத்திலும் கனமழை பெய் யும்.
1 min |
August 01, 2025
Dinakaran Nagercoil
விஜய் சேதுபதி மறுப்பு
பெண் ஒருவர் கூறிய பாலியல் புகாருக்கு நடிகர் விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 01, 2025
Dinakaran Nagercoil
அண்ணா பல்கலைக்கழக மாஜி துணைவேந்தர் வேல்ராஜ் சஸ்பெண்ட்
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
1 min |
August 01, 2025
Dinakaran Nagercoil
தேனிக்காரரை நம்பி இருக்கும் மூன்று எம்எல்ஏக்களின் தவிப்பு பற்றி சொல்கிறார் wiki யானந்தா
\"மலராத கட்சி கூட்டணியில் இருந்து தேனிக்காரர் வெளியே வந்த நிலையில், அடுத்தது குக்கர்காரர் தானாமே ..\" எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
1 min |
August 01, 2025
Dinakaran Nagercoil
சிபிசிஐடி விசாரணை துவக்கியது
நெல்லையில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை நேற்று துவங்கினர். கொலையாளியின் தந்தை எஸ்ஐ சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில் தாய் கிருஷ்ணகுமாரியையும் கைது செய்ய வலியுறுத்தி 5வது நாளாக கவின் உடலை வாங்க பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறுத்துள்ளனர்.
1 min |
August 01, 2025
Dinakaran Nagercoil
தண்ணீர் தொட்டியில் விழுந்து 10 வயது காட்டு யானை பலி
3 மணி நேரம் போராடி உடல் மீட்பு
1 min |
August 01, 2025
Dinakaran Nagercoil
ஐடி நிறுவனங்களில் 12 மணி நேர வேலை திட்டம் வாபஸ்
கர்நாடக மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஐடிஇஎஸ் ஊழியர்க ளின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிக ரிக்க முடிவு செய்தது.
1 min |
August 01, 2025
Dinakaran Nagercoil
அரசு திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்தலாம்
ஐகோர்ட்டில் அரசு வாதம்
1 min |
August 01, 2025

Dinakaran Nagercoil
நான் கவினை உண்மையாக காதலித்தேன்
கொலை நடந்தது எப்படி காதலி சுபாஷினி வீடியோ வைரல்
1 min |
August 01, 2025
Dinakaran Nagercoil
சிட்டி யூனியன் வங்கியின் முதல் காலாண்டில் ரூ.1,19,754 கோடிக்கு வர்த்தகம்
சிட்டி யூனியன் வங்கியின் முதல் காலாண்டில் ரூ.1,19,754 கோடிக்கு வர்த்தமாகி இருப்பதாகவும், நிகர மதிப்பு ரூ.9,686 கோடி; நிகர லாபம் ரூ.306 கோடி உள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் காமகோடி தகவல் தெரிவித்துள்ளார்.
1 min |
August 01, 2025

Dinakaran Nagercoil
மா லோகான் குண்டு வெடிப்பு வழக்கில் பாஜ் மாஜி பெண் எம்.பி. உட்பட 7 பேரும் விடுதலை
மும்பை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
1 min |
August 01, 2025
Dinakaran Nagercoil
நாகார்ஜுனாவீடம் அறை வாங்கினேன்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இஷா கோபிகர், \"நடிகர் நாகார்ஜூனாவிடமிருந்து நான் கன்னத்தில் அறை வாங்கினேன். நான் அர்ப்பணிப்புடன் ஒவ்வொரு காட்சியிலும் முழுமையாக நடிக்க விரும்புவேன்.
1 min |
August 01, 2025
Dinakaran Nagercoil
தர்மஸ்தலாவில் சடலங்கள் புதைப்பு விவகாரம் ஆறாவது இடத்தில் தோண்டிய போது 12 எலும்புகள் கண்டெடுப்பு
தர்மஸ்தலாவில் நேத்ராவதி ஆற்றை ஒட்டிய வனப்பகுதியில் சடலங்கள் புதைக்கப்பட்டதாக குறிக்கப்பட்ட 13 இடங்களில், முதல் 5 இடங்களில் ஒரேயொரு மண்டை ஓடு மட்டுமே கிடைத்த நிலையில், 6வது இடத்தில் 12 எலும்புகள் கிடைத்தன.
1 min |
August 01, 2025

Dinakaran Nagercoil
கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தருவோம்
எடப்பாடி உறுதி
1 min |
August 01, 2025
Dinakaran Nagercoil
திருமலையில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை
தேவஸ் தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு சிலர் அநாகரீகமான செயல்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை (ரீல்ஸ்களை) படம்பிடித்து சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பதிவேற்று வருகின்றனர் என்று தேவஸ்தானத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
1 min |
August 01, 2025

Dinakaran Nagercoil
தந்தை கொலைக்கு பழி வாங்க சட்டம் படித்தவர் சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் கூலிப்படையால் வெட்டி படுகொலை
சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் கூலிப்படையினரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக பள்ளி தாளாளரான வக்கீலின் சித்தப்பா உள்பட கூலிப்படையினர் 5 பேர் தாராபுரம் போலீசில் சரணடைந்தனர்.
2 min |
July 29, 2025
Dinakaran Nagercoil
11 பேரின் பெயர்களையும் வெளியிட்ட ரம்யா
தனக்கு ஆபாச தகவல் அனுப்பிய நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் 11 பேரின் பெயர்களை நடிகை ரம்யா வெளியிட்டுள்ளார்.
1 min |
July 29, 2025

Dinakaran Nagercoil
கங்கை நதிக்கரையில் ராஜேந்திர சோழனுக்கு சிலை
டெல்லி விமான நிலையம் முன்பு ராஜராஜ சோழனுக்கு சிலை தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை
2 min |
July 29, 2025
Dinakaran Nagercoil
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் முதல்வரின் 3 அறிவிப்புகளை செயல்படுத்த உத்தரவு
மாற்றுத்திறனாளி நலத்துறை செயலாளர் மதுமதி நேற்று வெளியிட்டுள்ள அரசாணை:
1 min |
July 29, 2025

Dinakaran Nagercoil
22 செவிலியர்களுக்கு சிறந்த செவிலியர் வாழ்நாள் சாதனையாளர் விருது
தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவில், 2025ம் ஆண்டுக்கான சிறந்த செவிலியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அருகில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, எம்எல்ஏ தாயகம் கவி உள்ளிட்டோர்.
1 min |
July 29, 2025
Dinakaran Nagercoil
35 ஆண்டுக்கு பிறகு தமிழில் புராணப் படம்
தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை. பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராகு கேது\". இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
1 min |
July 29, 2025
Dinakaran Nagercoil
படிக்கட்டில் இருந்த மின் கசிவு என வந்த ஹரித்துவார் மானசா தேவி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 500 அடிக்கு மேல் சிவாலிக் மலை உச்சியின் மேல் அமைந்துள்ள மானசா தேவி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இதனிடையே, ஆண்டுதோறும் சாவன் புனித மாதத்தில் நடைபெறும் கன்வார் யாத்திரை கடந்த 25ம் தேதியுடன் நிறைவடைந்தது.
1 min |
July 28, 2025
Dinakaran Nagercoil
தன்னை மதிக்காத பாஜ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டும்
தன்னை மதிக்காத பாஜ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டும். என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். பாஜவை வளர்க்க கூடிய எந்த கூட்டணியும் தமிழக மக்களுக்கு நன்மை தராது என்றும் அவர் குற்றம் சாட் டியுள்ளார்.
1 min |