Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

1990ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை நாகர்கோ வில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பட்டப்படிப்பு வகுப்பில் படித்த மாண வர்கள் சந்தித்து பேசிய நிகழ்ச்சி குழித்துறையில் நடந்தது.

1 min  |

June 01, 2025

Dinakaran Nagercoil

5 முதல் 40 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி

நியூ ஜனதா புட்வேர் அதிரடி ஆபர்

1 min  |

June 01, 2025

Dinakaran Nagercoil

முப்படை தலைமை தளபதி பேச்சு எதிரொலி மோடி அரசு நாட்டை தவறாக வழிநடத்துகிறது

மோடி அரசு நாட்டை தவறாக வழிநடத்துவதாகவும், போர் நடவடிக்கை குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டுமெனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தி உள்ளார்.

1 min  |

June 01, 2025

Dinakaran Nagercoil

சிங்கிள் ஷாட் படத்தை ஒளிப்பதிவு செய்யும் குமரன்

சென்னை, ஜூன் 1: தனது சினிமா பயணம் மற்றும் வேம்பு படம் குறித்து ஒளிப்பதிவாளர் குமரன் கூறும் போது, “நான் கல்லூரியில் பி.டெக் படித்து முடிப்பதற்கு முன்பாகவே சினிமாவில் எனக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்துவிட்டது. வேம்பு படம் பார்த்த பலரும் பாராட்டினர். ஒரு சிலர் பாலுமகேந்திராவின் ஃபிரேம்களை பார்த்தது போல இருக்கிறது என்றனர். பெருமையாக இருந்தாலும் அப்படி ஒரு ஜாம்பவானுடன் ஒப்பிடுவது பயம்தான்.”

1 min  |

June 01, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தாய் சேய் மருத்துவத்தில் புதிய மைல்கல் பெரினாடல் நலிவு பராமரிப்பு

இந்திய குழந்தை நலக்கல்வி அமைப்பும், தமிழக கிளையும் இணைந்து குழந்தை நல மருத்துவத்தின் எதிர்காலம் என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கினை பால்குளம் ரோகிணி பொறியியல் கல்லூரியில் நடத்தினர்.

1 min  |

June 01, 2025

Dinakaran Nagercoil

திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுடன் விஞ்ஞானிகளை இணைக்கும் பிரசாரம்

திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியரும் மற்றும் திட்ட ஒருங்கிணைப் பாளருமான முனைவர் சுரேஷ் விடுத்துள்ள அறிக் கை:

1 min  |

June 01, 2025

Dinakaran Nagercoil

கண்ணப்பா காட்சிகள் லீக் ஆனதற்கு மனோஜ் மன்ச்சு காரணமா?

சென்னை, ஜூன் 1: தெலுங்கு நடிகர் விஷ்ணு மன்ச்சு எழுதி தயாரித்து நடித்துள்ள பிரமாண்டமான பான் இந்தியா படம், 'கண் ணப்பா'. பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், சரத்குமார், மோகன் பாபு, காஜல் அகர்வால், மதுபாலா, பிரீத்தி முகுந்தன், சம்பத் ராம், அர்பித் ராணா நடித்துள்ளனர். முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார்.

1 min  |

June 01, 2025

Dinakaran Nagercoil

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் பார்சல் அனுப்பும் வசதி

கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொதுமக்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான பார்சல் சேவையை வழங்க, கன்னியாகுமரி கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து கிளை அஞ்சலகங்களிலும் பார்சல் அனுப்பும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

1 min  |

June 01, 2025

Dinakaran Nagercoil

கடற்கரையில் ஒதுங்கிய கண்டெய்னர் மீட்பு

வாணியக்குடியில் கரை ஒதுங்கிய கண்டெய்னர் மீட்கப்பட்டது.

1 min  |

June 01, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தெருநாய்களுக்கு தடுப்பூசி முகாம்

குளச்சல் நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.

1 min  |

June 01, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திமுக அவை தலைவர் இல்ல திருமண விழா

தக்கலை வடக்கு ஒன்றிய திமுக அவை தலைவர் நேசமணி, விலவூர் பேரூராட்சி 10ம் வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி தம்பதியின் மகள் பினுஷியா, நாகர்கோவில் பட்டகசாலியன்விளை நாகராஜன், ஜெயராணி தம்பதியின் மகன் அஸ்வின்ராஜன் ஆகியோரது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 28ம் தேதி அழகியமண்டபத்தில் நடைபெற்றது.

1 min  |

June 01, 2025

Dinakaran Nagercoil

பிரபல மருத்துவமனையில் ரூ.81 லட்சம் கையாடல் பெண் ஊழியர் மீது வழக்கு

சாமியார்மடம் பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்கிய நிறுவனங்களுக்கு பணம் செலுத்தியதில் பணம் கையாடல் செய்யப்பட்டதாக பெண் ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

1 min  |

June 01, 2025

Dinakaran Nagercoil

புலியாய் பாய்ந்த மிர்ரா எளிதாய் வீழ்ந்த யூலியா

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றுப்போட்டியில் நேற்று, ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

1 min  |

June 01, 2025

Dinakaran Nagercoil

வெறுப்பு பேச்சு விவகாரம் உ.பி. எம்எல்ஏவுக்கு 2 ஆண்டு சிறை

உத்தரபிரதேச மாநிலம் மவ் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாஸ் அன்சாரி. இவர் உயி ரிழந்த பிரபல தாதா முக்தர் அன்சாரியின் மகன். இவர் கடந்த 2022 உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலின் போது மவ் சதார் தொகுதியில் இருந்து சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியில் இருந்து போட்டியிட்டார்.

1 min  |

June 01, 2025

Dinakaran Nagercoil

நாகர்கோவில் அருகே மாமியாரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

நாகர்கோவில் அருகேதம் மத்துக் கோணம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. வழக்கறிஞர். இவரது மனைவி தேவிகா (53). இந்த தம்பதியின் மகள் வழக்கறிஞராக உள்ளார். இவருக்கு கடந்த ஒருஆண் டுக்கு முன்பு ஈத்தாமொழி அருகே உள்ள மேல தர்ம புபுரம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த அரவிந்த் (31) என்பவரு டன் திருமணம் நடந்தது.

1 min  |

June 01, 2025

Dinakaran Nagercoil

பிளஸ் 2 மாணவர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சிவ சூர்யா (19). இவர் ஈரோட்டில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். சுமார் 2 மாதங்களுக்கு முன் சிவசூர்யா மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு இவரது நண்பர் ஆசாரிப்பள்ளம் ராணித்தோட்டம் பகுதியை சேர்ந்த 16 வயதான பிளஸ் 2 மாணவர் தான் காரணம் என சிவ சூர்யா நினைத்தார்.

1 min  |

June 01, 2025

Dinakaran Nagercoil

இன்ஸ்டா பெண் பிரபலம் கைது

ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பதிவு

1 min  |

June 01, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வந்தே பாரத் ரயிலில் அசைவ உணவு நிறுத்தமா? விளக்கம்

வந்தே பாரத் ரயிலில் அசைவ உணவு நிறுத்தமா என்பது குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

1 min  |

June 01, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

22 போலீசார் பணி ஓய்வு

நேரில் அழைத்து எஸ்.பி. பாராட்டு

1 min  |

June 01, 2025

Dinakaran Nagercoil

பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்

மாவட்ட சுகாதாரத்துறை அறிவிப்பு

1 min  |

June 01, 2025

Dinakaran Nagercoil

வினாத்தாள் கசிவு 6 பிரிவில் வழக்கு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் 106 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வுகள் நடந்து வரும் நிலையில், கடந்த 27ம் தேதி பிகாம் பட்டப்படிப்புக்கான 'தொழிற்சாலை சட்டம்' (இன்டஸ்ட்ரியல் லா) என்ற பாடத்தின் வினாத்தாள் கசிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அன்று நடக்கவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு நேற்று முன்தினம் நடந்தது.

1 min  |

June 01, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நாகர்கோவில் மாநகராட்சியில் மழைக்கால நோய் பரவலை தடுக்க நடவடிக்கை

நாகர்கோவில் மாநகராட்சியில் மழைக்கால நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேயர் மகேஷ் கூறினார்.

1 min  |

June 01, 2025

Dinakaran Nagercoil

அடுத்த 5 நாட்கள் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை இல்லை

இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

1 min  |

June 01, 2025

Dinakaran Nagercoil

தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

திரு வட்டாரில் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீ சார் கைது செய்தனர்.

1 min  |

June 01, 2025

Dinakaran Nagercoil

பஸ் சக்கரம் ஏறி முதியவர் பலி

ராஜாக்கமங்கலம் அருகே எணையூர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (70). தொழிலாளி. சம்பவத்தன்று ராஜாக்கமங்கலத்திற்கு சென்ற பால்ராஜ் வீடு திரும்ப ராஜாக்கமங்கலம் ஜங்ஷனில் பஸ்சுக்காக காத்து நின்றார். இரவு 9 மணி அளவில் நீரோடி காலனியிலிருந்து ராஜாக்கமங்கலம் துறைக்கு சென்ற அரசு பேருந்தில் ஏறினார்.

1 min  |

June 01, 2025

Dinakaran Nagercoil

சிறுத்தை நடமாட்டம் எதிரொலி திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு

சிறுத்தை நடமாட்டம் காரணமாக திருப்பதி மலைப்பாதையில் நேற்று முதல் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 31, 2025

Dinakaran Nagercoil

பாமக பிரச்னையின் பின்னணியில் பாஜ?

பாஜ மாநில தலை வர் நயினார் நாகேந் திரன் நெல்லையில் நேற்று அளித்த பேட்டி:

1 min  |

May 31, 2025

Dinakaran Nagercoil

புதிய தலைவர், உறுப்பினர்கள் நியமிக்க வேண்டும்

குமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக பணியாற்ற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகள் நல குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

1 min  |

May 31, 2025

Dinakaran Nagercoil

கல்வி, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் காமரின் சர்வதேச பள்ளி

காமரின் சர்வதேச பள்ளி கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குகிறது. பள்ளியில் ஐசிஎஸ்இ (மழலையர் முதல் பத்தாம் வகுப்பு) மற்றும் ஐஎஸ்சி (XI மற்றும் XII) பாட கல்வித்திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது.

1 min  |

May 31, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 ஆண்டு ஜெயில்

போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

1 min  |

May 31, 2025