Versuchen GOLD - Frei

Newspaper

Dinakaran Nagercoil

மபி சுற்றுலா பயணி கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை

மேகாலயா முதல்வர் சங்மா எச்சரிக்கை

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

ஆசாரிப்பள்ளம் அருகே விநாயகர் கோயிலில் உண்டியல் திருட்டு

குமரி மாவட்டத்தில் குற்றசம்பங்கள் நடக்காமல் இருக்க எஸ்பி ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இருப்பினும் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. ஆசாரிபள்ளம் அனந்தநகர் பகுதியில் ஒரு விநாயகர் கோயில் உள்ளது. இந்த விநாயகர் கோயிலில் உள்ள உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

ராமதாசை தான் மகிழ்ச்சி முன்நிறுத்துவோம்

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு நேற்று மாலை 6 மணி அளவில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே. மணி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இருவரும் சந்தித்து பேசியது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதைத்தான் அனைவரும் எதிர்பார்த்தோம். எனக்கு மகிழ்ச்சி என்று சொல்வதைவிட எனது கட்சியினருக்கு மிகவும் மகிழ்ச்சி என்று சொல்லலாம்.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

பெங்களூரு போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட்

கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடி உத்தரவு

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குப்பை மறுசுழற்சி செய்ய தனித்தனியாக சேகரிக்கும் பணி தூய்மையான தமிழ்நாட்டை அனைவரும் சேர்ந்து உருவாக்குவோம்

உலக சுற்றுச்சூழல் தினமான 5ம் தேதி (நேற்று) தமிழ்நாடு முழுவதும் 1100 அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும் நோக்கில் கழிவுகளை சேகரிக்கும் மாபெரும் முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் இதுவரை சுமார் 250 மெட்ரிக் டன் அளவிலான கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாணவிகள் உயர்கல்வி படித்து சொந்த காலில் நின்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும்

குமரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, நான் முதல்வன் மற்றும் புத்தொழில் புத்தாக்கம் ஆகியவை இணைந்து நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அரசு பள்ளிகளில் பயின்று 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுடன் கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் நடைபெற்றது.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

அழகிய வெற்றி கொண்டாட்ட நெரிசலில் சிக்கி உடுமலை பள்ளி தாளாளர் மகள் பலி

உடலை பார்த்து பெற்றோர் கதறல்

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தென்மாநிலங்களுக்கு எதிரான சதி

வரும் 2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப் போவதாக ஒன்றிய அரசு அறிவித்து இருப்பது தென் மாநிலங்களுக்கு எதிரான சதி என்று ப.சிதம்பம் குற் றம் சாட்டியுள்ளார்.

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சிந்தூர் மரக்கன்றுகள் நட்ட பிரதமர் மோடி

சுற்றுச் சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐநா சார்பில் ஆண்டுதோறும் உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் சிந்தூர் மரக்கன்றுகளை நடவு செய்தார்.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

சேலத்தில் விளம்பரம் கொடுத்து 2வது திருமணத்திற்கு பெண் தேடிய 65 வயது தந்தை கழுத்தை அறுத்த மகன்

சேலத்தில் 65 வயதில் 2வது திருமணத் திற்கு வரன் தேடிய தந் தையை கொடூரமாக தாக்கி, கழுத்தை அறுத்த மகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

வெளியே புறப்பட்டால் செல்போனை சார்ஜ் செய்துவிட்டு புறப்படுவதுபோல துணிப்பை, தண்ணீர் பாட்டிலில் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே புறப்பட வேண்டாம்

வெளியே புறப்பட்டால், செல் போனை சார்ஜ் செய்துவிட் டுதான் எல்லோரும் புறப்ப டுகிறோம். அதுபோல, மறக்காமல் துணிப்பை மற்றும் தண்ணீர் பாட் டில் இல்லாமல், வீட்டை விட்டு வெளியே புறப்பட மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கொக்கி போடும் பாஜ

பாமகவில் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதலுக்கு காரணமாக, மாநில இளைஞரணி தலைவர் நியமன விவகாரம் என கூறப்பட்டாலும் அதன் பின்னணியில் கூட்டணி விவகாரமும் இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. அதாவது ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்பிய நிலையில், இரு கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் சந்திப்பின் வழியாக எடப்பாடி பழனிசாமியுடன் அவ்வப்போது நெருக்கம் காட்டி வந்தார். ஆனால் அன்புமணியோ நேர்மாறாக பாஜவுடன் அணி சேர்வதே கட்சிக்கு நல்லது என முடிவெடுத்தார்.

2 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு |தென்மாநிலங்களுக்கு எதிரான சதி|

வரும் 2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப் போவதாக ஒன்றிய அரசு அறிவித்து இருப்பது தென் மாநிலங்களுக்கு எதிரான சதி என்று ப.சிதம்பம் குற் றம் சாட்டியுள்ளார்.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

ஒன்றிய இணையமைச்சர் முருகனுடன் வியட்நாம் தூதுக்குழு சந்திப்பு

இருநாடுகளுக்கிடையே ஊடகம், பொழுதுபோக்கு துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தாமிரபரணி விசாக பெருவிழா வைகாசி நிறைவு

தாமிரபரணி வைகாசி விசாக பெருவிழா மண் டைக்காட்டில் நிறைவு பெற்றது.

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திமுக ஆட்சிக்கு வந்து 3000வது குடமுழுக்கு

திமுக ஆட்சியின் 3,000மாவது குடமுழுக்கு விழா, நாகை திருப்புகலூர் அக்னீஸ்வரர் சுவாமி கோயிலில் நடந்தது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பங்கேற்றனர்.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

ஆரல்வாய்மொழி அருகே சோகம் காதல் தோல்வியால் பெயிண்டர் தற்கொலை

ஆரல்வாய்மொழி அருகேதோவாளைபுதூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் அஜித்குமார் (33). பெயின்டர் வேலை பார்த்து வந்தார். இவரது தாயார் மாரியம்மாள். வேல்முருகன் ஏற்கனவே இறந்துவிட்டார்.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட்!

ஐஐடியில் படிக்கும் முதல் பழங்குடியின

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஜல்லி கிடைக்காததால் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தார் போடும் பணி நிறுத்தி வைப்பு

போக்குவரத்து தொடங்குவது மீண்டும் காலதாமதம்

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

அயோத்தி ராமர் கோயிலில் 2ம் கட்ட கும்பாபிஷேகம்

பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கலைஞர் பிறந்தநாள் விழா

கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. பள்ளித் தலைவர் டாக்டர் கே.தங்கசுவாமி தலைமை தாங்கினார். முதுநிலை முதல்வர் மற்றும் முதல்வர் முன்னிலை வகித்தனர். விழாவில் மழலையர் பிரிவு மாணவர்கள் கலைஞர் போல் வேடமணிந்து பங்கேற்றனர்.

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பாஜகவுக்காக ராமதாஸ் பேச்சா?

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டி: பாமகவில் நடக்கும் விவகாரம் என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம். அதை பேசுவது அவ்வளவு நாகரிகமாக இருக்காது. தந்தை, மகனுக்கு இடையே இருக்கக்கூடிய சொந்த பிரச்னையை அவர்கள் பேசி தீர்க்க வேண்டும்.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

கார் டிரைவருக்கு அரிவாள் வெட்டு

வெள்ளிச்சந்தை அருகே உள்ள மேற்கு சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் மணி கண்டன். இவரது மகன் அனித்(26). கார் டிரைவர்.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

தந்தை-மகன் மோதல் விவகாரத்தில் வழக்கை காட்டி டெல்லி தூதுவர் மிரட்டிச் சென்றது பற்றி சொல்கிறார் wiki யானந்தா

\"வரும் தேர்தலில் குறிப்பிட்ட தொகுதியை குறிவைத்து சீட்டு வாங்கிடலாம் என ஜாதகம் பார்த்து அதிர்ந்து போன இலை கட்சி நிர்வாகி மவுனமாகி விட்டாராமே..\" எனக் கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கொல்லங்கோடு பஸ் ஸ்டாண்ட் அமைக்க 1.32 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம்

கொல்லங்கோடு நகராட்சியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க 1.32 ஏக்கர் நில ஆர்ஜிதம் செய்ய கையகப்படுத்தும் அதிகாரியை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

கலைஞர் பிறந்தநாள் விழா

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொட்டா ரம் பேரூர் திமுக சார்பில் கொண்டாடப்பட்டது.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

மியான்மர், ஈரான், ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர தடை

12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வருவ தற்கு தடை விதித்து அதி பர் டிரம்ப் உத்தரவிட்டுள் ளார்.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

மகி கரீப்ரா பயணி கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை

மேகாலயாவில் சுற்றுலா பயணி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில முதல்வர் கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார்.

1 min  |

June 06, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மண்டைக்காட்டில் தாமிபரணி வைகாசி விசாக பெருவிழா நிறைவு

தாமிரபரணி வைகாசி விசாக பெருவிழா மண் டைக்காட்டில் நிறைவு பெற்றது.

1 min  |

June 06, 2025

Dinakaran Nagercoil

குமரி கலெக்டர் அலுவலகத்தில் இ-வேஸ்ட் சேகரிப்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நாகர்கோவில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை அப்புறப்படுத்துகின்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

1 min  |

June 06, 2025