Versuchen GOLD - Frei

Newspaper

DINACHEITHI - NAGAI

குறிக்கோள், விடா முயற்சியுடன் மாணவர்கள் செயல்பட்டால் வெற்றி அடையலாம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, திருவல்லிக்கேணி, லேடி வெல்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - NAGAI

கல்வி உபகரணம் வழங்கிய ராமநாதபுரம் கலெக்டர்

ராமநாதபுரம் நகராட்சி வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு நடப்பு கல்வி ஆண்டு முதற் பருவதிற்கான பாடப்புத்தகம், சீருடை, நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் வழங்கி துவக்கி வைத்தார்.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - NAGAI

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம்

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாதந்திர செயற்குழு கூட்டம் அதன் தலைவர் அருள் தலைமையில் நடைபெற்றது. சங்க கவுரவ தலைவர் வாங்கிலி முன்னிலை வகித்தார்.

1 min  |

June 03, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தமிழ்நாட்டின் ரெயில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியது வேதனை அளிக்கிறது

தமிழ்நாட்டின் ரெயில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியிருப்பது வேதனை அளிக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - NAGAI

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் இன்று மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

1 min  |

June 03, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மே மாதத்தில் 89.09 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது.

1 min  |

June 03, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

புத்தக கண்காட்சிக்கு சென்ற ஜெலன்ஸ்கியை சுவர் போல சுற்றி நின்று பாதுகாத்த மெய்காப்பாளர்கள்

ரஷியா- உக்ரைன் போருக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியைசுவர் போல பாதுகாக்கும் மெய்க்காப்பாளர்கள் வைரலாகி வருகின்றனர்.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - NAGAI

கொடைக்கானல் டோபிகானல் நீர் வீழ்ச்சி ஓடையில் டன் கணக்கில் குப்பைகள்

குடிநீர் மாசடையும் சூழல், குப்பைகளை அகற்ற கோரிக்கை

1 min  |

June 03, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை

காதல் விவகாரத்தில் இளைஞர் வெறிச்செயல்

1 min  |

June 03, 2025

DINACHEITHI - NAGAI

குடும்ப பிரச்சினை: 4 வயது மகனுடன் ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை

திருப்பூர் ரெயில் நிலையம் அருகே தண்ட வாளத்தில் நேற்று காலை ஒரு குழந்தையும், பெண்ணும் இறந்து கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - NAGAI

கிருஷ்ணகிரியில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் மாணவ, மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை நடத்த வேண்டும் என்று, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - NAGAI

இடைத்தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் திருத்தம்

தமிழ்நாட்டில் 2006-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் வெளியிடப்பட்டது. தற்போது 20 ஆண்டுகளுக்கு பின், இடைத்தேர்தலுக்காக மீண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுகிறது.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - NAGAI

லாட்டரியில் காதலன் பெற்ற ரூ.30 கோடியை பறித்த காதலி

கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த லாரன்ஸ் கேம்பல்என்ற நபர் வாங்கிய லாட்டரி சீட்டில் 5 மில்லியன் கனடிய டாலர்களை (சுமார் 30கோடி ரூபாய்) வென்றார்.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - NAGAI

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் 270 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்

வருகிற 8-ந் தேதி நடக்கிறது

1 min  |

June 03, 2025

DINACHEITHI - NAGAI

நெல்லை: மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள துலுக்கர்பட்டி சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முனீஸ்வரன் (28 வயது). மினி வேன் டிரைவர். இவருடைய மனைவி சாவித்திரி (24 வயது). இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. முனீஸ்வரன் தனியார் சுத்திகரிப்பு குடிநீர் வினியோகம் செய்யும் கம்பெனியில் மினி வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

1 min  |

June 03, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி தான்

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான் என அமைச்சர் ரகுபதி கூறி இருக்கிறார்.

1 min  |

June 03, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

முப்படை தலைமை தளபதி கூறியதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்

காங்கிரஸ் வலியுறுத்தல்

1 min  |

June 03, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரம்

மத்திய அரசு தகவல்

1 min  |

June 03, 2025

DINACHEITHI - NAGAI

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

தமிழக மாநிலங்களவை எம்.பி.க்களான ம.தி.மு.க.வைச்சேர்ந்தவைகோ, தி.மு.க.வைசேர்ந்த வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, பா.ம.க.வின் அன்புமணிராமதாஸ், அ.தி.மு.க. சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் அடுத்தமாதம் முடிவடைகிறது. எனவே அதற்கான தேர்தல், வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

1 min  |

June 03, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

இசைஞானி இளையராஜா பிறந்தநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

இசைஞானி இளையராஜா பிறந்தநாளையொட்டி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு :-

1 min  |

June 03, 2025

DINACHEITHI - NAGAI

மும்பைக்கு எதிராக 200+ ரன் இலக்கை துரத்தி வெற்றி பெற்ற ஒரே அணி

ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள்பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வுசெய்தது. மழைகாரணமாக போட்டி2 மணிநேரம் தாமதமானது.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - NAGAI

விபத்தில் மூளை சாவு அடைந்த ஊழியரின் உடல் உறுப்பு தானம்

ஈரோடு மாவட்டம் கவுண்டச்சி பாளையம், மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (28). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 26 ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கினார்.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - NAGAI

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன: மாணவர்களை உற்சாகமாக ஆசிரியர்கள் வரவேற்றனர்

சென்னை: ஜூன் 3 - கோடை விடுமுறை முடிந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சில தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டு இருக்கின்றன. வழக்கமாக கோடை வெப்பத்தின் தாக்கம் இருக்கும்.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - NAGAI

யார் அந்த சார்? இனி இது பற்றி பேசுவது நீதிமன்ற அவமதிப்பாகும்

தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - NAGAI

அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம்

அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 462 மாணவ, மாணவிகளுக்கு 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் 202526 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா முன்னிலையில் வழங்கினார்.

1 min  |

June 03, 2025

DINACHEITHI - NAGAI

தேவசமுத்திரம் படேதலாவ் ஏரி வெள்ளநீர் வெளியேறும் பகுதிகளை கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், தேவசமுத்திரம் ஏரி மற்றும் படேதலாவ் ஏரிகளில் இருந்து மழை காலங்களில் உபரி மற்றும் வெள்ள நீர் வெளியேறும் பகுதிகளில் கலெக்டர் தினேஷ் குமார் ஆய்வு செய்தார்.

1 min  |

June 03, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பாலியல் உறவுக்கு மறுத்த மனைவியின் உடல் மீது தீவைத்த கணவர்

மும்பை செம்பூர் வாஷிநாக்கா பகுதியை சேர்ந்தவர் ரேகா(வயது 38). வீட்டுவேலை செய்து வருகிறார். இவரது கணவர் தினேஷ்(46). தினேசுக்கு சமீபகாலமாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்தது. இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

1 min  |

June 03, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

முஸ்லிம் ஓட்டு வங்கிக்காக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மம்தா பானர்ஜி எதிர்த்தார்

அமித்ஷா பேச்சு

1 min  |

June 03, 2025

DINACHEITHI - NAGAI

தேனி:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அறையினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் நேற்று (02.06.2025) காலாண்டு தணிக்கை செய்தார்.

1 min  |

June 03, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பாரிஸ் கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தில் கலவரம்

நூற்றுக் கணக்கானோர் காயம்; 500 பேர் கைது

1 min  |

June 03, 2025