Newspaper
DINACHEITHI - NAGAI
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் குருபரிகார கோவிலில் சிறப்பு வழிபாடு
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இக்கோவில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் வியாழக்கிழமைதோறும் குருவார வழிபாடு நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்றும் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NAGAI
ரூ.3,700 கோடி முதலீடுகள் உத்தரபிரதேசத்திற்கு கைமாறியது ஏமாற்றம் அளிக்கிறது
நமது இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கனவுகளைத் தொடர்ந்து தகர்த்துவரும் இந்த ஊழல் ஆட்சிக்கு வரும் 2026-ல் முடிவுகட்டப்படும் என்றுநயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NAGAI
உலகின் உயரமான ரெயில்வே பாலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாபயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு 2 நாட்கள் முன்னதாக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்வதாக இருந்தது. ஆனால் அந்த திட்டம் அப்போது கைவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்பி உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி அங்கு செல்ல பயணத்திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NAGAI
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு கட்டணம் உயர்ரந்தது
கன்னியாகுமரி கடல் நடுவில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் தற்போது அமைக்கப்பட்டு உள்ளது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NAGAI
தெற்கு ரெயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நாளை போக்குவரத்தில் மாற்றம்
1 min |
June 06, 2025
DINACHEITHI - NAGAI
காயிதே மில்லத் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் சாகிபு இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவர் ஆவார். காயிதே மில்லத்தின் 130-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. காயிதே மில்லத்தின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NAGAI
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
1 min |
June 06, 2025
DINACHEITHI - NAGAI
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவித்த ஆர்சிபி
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் சாம்பியன் கோப்பையை வென்றது. ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர் பெங்களூரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NAGAI
இலவச பாஸ் என்ற வதந்தி பரவியதால் 3 லட்சம் பேர் திரண்டதே விபத்துக்கு காரணம்
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூருராயல் சேலஞ்சர்ஸ் சாம்பியன் கோப்பையை வென்றது.ஐ.பி. எல். போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர் பெங்களூரு அணி வெற்றிபெறுவது இதுவேமுதல் முறை.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NAGAI
கடந்த மே மாதத்தில் மட்டும் வாகன விதிமுறைகளை மீறிய 1,704 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு
ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
1 min |
June 05, 2025
DINACHEITHI - NAGAI
மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் தேர்வு
கொடைக்கானலில் 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது
1 min |
June 05, 2025
DINACHEITHI - NAGAI
கொரோனா பாதிப்பு - சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழப்பு
மூதாட்டி ஒருவர் சென்னையில் சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உயிரிழந்த மூதாட்டிக்கு கேன்சருடன், நீரழிவு பாதிப்பும் இருந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NAGAI
ரூ. 475 கோடி முதலீட்டில் 300 பேருக்கு பணி வழங்கும் புதிய தொழிற்சாலைகள்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
2 min |
June 05, 2025
DINACHEITHI - NAGAI
திருப்பதியில் இலவச தரிசனத்தில் நாளை முதல் புதிய மாற்றம்
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் நடந்து செல்கின்றனர்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NAGAI
அன்புமணி நீக்கப்படுவாரா? -இன்று முக்கிய முடிவை அறிவிக்கிறார்.ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணிஇடையே மோதல் நீடித்துவருகிறது.இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் நியமனம் நீடித்து வருகிறது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NAGAI
சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் போராட்டம்
தூத்துக்குடி ஜூன் 5 - சுங்கச்சாவடியைமுற்றுகையிட்டு லாரிஉரிமையாளர்கள்போராட்டம் நடத்தினார்கள்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NAGAI
நாளை செனாப் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
உலகின் மிக உயரமான ரெயில்வே வளைவு அமைப்பான ஜம்மு-காஷ்மீரில் உள்ள செனாப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 6-ம் தேதி திறந்துவைக்கிறார்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NAGAI
தேச வளர்ச்சி நிதியை பாகிஸ்தான் பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தியது
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல்22-ந்தேதிபயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாபயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற முன்னணி அமைப்புக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NAGAI
பனோலிக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு கண்டனம்
\"ஒரே நாடு, ஒரே கணவன் திட்டம்\" என கூறிய பகவந்த் மானுக்கு பா.ஜ.க. கண்டனம்
1 min |
June 05, 2025
DINACHEITHI - NAGAI
ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்வு
தமிழக அரசு அறிவிப்பு
1 min |
June 05, 2025
DINACHEITHI - NAGAI
"ஈரானில் காணாமல் போன 3 இந்தியர்கள்" ஒரு மாதத்திற்கு பின் மீட்பு
கடந்த மாதம் ஈரானில் காணாமல் போன 3 இந்தியர்கள் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NAGAI
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும்
மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு அறிவிப்பு
1 min |
June 05, 2025
DINACHEITHI - NAGAI
ஒரு தாயின் போராட்டத்தை சொல்லும் படம் ‘குயிலி’
பி எம்ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கி இருக்கும் படம் \"குயிலி'.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NAGAI
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தென்கொரிய புதிய அதிபர் அழைப்பு
தென்கொரியாவில் அதிபராக செயல்பட்ட யூன் சுக் இயோல் கடந்த ஆண்டு டிசம்பரில் ராணுவ அவசர நிலை அறிவித்தார். இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இடைக்கால அதிபராக ஹான் டக் சூ நியமிக்கப்பட்டார்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NAGAI
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவர்களுடன் கலந்துரையாடல்
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணா க்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, நேற்று 198 மற்றும் 199-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NAGAI
தேனிலவு சென்ற இடத்தில் புதுமாப்பிள்ளை கொலை
மனைவி கடத்தப்பட்டாரா?
1 min |
June 05, 2025
DINACHEITHI - NAGAI
திண்டுக்கல் மாவட்ட தொழிற்சாலைகளில் பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட நூற்பாலைகளில் உள்ளூர் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் சுமார் 40,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NAGAI
‘தக் லைஃப்’ பட சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் மற்றும் த்ரிஷா நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் இன்று வெளி வருகிறது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NAGAI
ஜி7 உச்சிமாநாட்டில் புறக்கணிக்கப்பட்டது இந்தியா வெளியுறவு கொள்கை தோல்வி என காங்கிரஸ் விமர்சனம்
கனடா நடத்தும் இந்த வருட ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது வெளியுறவு கொள்கை தோல்வி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NAGAI
ஐபிஎல் வரலாற்றில் உடைக்கப்பட்ட முக்கிய சாதனைகள்
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்றுமுன்தினத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை ஐபிஎல்கோப்பையைவெல்லாத ஆர்சிபிமற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி கோப்பை கைப்பற்றியது.
2 min |