Newspaper
DINACHEITHI - NAGAI
உழவர்நலத்துறை திட்டமானது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக உழவரைத்தேடி வேளாண்மை-உழவர்நலத்துறை திட்டத்தினை துவக்கி வைத்தத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, கல்குளம் வட்டம் கோழிப்போர்விளை வட்டாரத்துக்குட்பட்ட முத்தலக்குறிச்சி கொல்லன்விளை அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற துவக்க முகாமில் விவசாயிகளை நேரில் சந்தித்து பேசினார்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NAGAI
மோட்டார்சைக்கிள்கள் மோதல்: கல்லூரி மாணவர், வாலிபர் பலி
இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் கல்லூரி மாணவன் உட்பட இரண்டு இளைஞர்கள் இறந்தனர்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NAGAI
பண்பொழி கோவிலுக்கு நடிகர் மோகன்லால் வருகை செம்புவேல் காணிக்கை செலுத்தினார்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலுக்கு பிரபல நடிகர் மோகன்லால் வருகை தந்தார். அப்போது அவர் கோவிலுக்கு செம்பு வேலினை காணிக்கையாக வழங்கினார்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NAGAI
முதுகுளத்தூரில் ஜூன் 3- ந்தேதி மருத்துவ காப்பீடு திட்ட முகாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டல் படி மே 3 முதல் ஜூலை 16 வரை ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடைபெறுகிறது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NAGAI
முதலீடு செய்ய அதிகம் பேர் ஆர்வம் தங்க நாணயம், பிஸ்கட் தேவை மேலும் 10 சதவீதம் அதிகரிக்கும்
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் தங்கத்தை முதலீடாக வாங்க விரும்புவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NAGAI
கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனம்
2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின் படி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் (ம) உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NAGAI
தாமிரபரணி ஆற்றில் 93.8 டன் துணி கழிவு, 4350 கிலோ பிளாஸ்டிக் அகற்றம்
கடந்த 21 நாட்களில் தன்னார்வலர்கள், அரசு துறை பணியாளர்கள் முயற்சியின் பலனாக நெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் 93.8 டன் துணி கழிவுகள், 4350 கிலோ பிளாஸ்டிக், 95 கிலோ சோப், ஷாம்பு கவர் அகற்றப்பட்டது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NAGAI
திருநெல்வேலியில் மோட்டார் திருடிய வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர், அத்தாளநல்லூர், கோட்டை தெருவை சேர்ந்த பிரம்மநாயகம் (வயது 40) ஊராட்சி செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜகுத்தாலபேரியிலுள்ள பொது கழிப்பிடத்தில் தண்ணீர் வசதிக்காக நீர் மூழ்கி மோட்டார் அமைக்கப்பட்டுள்ளது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NAGAI
பருவமழை பாதிப்பு குறித்த தகவல்களை கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கலாம்
கிருஷ்ணகிரி, மே.31தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், இழப்புகளை தடுக்கவும், நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள தயார்படுத்தி கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகறிது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NAGAI
ஓட்டலில் திடீர் ஆய்வு: எலி கடித்த தக்காளி பழங்கள் அதிரடி பறிமுதல்
தர்மபுரி நகரில் அதிரடி சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறையினர், ஓட்டலில் உணவு சமைக்க வைத்திருந்த எலி கடித்த 25 கிலோ தக்காளியை பறிமுதல் செய்து அழித்தனர்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NAGAI
விவசாய நிலப்பரப்பை அதிகரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
கிருஷ்ணகிரி, மே.31முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் உழவரை தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டத்தை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக நேற்று தொடங்கி வைத்தார். மேலும் நகராட்சி நிர்வாக துறை சார்பில் ஓசூர் மாநகராட்சியில் வணிக வளாகங்கள், ஊத்தங்கரையில் ரூ.1.46 கோடியில் அறிவுசார் மையத்தை திறந்து வைத்தார்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NAGAI
கொச்சியில் கப்பல் மூழ்கிய சம்பவம்: குமரியில் கன்டெய்னர் கரை ஒதுங்கியது
கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு புறப்பட்ட லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் கடந்த 24-ந் தேதி ஆழ்கடலில் மூழ்கியது. அதில் கால்சியம் கார்பனேட், முந்திரி கொட்டை, பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் உள்பட பல்வேறு பொருட்கள் 640 கன்டெய்னர்களில் இருந்தன.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NAGAI
“உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை” திட்டம் தொடக்கம்
சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 min |
May 31, 2025
DINACHEITHI - NAGAI
கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் 62வது மலர் கண்காட்சியுடன் கோடை விழா துவங்கி ஜீன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையடுத்து சுற்றுலா துறை சார்பில் நடத்தப்படும் கோடை விழாவின் முக்கிய போட்டிகளில் ஒன்றாக நாய்கள் கண்காட்சி கால்நடை பராமரிப்பு துறை சார்பாக, பிரையண்ட் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NAGAI
ஜோதா - அக்பருக்கு திருமணமே நடக்கவில்லை: ராஜஸ்தான் ஆளுநர் சொல்கிறார்
இந்து இளவரசி ஜோதா பாய் மற்றும் முகலாயப் பேரரசர் அக்பரின் திருமணம் நடக்க வில்லை என்று ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பக்டே கூறியுள்ளார்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NAGAI
இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கிய ரூ.6 லட்சம் ஏலக்காய் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த தங்கச்சிமடம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.6 லட்சம் மதிப்பிலான 175 கிலோ ஏலக்காய் மூடைகளை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
1 min |
May 31, 2025
DINACHEITHI - NAGAI
பழைய குற்றாலத்தில் பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆய்வு
தென்காசி, மே.30தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவிப்பகுதியில் பொதுப்பணித்துறையினர் மற்றும் ஆயிரப்பேரி ஊராட்சி மூலம் எழுதி வைத்திருந்த பல்வேறு அறிவிப்புகளை பெயிண்ட் மூலம் வனத்துறையினர் அழித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் காமராஜர் காலத்தில் பழைய குற்றால அருவி 1960ம் ஆண்டு திறக்கப்பட்டபோது வைக்கப்பட்ட கல்வெட்டையும் வனத்துறையினர் அகற்றி விட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
1 min |
May 30, 2025
DINACHEITHI - NAGAI
நீலகிரி, கோவைக்குசிவப்பு எச்சரிக்கை நீடிக்கிறது வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில் வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மேலும் வலுவடையக் கூடும்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - NAGAI
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு எலான் மஸ்க் சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவர் என்ற சிறப்பு பதவியில் அமர்த்தினார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - NAGAI
33 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சுந்தராபுரம் தெரு - வி.கே. புரம், வேம்பையாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக சென்று அட்டகாசம் செய்து வந்தன. இந்த குரங்குகளின் அட்டகாசத்தை தாங்க முடியாமல் பொது மக்கள் வனத்துறையினரிடம் குரங்குகளை பிடிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - NAGAI
ரூ.41.12 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி, ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.21.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட காந்தி மார்க்கெட் வணிக வளாக கடைகள், ரூ.18.64 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் மலை கிரிவலப்பாதை மற்றும் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கீரனூர் பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம் ஆகியவற்றை நேற்று திறந்து வைத்தார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - NAGAI
தி.மு.க. அரசுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது
இரா. முத்தரசன் குற்றச்சாட்டு
1 min |
May 30, 2025
DINACHEITHI - NAGAI
சிக்கல்- கேமரா கம்பம் சாய்ந்து இருசக்கர வாகனங்கள் சேதம்
போடிநாயக்கனூர் பகுதியில் பலத்த காற்று:
1 min |
May 30, 2025
DINACHEITHI - NAGAI
திருவட்டார் பஸ் நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று திருவட்டார் பேருந்து நிலையத்தினை திறந்து வைத்ததைத்தொடர்ந்து, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா முன்னிலையில் குத்து விளக்கேற்றி பார்வையிட்டு, தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - NAGAI
அ.தி.மு.க. தலைவரை கன்னத்தில் அறைந்த தி.மு.க. பெண் கவுன்சிலர்
சேலம் மாநகராட்சிகூட்டத்தில் அ.தி.மு.க.தலைவரைகன்னத்தில் அறைந்தார், தி.மு.க. பெண் கவுன்சிலர்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - NAGAI
அடுத்த 5 ஆண்டுகளில் புதிய உச்சம் தொடப்போகும் வெப்பநிலை
உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு கணிப்பு
1 min |
May 30, 2025
DINACHEITHI - NAGAI
மன்கட் விவகாரம் திக்வேஷ் ரதியை அவமானப்படுத்திய ரிஷப் பண்ட்- அஸ்வின்
2025 ஐபிஎல் தொடரின் கடைசி லீக்சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min |
May 30, 2025
DINACHEITHI - NAGAI
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, உடனடி தீர்வு வழங்கிட வேண்டும்
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது நாளாக பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட எ.காமாட்சிபுரம், எண்டப்புளி, எ.புதுக்கோட்டை, தாமரைக்குளம், வடவீரநாயக்கன்பட்டி கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைப்பெற்றது.
1 min |
May 30, 2025
DINACHEITHI - NAGAI
கோவை விமான நிலையத்தில் பயணியிடம் தோட்டா பறிமுதல்
கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனர்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - NAGAI
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை பறித்த 2 பெண்கள் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குமாரபுரத்தில் தனியாக இருந்த பெண்ணை கொலை முயற்சி செய்து செயின் கம்மல் உள்ளிட்ட தங்கநகைகளை பறித்துச் சென்ற இரண்டு பெண்களை டி. எஸ். பி. மீனாட்சிநாதன், சிவகிரி இன்ஸ்பெக்டர் கே.எஸ். பாலமுருகன் தலைமையிலான போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
1 min |