Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

காசிமேட்டில் பெரிய வகை மீன்கள் வரத்தால் களை கட்டிய விற்பனை

ராயபுரம் ஜூன் 23தமிழகத்தில் 61 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைகாலம் கடந்த வாரம் சனிக்கிழமையுடன் முடிந்தது. அன்று இரவே காசிமேட்டில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

1 min  |

June 23, 2025

DINACHEITHI - MADURAI

ஈரான் - இஸ்ரேல் நாடுகளில் சிக்கியுள்ள குமரி மீனவர்களை மீட்க வேண்டும்

போரின் பிடியிலுள்ள ஈரான் மற்றும் இஸ்ரேல் நாட்டில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை, குறிப்பாக ஆயிரத்திற்கும் மேலான குமரி மீனவர்களை மீட்டு பத்திரமாக தாயகம் கொண்டு வர வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min  |

June 23, 2025

DINACHEITHI - MADURAI

பஸ்-லாரி மோதல்: கல்லூரி மாணவிகள் உள்பட 10 பேர் காயம்

பெருந்துறையில் தனியார் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 3 கல்லூரி மாணவிகள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.

1 min  |

June 23, 2025

DINACHEITHI - MADURAI

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

1 min  |

June 23, 2025

DINACHEITHI - MADURAI

நாகையில் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி நிலம் மீட்பு

நாகை காயாரோகணசாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 96.28 ஏக்கர் நிலம் தியாகராஜபுரம் நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது குறித்து தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.

1 min  |

June 23, 2025

DINACHEITHI - MADURAI

யு23 ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்தம்

23 வயதிற்கு உட்பட்டோருக்கு ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டி வியடநாமில் நடைபெற்றது. இதில் இந்திய அணி பங்கேற்றது. அனைத்து பிரிவுகளிலும் இந்திய வீராங்கனைகள் பதக்கம் வென்றனர். இதன்மூலம் பெண்கள் அணி டைட்டிலை வென்றது.

1 min  |

June 23, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி சென்னை திரும்பிய லண்டன் விமானம்

ஈரான் -இஸ்ரேல் இடையிலான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கியுள்ளது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 23, 2025

DINACHEITHI - MADURAI

ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் கலிங்கராஜபுரம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு வேதியியல் பட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு மாதம் ரூ.18,000- (பதினெட்டாயிரம் மட்டும்) என்ற மாத தொகுப்பூதியத்திலும், காலியாக உள்ள ஒரு இடைநிலை அசிரியர் பணியிடத்திற்கு மாதம் ரூ.12000- (பன்னிரெண்டாயிரம் மட்டும்) தொகுப்பூதியத்திலும்,

1 min  |

June 23, 2025

DINACHEITHI - MADURAI

நடுக்கடலில் விசைப்படகு மூழ்கியது: ரூ.70 லட்சம் சேதம்; 9 மீனவர்கள் மீட்பு

தூத்துக்குடியில் நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியதால், படகிலிருந்த ரூ. 70 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. அந்தப் படகிலிருந்த 9 மீனவர்களும் மீட்கப்பட்டனர்.

1 min  |

June 23, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சமூகநீதியின் மும்மூர்த்திகள் பெரியார், ஆனை முத்து, ராமதாஸ் தான்

பெரியார் பெருந்தொண்டர் ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார்.

1 min  |

June 23, 2025

DINACHEITHI - MADURAI

நிதி நிறுவன அதிபர் கொலையில் பெண்கள் உள்பட 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் பழனி பைபாஸ் ராமையன்பட்டி அருகே தரைப்பாலத்தின் அருகே சில தினங்களுக்கு முன்பு கயிற்றால் கட்டப்பட்ட அட்டைப்பெட்டியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் இருந்தது.

1 min  |

June 23, 2025

DINACHEITHI - MADURAI

2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விராட், ரோகித் விளையாடுவது எளிதல்ல

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் வெற்றியை பெற்றுதந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

1 min  |

June 23, 2025

DINACHEITHI - MADURAI

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்டு ஜான்குமார் தலைமையில் வந்தனர்

புதுச்சேரி,ஜூன்.23மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுவை முதல்வரின் பாராளுமன்ற செயலரும் காமராஜர் நகர் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.ஜான்குமார், நெல்லித்தோப்பு தொகுதி ரிச்சர்டு ஜான்குமார் எம். எல். ஏ. ஆகியோர் தலைமையில் முருக பக்தர்கள் பல்வேறு வாகனத்தில் புறப்பட்டு வந்தனர்.

1 min  |

June 23, 2025

DINACHEITHI - MADURAI

11.5 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்: 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ். பி. மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன் உள்பட காவல்துறையினர் ஸ்ரீதாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோமஸ்புரம் சேதுபாதை ரோடு சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

1 min  |

June 23, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஈரான் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

உலக நாடுகள் சொல்வது என்ன?

1 min  |

June 23, 2025

DINACHEITHI - MADURAI

ரீல்ஸ் மோகத்தினால் கார் ஜன்னலில் உட்கார்ந்து செல்லும் இளைஞர்கள்

கொடைக்கானல் பூம்பாறை-மன்னவனூர் பிரதான மலைச்சாலையில் ரீல்ஸ் மோகத்தினால் வாகனங்களின் ஜன்னல் இரு புறங்களிலும் வாலிபர்கள் உட்கார்ந்து செல்கிறார்கள். இதனால் எதிரே வரும் வாகனம் இளைஞர்கள் மீது உரசும் அபாயம் உள்ளது எனவும், விபத்துகள் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min  |

June 23, 2025

DINACHEITHI - MADURAI

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் அழிப்பு

அமைதி பேச்சு நடத்துமாறு ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

1 min  |

June 23, 2025

DINACHEITHI - MADURAI

2024 தேர்தலில் ரூ.6,268 கோடி நிதி பெற்ற பாஜக; ரூ.1,494 கோடி செலவு

காங்கிரஸ் கட்சி ரூ.620 கோடி செலவழித்துள்ளது

1 min  |

June 23, 2025

DINACHEITHI - MADURAI

நிலத்தடியில் உள்ள ஈரான் அணுசக்தி மையங்களை அமெரிக்கா தாக்கியது எப்படி?

பங்கர் பஸ்டர் பற்றி தெரியுமா?

1 min  |

June 23, 2025

DINACHEITHI - MADURAI

மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், சீர்காழி மேலையூர் ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்தது

மேட்டூரில் இருந்து கடந்த 12 ஆம் தேதி திறக்கப்பட்ட காவிரி நீர் சீர்காழி அருகே மேலையூர் காவிரி ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்தது. பொதுபணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர்துவி வணங்கி வரவேற்றனர்:-

1 min  |

June 23, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஈரானின் இறையாண்மை, மக்களை பாதுகாக்கும் உரிமை எங்களிடம் உள்ளது | வெளியுறவு துறை மந்திரி உறுதி

ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.

1 min  |

June 23, 2025

DINACHEITHI - MADURAI

தமிழகத்தில் வரும் 28-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

வானிலை நிலையம் தகவல்

1 min  |

June 23, 2025

DINACHEITHI - MADURAI

நாகர்கோவில் வழியாக எர்ணாகுளம்-மதுரை இடையே சிறப்பு ரெயில்

நாகர்கோவில் வழியாக எர்ணாகுளம்-மதுரை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

1 min  |

June 23, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சமூக ஊடகங்களில் 160 கோடி கணக்குகளில் தில்லுமுல்லு

பாஸ்வேர்டை மாற்ற நிபுணர்கள் எச்சரிக்கை

1 min  |

June 23, 2025

DINACHEITHI - MADURAI

கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி, கண்காணிப்பு குழு கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ. விஜய்வசந்த் முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது.

1 min  |

June 23, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

2வது இன்னிங்சிலும் ஹொசைன் ஷான்டோ சதம்: டிராவில் முடிந்த காலே டெஸ்ட்

வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான தொடர்களிலும் விளையாட உள்ளது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் விளையாடுகின்றன.

1 min  |

June 23, 2025

DINACHEITHI - MADURAI

இந்தி திணிப்பை ஏற்க முடியாது- ரெயில்வே அமைச்சருக்கு ஆ.ராசா கடிதம்

இந்தி திணிப்பை ஏற்க முடியாது என ரெயில்வே அமைச்சருக்கு ஆ.ராசா கடிதம் அனுப்பி இருக்கிறார்.

1 min  |

June 23, 2025

DINACHEITHI - MADURAI

ரூ.17 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம், செட்டியபட்டி, காந்திகிராமம், தொப்பம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் அரசின் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பா ட்டிற்காக திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

1 min  |

June 23, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

திருப்பதியில் 25 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தரிசனத்திற்குவரும்பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.

1 min  |

June 23, 2025

DINACHEITHI - MADURAI

தி.மு.க. கூட்டணி உடையும் என அ.தி.மு.க.- பா.ஜ.க. பகல் கனவு காண்கிறது

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1 min  |

June 23, 2025