Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

DINACHEITHI - KOVAI

கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - KOVAI

தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க.வினருக்கு பயிற்சி தேர்தல் நேரத்தில் பொதுக்குழு கூட்டப்படும்

தமிழகம்முழுவதும் இன்றுமுதல்3நாட்களுக்குதி.மு.க.வினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

2 min  |

June 27, 2025

DINACHEITHI - KOVAI

மானாமதுரை தாக்கிய மர்மநபர்கள் இருவர் மீது வழக்கு

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சோந்தவா கோவிந்தன் (வயது 74), ஓய்வுபெற்ற பேரூராட்சி உதவியாளா. இவரது இளைய மகன் வெங்கடேஷுக்கும் (36), குஞ்சாண்டியூரை சோந்த ராமசாமி மகள் அபிராமிக்கும் திருமணம் நடைபெற்றது. மதுப்பழக்கம் உள்ள வெங்கடேஷ் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி கோவிந்தன் வீட்டுக்குச் சென்ற அவரது மருமகள் அபிராமி, அவரது தங்கை சுகந்தா இருவரும் வெங்கடேஷ் பெயரில் உள்ள சொத்துகளை அபிராமி பெயரில் மாற்றித்தரும்படி கேட்டுள்ளனா. அப்போது, உடல்நிலை சரியில்லாமல் இருப்பவரை தொல்லை கொடுக்கக் கூடாது என்று கோவிந்தன் கூறியுள்ளார்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - KOVAI

தொழில் தொடங்கிட கடனுதவி

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் புதியதாக தொழில் முனைவோரை உருவாக்கிடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினை சார்ந்தவர்களுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் (CM-ARISE) மூலம் தொழில் தொடங்கிட அதிகபட்சம் ரூ.10லட்சம் வரை கடனுதவி ரூ.3.50 லட்சம் அல்லது 35சதவீத மானியத்தொகையுடனும், PMAJAY திட்டத்தின் மூலம் தொழில் தொடங்கிட அதிகபட்சம்

1 min  |

June 27, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பெண் பத்திரிகையாளரை கடுமையாக சாடிய டிரம்ப்

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுகிறது என குற்றம் சாட்டிய இஸ்ரேல் திடீரென கடந்த 13ந்தேதி ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - KOVAI

500 மாணவ - மாணவியர்கள் பங்கேற்ற போதைபொருள் விழிப்புணர்வு பேரணி

ஆண்டுதோறும் ஜூன் 26 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. போதைப் பொருள் பயன்பாட்டினால் மனித சமூகத்திற்கு ஏற்படும் தீங்கு குறித்து இந்த நாளில் சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - KOVAI

அண்ணாவை அவமதித்ததை அ.தி.மு.க. வேடிக்கை...

1-ம் பக்கம் தொடர்ச்சி

3 min  |

June 27, 2025

DINACHEITHI - KOVAI

அதி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம்

அதி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம் என திருமாவளவன் கூறினார்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - KOVAI

தேனி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை

தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும், ஆன்மிக தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்துவிட்டு, சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

2-வது டெஸ்டில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக குல்தீப் யாதவை தேர்வு செய்யலாம்

லீட்ஸ் ஜூன் 27இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 6 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட் சதத்தால் 364 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - KOVAI

வருவாய்த் துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

கோவை மாவட்டத்தில் அரசு வருவாய்த் துறை அலுவலர்கள், ஊழியர்கள் சுமார் 1200 பேர் நேற்று பணிகளைப் புறக்கணித்து தற்செயல் விடுப்பு எடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஹாம்பர்க் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறினார் ரஷிய வீராங்கனை

ஜெர்மனியில் உள்ள பேட் ஹாம்பர்க் நகரில் ஹாம்பர்க் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

விண்கலத்தில் இருந்து வணக்கம் சொன்ன சுபான்ஷு சுக்லா

விண்வெளியில் எப்படிநடப்பது, சாப்பிடுவது என்பதை கற்று வருகிறேன் என்று சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார்.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - KOVAI

பவானிசாகர் அணைக்கு 15 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரிமலைப்பகுதி உள்ளது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - KOVAI

சென்னையில் தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 40 ரூபாயும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 600 ரூபாயும், நேற்று சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து சவரன் 72 ஆயிரத்து 560-க்கு விற்பனையானது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது குறிப்பிடத்தக்கது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - KOVAI

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பி.எஸ்.4 என்ஜின் சோதனை வெற்றி

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இருந்து விண்ணில் விண்கலம் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் என்ஜின், விகாஷ் என்ஜின்கள், பி.எஸ்.4 என்ஜின் தயாரிக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - KOVAI

இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போரை தடுத்து நிறுத்தினேன்: மீண்டும் டிரம்ப் பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தத்தை தானே முன்னின்று சாதித்ததாக மீண்டும் ஒருமுறை உரிமை கோரியுள்ளார்.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

அமெரிக்காவிடம் இருந்து இங்கிலாந்து வாங்கும் எப்-35 போர் விமானத்தில் உள்ள சிறப்புகள்

அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தயாரிக்கும் அதிநவீன போர் விமானமாக எப்-35 போர் விமானம் உள்ளது. அமெரிக்காவின் ராணுவம் தவிர்த்து ஜப்பான், இஸ்ரேல் மற்றும் இங்கிலாந்து நாடுகளிடம் மட்டுமே உள்ள இந்த எப்-35 ரக போர் விமானம் ஒன்றின் விலை ரூ.860 கோடி (100 மில்லியன் அமெரிக்க டாலர்) ஆக உள்ளது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - KOVAI

பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்

இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட்போட்டியில் இங்கிலாந்து அணி5 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - KOVAI

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் கைது

சேலத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - KOVAI

பெருநகரங்களில் வீடு வாங்குவது ஏழைகளுக்கு எட்டாகனியாகி விட்டது

மும்பை மாநகரில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்றால், நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கள் வருவாயில் ஆண்டுக்கு 30 சதவீத சேமிப்பு என 109 ஆண்டு கால சேமிப்பு தேவைப்படுகிறது என ஒரு புள்ளி விவரம் தெரிவிப்பதாக வெளியாகி உள்ள செய்தியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது வாட்ஸ்அப் சேனலில் கூறி இருப்பதாவது:

1 min  |

June 27, 2025

DINACHEITHI - KOVAI

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 3 பேருக்கு தூக்கு தண்டனை: ஈரான் தீர்ப்பு

ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற மோதல் தற்போதுமுடிவுக்கு வந்துள்ளது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - KOVAI

பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ராம்நாத் தலைமை தாங்கி பேசினார்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - KOVAI

இனபேதம், மொழிபேதம் ஒழிய வேண்டும்...

இந்திய ஒன்றிய அரசு தனது ஏற்றத்தாழ்வான அணுகுமுறை மூலம் மனிதர்களை பிரித்துப் பார்க்கிறது, மாநிலத்தைப் பிரித்துப் பார்க்கிறது, மதங்களைப் பிரித்துப் பார்க்கிறது. இவற்றோடும் நில்லாமல் கலை, கலாச்சாரம், மொழி பேதமும் இங்கு நின்று நிலவுகிறது.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - KOVAI

அமெரிக்காவில் தரையில் மோதி நொறுங்கிய ஹெலிகாப்டர்

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் கிளே டவுன்ஷிப் நகரில் சொகுசு நட்சத்திர விடுதி உள்ளது. குளக்கரை ஓரத்தில் ஆடம்பரமாக கட்டப்பட்டுள்ள இந்த ஓட்டலில் அரசு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - KOVAI

ரெயில் பாதையில் மது போதையில் காரை ஓட்டிய இளம்பெண்

தெலுங்கானாவின் சங்கர்பள்ளி பகுதியில் இருந்து ஐதராபாத் நோக்கி செல்லும் ரெயில்வே தண்டவாள பகுதியில் இளம்பெண் ஒருவர் காரை ஓட்டி சென்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்த ரெயில்வே ஊழியர்கள் முயன்றனர். சிறிது தூரம் அவரை விரட்டி சென்றனர். ஆனால், அவர்களால் அது முடியவில்லை.

1 min  |

June 27, 2025

DINACHEITHI - KOVAI

பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் நலம் சிறப்பு செயலாக்கத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தனியார் அமைப்பான திருப்புமுனை இணைந்து நடத்திய சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.

1 min  |

June 27, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் கழிவுகளால் மஸ்கிற்கு சிக்கல்

வழக்கு தொடர மெக்சிகோ அரசு முடிவு

1 min  |

June 27, 2025

DINACHEITHI - KOVAI

வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி(6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர்.

1 min  |

June 27, 2025