Newspaper
DINACHEITHI - KOVAI
2 லட்சத்தை தாண்டும் என அதிகாரிகள் எதிர்பார்ப்பு
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதால், மாணவர் சேர்க்கை 18 லட்சத்தை தாண்டியது. பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கும் முன் மாணவர் சேர்க்கை 2 லட்சத்தை தாண்டும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் வேதியியல் பாடத்தில் சென்டம் எடுத்த விவகாரம்
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் உள்ள செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் தேர்வு எழுதிய 167 மாணவமாணவிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 பேர், செஞ்சி தனியார் பள்ளி தேர்வு மையத்தில் 35 பேர், அனந்தபுரம் அரசு பள்ளியில் 11 பேர், அவலூர்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் 14 பேர், சத்தியமங்கலம் அரசு பள்ளியில் 7 பேர் என மொத்தம் 251 பேர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
தமிழில் 93 மதிபெண் எடுத்த பீகார் மாணவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
தமிழில் 93 மதிபெண் எடுத்த பீகார் மாணவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
மீன்பிடி தடைக்கால விதிமீறல்: தூத்துக்குடியில் 2 படகுகள் பறிமுதல்
கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ள நிலையில், அப்பகுதியில் அத்துமீறி நுழைந்த மேற்கு கடற்கரையைச் சோந்த கேரள மாநில விசைப்படகு, கன்னியாகுமரி மாவட்ட படகு என 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை
நீட்தேர்வுமுடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
இங்கிலாந்து ராணுவ தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி
இங்கிலாந்தின் தென்கிழக்கு பிராந்தியமான ஆக்ஸ்போர்டுஷையர் நகரில் ராணுவதளம் அமைந்துள்ளது. விமானப்படைக்குச் சொந்தமான அந்த ராணுவ தளத்தில் கூட்டுப்போர்பயிற்சி,வழக்கமான ராணுவபயிற்சிகள் போன்றவை நடைபெற்றன.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
சென்னிமலை அருகே வெள்ளாட்டை கடித்து கொன்ற சிறுத்தையால் பரபரப்பு
கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
நயினார் நாகேந்திரனுக்கு சாதி வெறியும், மத வெறியும் குடிபெயர்ந்துள்ளது
நயினார் நாகேந்திரனுக்கு சாதிவெறியும், மத வெறியும் குடிபெயர்ந்துள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறி இருக்கிறார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
‘நீட்' தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை: மத்தியபிரதேச ஐகோர்ட்டு உத்தரவு
இந்தூரில் நீட் தேர்வு நடைபெற்றபோது சில மையங்களில் மின்சார விநியோகம் தடைபட்ட நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து மத்திய பிரதேச ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து
ரொமேனியாவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு வருமாறு :-
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
‘ரத்தமும், தண்ணீரும் ஒருசேர பாய முடியாது’
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன்சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்துநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் சான்றிதழ்களை தர மறுக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை
விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்
தென்காசி மாவட்டம், இலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
ஐ.பி.எல். போட்டியில் விளையாட 57 வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு மீண்டும் வருகை
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக் கெட் போட்டி 8 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கியது. இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றத்தால் இந்தப் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
தென்காசி அருகே முன்னாள் டி.ஜி.பி. வீட்டில் ரூ.50 ஆயிரம் கொள்ளை
உறவினர் மகன் கைது-பணம் பறிமுதல்
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
2024-25 சீசன் லா லிகா டைட்டிலை வென்றது, பார்சிலோனா
ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் முன்னணி கால்பந்து லீக் தொடர் லா லிகா. இதில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் உள்ளிட்ட 20 முன்னணி கிளப் அணிகள் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். 38 போட்டிகளில் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி லா லிகா டைட்டிலை வெல்லும்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
நேருக்குநேர் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்
9 பேர் உயிரிழப்பு
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
ரூ.1,000 கோடி ஊழல் என்ற கற்பனையை நியாயப்படுத்தவே அமலாக்க துறை சோதனை
சென்ற அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு, தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதைப் போன்று சித்தரிப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்தோடு, கடந்த மாதம் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனைகளை மேற்கொண்டது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
தென்காசி மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் மேலும் 1000 வீடுகள்
மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழு ஆய்வு
தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, அரியலூர் அரசினர் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், அரியலூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழு ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை கடந்த 12-ந்தேதி மளமளவென சரிந்து ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்துக்கு வந்தது. அதன் பின்னர் விலை சற்று உயர்ந்து இருந்த நிலையில், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,560 குறைந்து காணப்பட்டது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு பிறகு, தங்கம் விலை மீண்டும் ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் சென்று இருந்தது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
10 லட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியாவில் குடியமர்த்த டிரம்ப் திட்டம்
வாஷிங்டன், மே.18காசா முனையை நிர்வகித்து வரும்ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த2023ம் ஆண்டு அக்டோபர் 7ம்தேதி.இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாததாக்குதல்நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
10-ம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிகள் பேட்டி
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுமுடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. கோவையை சேர்ந்த இரட்டை சகோதரிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
சேலத்தில் அதிகாலையில் விபத்து- ஐ.டி. நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி
சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார், இவரது மகன்சாரதி(22), தாதகாப்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், இவரது மகள் சாருபிரியா (22) இவர்கள் 2 பேரும் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
ஆசியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு
இந்தியாவின் நிலை என்ன?
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
இத்தாலி பிரதமர் மெலோனியை முழங்காலிட்டு வரவேற்ற அல்பேனிய பிரதமர்
அல்பேனியா நாட்டில் ஐரோப்பிய அரசியல் சமூக (EPC) உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இத்தாலி பிரதமர் மெலோனி அல்பேனியா வந்தடைந்தார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
ஊட்டியில் கொட்டி தீர்த்த கனமழை: ரெயில்வே போலீஸ் நிலையத்தை சூழ்ந்த மழை வெள்ளம்
தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அவற்றை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
பரமக்குடி: ஆயிர வைசிய ஆங்கில பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைசிய ஆங்கில மேல் நிலைப்பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி எஸ்.ஏ. சித்தி ஷாஹிதா 500 க்கு 494, இரண்டாமிடம் மாணவி ஏ. ஹஷிபா ஷாபின் 493, மூன்றாமிடம் மாணவர் ஜெ. நீரஜ் பாண்டியன் 491, மாணவி கே.எல். வேதிகா 491 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
கடந்த ஏப்ரல் மாதம் ரூ.11 ஆயிரம் கோடிக்கு ஆயத்த ஆடை வர்த்தகம்
உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
1 min |
May 18, 2025
DINACHEITHI - KOVAI
3 நாய்களை விஷம் வைத்துக் கொன்ற தோட்டப் பணியாளர் கைது
ஈரோடு மாவட்டம் சென்னிமலை தெற்கு ஒன்றிய பா.ஜ.க செயலாளராக இருப்பவர் கலைவாணி பாஸ்கர், சென்னிமலை யூனியன் எல்லை கிராம ஊராட்சி சொக்கநாத பாளையம் பகுதியில் தோட்டத்து வீட்டில் கணவருடன் தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். தோட்டத்து வீட்டில் வசித்து வருவதால் பாதுகாப்பிற்காக 4 வளர்ப்பு நாய்களை வளர்த்து வந்தார்.
1 min |