Newspaper
DINACHEITHI - KOVAI
மாணவர் சிறப்பு குறைதீர் முகாம்
திண்டுக்கல் மாவட்டம் கிராமப்புறங்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். ஏராளமான மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளிக் கல்வியை கிராமப்புற பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
பாகிஸ்தானுக்கு 50 சதவீத சலுகையுடன் போர் விமானங்களை அனுப்புகிறது, சீனா
இந்தியா-பாகிஸ்தான் மோதலைத் தொடர்ந்து, சீனா தனது ஐந்தாம் தலைமுறை J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க தகவல் வெளியாகி உள்ளது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
பொதுத்தேர்வில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை
ராசிபுரம், மே.22நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதி அருகே இயங்கி மகரிஷி வித்யா மந்திர் இயங்கி வருகிறது. இந்த பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து ஆறாவது முறையாக 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. நடைபெற்ற 202425 பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இதில் பிரணிகா 487/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பொருளியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று உள்ளார். ஆங்கிலம் -98, கணக்குப்பதிவியல் -95, வணிகவியல் -95, கணினி அறிவியல் - 99. கோபிகா ஸ்ரீ 471/500 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். ஆங்கிலம் - 97
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
சீரடி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சென்னை சென்டிரல் - சாய் நகர் சீரடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் 6 பேருக்கு தலா 12 ஆண்டு சிறை தண்டனை
மேலும் 3 நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
உரிமைக்கொடியை ஏந்துவேன் ஊர்ந்து செல்ல மாட்டேன் ஒன்றிய அரசிடம் இருந்து போராடி நிதியை பெறுவேன்
புதுடெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள செல்வதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சமூக வலைத்தளப் பதிவு வருமாறு :- தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன்!
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
கவர் கட் பூமியை தோண்டிய போது வெடி குண்டு கண்டுபிடிப்பு
சுவர் கட்ட பூமியை தோண்டிய போது வெடி குண்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மண்ணடியைச் சேர்ந்த முஸ்தபா 52 ., எர்ணாவூர் ராமகிருஷ்ண நகர் 5வது குறுக்கு தெருவில் வீடு வாங்கியுள்ளார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
வியட்நாமில் போலி ஊட்டச்சத்து விளம்பரத்தில் நடித்த அழகி கைது
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த 2021-ம் ஆண்டு சர்வதேச அழகிப்போட்டி நடைபெற்றது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
பர்கூர் மலைப்பாதையில் 10 இடங்களில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணி தீவிரம்
அந்தியூர், மே.22ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
பாஜக ஆட்சியில் மக்கள் பணம் செல்வந்தர்களிடம் குவிகிறது
பெங்களூரு,மே.22கர்நாடகத்தில் முதல்- மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி காங்கிரஸ் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது :-
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
தி.மு.க. பெண் கவுன்சிலர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்
தொடர் புகார் எதிரொலி
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
பாகிஸ்தானுக்கு எத்தியோப்பியா கண்டனம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
இனி 5 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்: காவல் ஆணையர் அருண் உத்தரவு
சாலைவிபத்துக்களைதவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும், அறிவுரைவழங்கியும் வருகின்றனர். இருப்பினும் ஒரு சில வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால் விபத்து நிகழத்தான் செய்கிறது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 2013ல் நடைபெற்ற கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
மத்திய பிரதேச மந்திரியை விசாரிக்க 3 போலீஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணை குழு
கர்னல் சோபியா குரேஷிகுறித்து மத்தியபிரதேசபா.ஜ.க.மந்திரி விஜய் ஷா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. 'பகல்காமில்நமதுசகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை, அவர்களின் சகோதரியை வைத்தே பிரதமர் மோடி ஒழித்துவிட்டார்' என்று அவர் கூறி இருந்தார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறையின் அடுத்த நடவடிக்கை என்ன?
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 16-ஆம் தேதி சோதனை நடத்தினர். இதன்படி டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
கன்னியாகுமரி மாவட்ட கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை
கன்னியாகுமரி மாவட்ட சமூகநலத்துறை மூலம் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் மற்றும் பேரிளம் பெண்களின் உறுப்பினர் சேர்க்கையினை அதிகரித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் நலவாரியத்தில் உறுப்பனராக சேர மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, அழைப்புவிடுத்து கூறியதாவது:-
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய அரசு ரூ.2,291 கோடி கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும்
\"தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய அரசு ரூ.2,291 கோடி கல்வி நிதியை உடனே வழங்க உத்தரவிட வேண்டும்\" எனக்கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கும் திட்டம்
கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15ஆம் தேதிமுதல் ஜூன் 14ஆம் தேதி வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதிவரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
கூடுதல் வகுப்பறைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்தார்
சுரண்டையில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்பு
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
பாஜக 242 வாக்குறுதிகள் நிறைவேற்றியதா?
பொய் என சித்தராமையா குற்றச்சாட்டு
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
தலைமை நீதிபதிக்கு அவமரியாதை சட்டத்துக்கும் மரபுக்கும் அவமதிப்பு..
பதவிக்குரிய மரியாதையோடு வாழும் ஆட்சியாளர்களால் ஆட்சிக்குரிய தகுதியோடு நாடு இயங்கும். நடப்பு பாஜக ஆட்சியில் ஒருபுறம் அதிகார அத்துமீறல் நடக்கிறது. மறுபுறம் அவமதிப்பு நிகழ்கிறது.
2 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கண்டக்டர் கார் ஏற்றி கொடூரக்கொலை
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கணவனை கார் ஏற்றி கொலை செய்த மனைவி, அவரது கள்ளக்காதலன் மற்றும் கார் டிரைவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
2 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு- போலீசார் குவிப்பு
அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின் மாடல் அரசின் காவல் துறையைக் கண்டித்தும், தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை வேடிக்கை பார்த்து வரும் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்றுமுன்தினம் அ.தி. மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
நகைக்கடன் கட்டுப்பாடுகளை ஆர்.பி.ஐ. தளர்த்தி பனியன் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தளர்த்த விவசாயிகள், வியாபாரிகள், பனியன் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க முடிவு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போதுபோது இந்தியாவுடன் நின்ற தாலிபான் அரசாங்கத்தை, சீனா இப்போது கவர முயற்சிக்கிறது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. வார தொடக்க நாளான நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680-க்கும் விற்பனையானது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத இருவர்...? தமிழகத்தை மேற்கோள் காட்டி மத்திய அரசு வாதம்
\"வக்பு திருத்தச் சட்டத்தின்படி வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் எப்போதும் எண்ணிக்கையில் சிறுபான்மையினராகவே இருப்பார்கள்\" என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில் தெரிவித்தார். அத்துடன், 'தமிழகத்தில் அர்ச்சகர்கள் மாநில அரசால் நியமிக்கப்படுகிறார்கள்' என்று அவர் தனது வாதத்தில் மேற்கோள் காட்டினார்.
4 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
கருணை அடிப்படையில் 115 பேர்களுக்கு பணிநியமன ஆணைகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (21.05.2025) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 115 நபர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை 54 சதவீதம் உயர்ந்துள்ளது
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர. சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் மண்டவாடி ஊராட்சியில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்து, புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
1 min |
