Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani New Delhi

Dinamani New Delhi

தனியார் மருத்துவமனைகளில் மறுக்கப்படும் முதல்வர் காப்பீடு!

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அடுத்த சில வாரங்களுக்கு சிகிச்சைகள் வழங்க வேண்டாம் என தனியார் மருத்துவமனைகளுக்கு காப்பீட்டு நிறுவனம் தரப்பிலிருந்து அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

1 min  |

December 04, 2025

Dinamani New Delhi

கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிபிஐ விசாரணை கண்காணிப்புக் குழு ஆய்வு

கரூரில் நெரிசல் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ விசாரணை கண்காணிப்புக் குழுவின் தலைவரும், உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியுமான அஜய் ரஸ்தோகி புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min  |

December 04, 2025

Dinamani New Delhi

அரசு வழக்குரைஞர் வெட்டிக் கொலை

தென்காசியில் அரசு வழக்குரைஞர் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி வழக்குரைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min  |

December 04, 2025

Dinamani New Delhi

மேற்கு வங்கத்தில் 32,000 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமன வழக்கு

தனி நீதிபதி உத்தரவு ரத்து

1 min  |

December 04, 2025

Dinamani New Delhi

16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை

16 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடர்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் கார்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

1 min  |

December 04, 2025

Dinamani New Delhi

சாம்பியன் கோப்பையை தக்கவைத்த ஸ்பெயின்

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

1 min  |

December 04, 2025

Dinamani New Delhi

விமான நிலையங்களில் ‘செக்-இன்’ அமைப்புகள் முடக்கம்: சேவை பாதிப்பு

நாட்டின் பல விமான நிலையங்களில் விமானப் பயணிகளின் ‘செக்-இன்’ நடைமுறைகளுக்கு முக்கியமான கணினி அமைப்புகளும், மென்பொருளும் புதன்கிழமை காலை செயல்படாமல் முடங்கின. இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சில விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன.

1 min  |

December 04, 2025

Dinamani New Delhi

4-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தை

தொடர்ச்சியான அந்நிய முதலீட்டு வெளியேற்றமும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதிய குறைந்தபட்சத்தை எட்டியதும் முதலீட்டாளர்களின் உற்சாகத்தை பாதித்ததால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமை சரிவில் நிறைவடைந்தன.

1 min  |

December 04, 2025
Dinamani New Delhi

Dinamani New Delhi

ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயார்: புதின்

தேவைப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சூளுரைத்துள்ளார்.

1 min  |

December 04, 2025

Dinamani New Delhi

உள்ளூர் மொழியறிதல் அவசியம்!

அண்மையில் மும்பையில் நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியின் 12-ஆவது வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியபோது, பொதுத் துறை வங்கிகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே ஏற்படும் மொழிப் பிரச்னை பெரும் சர்ச்சையாகி வருகிறது என்றும், வாடிக்கையாளர்க ளுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்தி ருந்தாலும் அவர்களின் சொந்த மொழி யில் பேசினால் அது இன்னும் சிறப்பான தாக இருக்கும் என்று தெரிவித்தார்.

2 min  |

December 04, 2025

Dinamani New Delhi

மார்க்ரம் அபாரம்

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.

1 min  |

December 04, 2025

Dinamani New Delhi

சபரிமலை வழக்கு: எஸ்ஐடி விசாரணைக்கு கூடுதலாக 6 வாரங்கள் அவகாசம்

கேரள உயர்நீதிமன்றம்

1 min  |

December 04, 2025

Dinamani New Delhi

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% உயர்வு

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

1 min  |

December 04, 2025

Dinamani New Delhi

சட்டவிரோத மது விற்பனை டாஸ்மாக் மதுபானக் கூடங்களில் திடீர் சோதனை நடத்த உத்தரவு

டாஸ்மாக் மதுபானக் கூடங்களில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து திடீர் சோதனை நடத்தி கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

December 04, 2025
Dinamani New Delhi

Dinamani New Delhi

ரூ.386 கோடியில் பசுமை இழுவைப் படகு: வ.உ.சி. துறைமுகம் ஒப்பந்தம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் நிலையான துறை முக செயல்பாடுகளை மேம்படுத் துவதற்காக, ரூ.385.76 கோடி மதிப்பில் பசுமை இழுவைப் படகை வாங்கவுள்ளது.

1 min  |

December 04, 2025

Dinamani New Delhi

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2026-ஆம் ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

குரூப் 4 காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

1 min  |

December 04, 2025

Dinamani New Delhi

2026 ஏப்ரல் முதல் 2027 பிப்ரவரி வரை 2 கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

1 min  |

December 03, 2025

Dinamani New Delhi

‘மத்திய பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் 12,600 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன’

மத்திய பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் 12,600-க்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகாந்த மஜூம்தார் தெரிவித்துள்ளார்.

1 min  |

December 03, 2025

Dinamani New Delhi

பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்

பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

1 min  |

December 03, 2025

Dinamani New Delhi

ஹாட்ரிக் வெற்றி: காலிறுதியில் இந்தியா

எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் சுவிட்சர்லாந்தை 5-0 என வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி கண்ட இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

1 min  |

December 03, 2025
Dinamani New Delhi

Dinamani New Delhi

காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!

உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.

3 min  |

December 03, 2025
Dinamani New Delhi

Dinamani New Delhi

126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள்!

ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் கல்வியறிவு பெறவும், மாணவர்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையிலும் தமிழகம் முழுவதும் 126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான அரசாணையை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ளது.

2 min  |

December 03, 2025

Dinamani New Delhi

பிரதமர் அலுவலகத்தின் பெயர் ‘சேவா தீர்த்’ என மாற்றம்

தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கு 'சேவா தீர்த்' (சேவைத் தலம்) என்று பெயர் வைக்கப்பட உள்ளது.

1 min  |

December 03, 2025

Dinamani New Delhi

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

3 min  |

December 02, 2025
Dinamani New Delhi

Dinamani New Delhi

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு

நிகழாண்டுமுதல் மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

2 min  |

December 02, 2025

Dinamani New Delhi

அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min  |

December 02, 2025

Dinamani New Delhi

உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை

நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.

1 min  |

December 02, 2025
Dinamani New Delhi

Dinamani New Delhi

இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

2 min  |

December 02, 2025
Dinamani New Delhi

Dinamani New Delhi

வக்ஃப் சொத்து தகவல்கள் பதிவேற்றம்: கால அவகாசத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரம் அளித்தல், திறன் மற்றும் மேம்பாடு (யுஎம்இஇடி) வலைதளத்தில் வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை கட்டாயம் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமை மறுப்பு தெரிவித்தது.

1 min  |

December 02, 2025

Dinamani New Delhi

இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்

மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்

1 min  |

December 02, 2025