Newspaper
Dinamani New Delhi
எல்லாவற்றையும் வாசியுங்கள்
தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.
1 min |
January 04, 2026
Dinamani New Delhi
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% உயர்வு
முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ஸ் மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 49 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min |
January 04, 2026
Dinamani New Delhi
யுனைடெட் கோப்பை: வாவ்ரிங்கா வெற்றி தொடக்கம்
யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் ஆர்தரை வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியுள்ளார் நிகழ் சீசனுடன் ஓய்வு பெறவுள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா.
1 min |
January 04, 2026
Dinamani New Delhi
அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!
“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.
1 min |
January 04, 2026
Dinamani New Delhi
ஜன. 10 முதல் 100 நாள் வேலைத் திட்ட மீட்பு இயக்கம்: காங்கிரஸ்
'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட (100 நாள் வேலை) ரத்துக்கு எதிராக நடத்தப்படும் தேசிய அளவிலான அந்தத் திட்ட மீட்பு இயக்கம் வரும் 10-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 25 வரை நடத்தப்படும்' என்று காங்கிரஸ் கட்சி தரப்பில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min |
January 04, 2026
Dinamani New Delhi
நீரில் விழுந்த நெருப்பு!
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.
1 min |
January 04, 2026
Dinamani New Delhi
எம்பியை ஈங்குப் பெற்றேன்!
உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.
1 min |
January 04, 2026
Dinamani New Delhi
சட்டம்-ஒழுங்கை சமரசமின்றி நிலைநாட்ட வேண்டும்
காவல் துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
1 min |
January 04, 2026
Dinamani New Delhi
தமிழகம், புதுச்சேரி உள்பட ஐந்து மாநில தேர்தல்: வேட்பாளர் தேர்வுக்குழுவை நியமித்தது காங்கிரஸ்
இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள தமிழகம், புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழுக்களை அகில இந்திய காங்கிரஸ் மேலிடம் சனிக்கிழமை நியமித்தது.
1 min |
January 04, 2026
Dinamani New Delhi
பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்
லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்
1 min |
January 04, 2026
Dinamani New Delhi
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்றும் நாளையும் புதுகை, திருச்சியில் சுற்றுப்பயணம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் (ஜன.4, 5) புதுக்கோட்டை, திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
1 min |
January 04, 2026
Dinamani New Delhi
வங்கதேச வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மானை விடுவித்தது கேகேஆர்
பிசிசிஐ உத்தரவு எதிரொலி
1 min |
January 04, 2026
Dinamani New Delhi
வருடச் சிவந்த மலரடிகள்
சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.
2 min |
January 04, 2026
Dinamani New Delhi
எஸ்ஐஆர்: ஆர்வம் காட்டாத நகர்ப்புற வாக்காளர்கள்
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது (எஸ்ஐஆர்) கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதில் நகர்ப்புற வாக்காளர்கள் ஆர்வம் காட்டாதது தெரியவந்துள்ளது.
1 min |
January 04, 2026
Dinamani New Delhi
குடிநீரில் கழிவுநீர் கலப்பு: இந்தூரில் உயிரிழப்பு 10-ஆக உயர்வு
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்திய மேலும் 3 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.
1 min |
January 03, 2026
Dinamani New Delhi
மேற்கத்திய நாடுகளுடனான உறவு இந்தியாவுக்கு முக்கியம்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
1 min |
January 03, 2026
Dinamani New Delhi
கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்
3 min |
January 03, 2026
Dinamani New Delhi
போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்
போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மட்டுமல்லாது அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
1 min |
January 03, 2026
Dinamani New Delhi
அமைவிடத்தில் அலட்சியம் கூடாது
அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2 min |
January 03, 2026
Dinamani New Delhi
புதிய திட்டமும் பழைய திட்டமும்...
மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.
3 min |
January 03, 2026
Dinamani New Delhi
படித்தவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு ஆபத்தானது: ராஜ்நாத் சிங்
நாட்டில் படித்த நபர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு தலைதூக்கியுள்ளது; இது ஆபத்தானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 min |
January 03, 2026
Dinamani New Delhi
நிலம், நீர்நிலை, பூங்கா ஆக்கிரமிப்பு புகார்கள்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள், பூங்காக்கள் ஆக்கிரமிப்பு குறித்து புகார்கள் வந்தால், அதுதொடர்பாக ஒரு மாதத்துக்குள் விசாரணையை தொடங்கி, 3 மாதங்களில் விசாரணையை முடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
January 03, 2026
Dinamani New Delhi
நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை: 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு
நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்த பலத்த மழையால் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு மண் சரிவு ஏற்பட்டது.
1 min |
January 03, 2026
Dinamani New Delhi
2047-க்கு முன்பே பொருளாதாரத்தில் இந்தியா முதலிடம் பிடிக்கும்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
1 min |
January 03, 2026
Dinamani New Delhi
டெட், நியமனத் தேர்வில் தேர்ச்சி: ஆசிரியர் பணி வழங்கக் கோரி போராட்டம்
ஆசிரியர் தகுதித் தேர்வுடன் நியமனத் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களுக்கு ஆசிரியர் பணி வழங்கக் கோரி சென்னை எழும்பூர் எல்.ஜி. சாலை பகுதியில் கைகளில் தட்டு ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
January 03, 2026
Dinamani New Delhi
புத்தாண்டு சபதங்கள்!
சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.
2 min |
January 02, 2026
Dinamani New Delhi
பேரவைத் தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட 10,175 விருப்ப மனுக்கள்
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
January 02, 2026
Dinamani New Delhi
சமூக ஊடகங்களில் பயங்கரவாதக் கருத்துகள்: இளைஞர்களுக்கு ‘கவுன்சலிங்’
சமூக ஊடகங்களில் பயங்கரவாத கருத்துகளைப் பதிவு செய்யும் இளைஞர்களுக்கு தமிழக தீவிரவாத தடுப்புப் படையினர் மனநல ஆலோசனை (கவுன்சலிங்) வழங்கி வருகின்றனர்.
2 min |
January 02, 2026
Dinamani New Delhi
பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
1 min |
January 02, 2026
Dinamani New Delhi
சபரிமலை வழக்கு: இதுவரை மீட்கப்பட்டதைவிட அதிக தங்கம் மாயம்
எஸ்ஐடி விசாரணை தீவிரம்
1 min |