Newspaper
Dinamani Nagapattinam
நாடாளுமன்ற நிகழ்வுகள் வேதனை அளிக்கின்றன
'தற்போதைய நாடாளுமன்ற நிகழ்வுகள் வேதனை அளிக்கின்றன; பேசலாம்; வெளிநடப்பு செய்யலாம்; ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது' என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
யானைகள் தினம்; ஞானாம்பிகைக்கு சிறப்பு பூஜை
உலக யானை தினத்தையொட்டி, ஞானாம்பிகை யானைக்கு சிறப்பு பூஜை செய்து தருமபுரம் ஆதீனம் செவ்வாய்க்கிழமை வழிபாடு நடத்தினார்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது
2 பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதுபோல பிம்பம் கட்டமைக்கப்படுகிறது
உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
வங்கதேசம்: ஹசீனாவுக்காக வாதாட வழக்குரைஞருக்கு அனுமதி மறுப்பு
வங்கதேசத்தில் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான மனிதகுல அழிப்பு வழக்கில், அவருக்காக வாதாட மூத்த வழக்குரைஞர் கான் பன்னாவுக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
உள்ளாட்சி ஊழியர்கள் உண்ணாவிரதம் ஒத்திவைப்பு
புதுவை உள்ளாட்சி ஊழியர்கள் ஆக. 15-இல் நடத்த முடிவு செய்திருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
தரணி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
மன்னார்குடி தரணி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் உலக யானைகள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் 208 அரசுப் பள்ளிகள் மூடல் ஏன்?
தொடக்கக் கல்வித் துறை விளக்கம்
2 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
ரெஸ்டோ பாருக்கு 'சீல்' வைப்பு
காரைக்காலில் விதிமுறையை மீறி அதிக நேரம் திறந்திருந்த ரெஸ்டோ பாருக்கு (மது அருந்தும் கூடம்) கலால் துறை அதிகாரி திங்கள்கிழமை சீல் வைத்தார்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
தண்டனையை நிறைவு செய்த கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்
மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
யானைகள் பாதுகாப்பை உறுதி செய்வோம்
யானைகள் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டிலும் தெரு நாய்கள் பிரச்னைக்கு தீர்வு
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாட்டிலும் தெரு நாய்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
பி.இ. துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பி.இ. துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை (ஆக.14) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
மயிலாடுதுறை: இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
மயிலாடுதுறையில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் புதன்கிழமை நடைபெறவுள்ளது என மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் ஜி.ரேணுகா தெரிவித்துள்ளார்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: தூத்துக்குடி உதவி ஆணையர் கைது
மதுரை மாநகராட்சி சொத்துவரி விதிப்பு முறைகேட்டில் தொடர்புடைய தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் சுரேஷ்குமாரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
ஹைதராபாத் நகைக் கடையில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் திங்கள்கிழமை நகைக்கடைக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
வீடு தேடி ரேஷன்: முன்மாதிரி திட்டம்
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் 'முதல்வரின் தாயுமானவர்' திட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சியாகும் என்று, அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
தேசிய விலங்காக பசு அறிவிக்கப்படுமா?
நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம்
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் சாகர்மாலா திட்டப் பணிகளுக்கு விரைவாக நிதியுதவி
மத்திய அமைச்சரிடம் எ.வ.வேலு வலியுறுத்தல்
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
வாஷிங்டன் காவல் துறை: கைப்பற்றிய டிரம்ப் அரசு
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் காவல் துறையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அரசின் கீழ் கொண்டுவந்தார்.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
கடந்த நிதியாண்டில் 2.17 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
கடந்த 2024-25 நிதியாண்டில் 2.17 லட்சம் என்ற எண்ணிக்கையில் கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
தில்லியில் தெரு நாய்களைப் பிடிக்க உச்சநீதிமன்றம் கெடு
தில்லி மற்றும் தேசியத் தலைநகர் வலய (என்சிஆர்) பகுதிகளில் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து நிரந்தரமாக காப்பகங்களில் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் 8 வாரங்கள் கெடு விதித்துள்ளது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
சீனா மீது வரி விதிப்பு: அதிபர் டிரம்ப் இதுவரை முடிவெடுக்கவில்லை
துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தகவல்
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி. கண்டனம்
இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி எம்.பி.யும், பொருளாதார நிபுணருமான ஹர்ஷ டி சில்வா கண்டனம் தெரிவித்தார்.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
பிஏபி பிதாமகன்களுக்கு முழு உருவச் சிலை
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
2 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டி தொடக்கம்
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் பள்ளிகள் இடையிலான ஆடவர், மகளிர் சாம்பியன்ஷிப் திங்கள்கிழமை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் தொடங்கியது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கான கலந்தாய்வு
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கான 3-ஆம் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்று, 128 மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
இந்திய எல்லைக்கு அருகே திபெத் ரயில் இணைப்பு: சீனா திட்டம்
நிகழாண்டு இந்திய எல்லைக் கோட்டுப் பகுதிக்கு அருகே திபெத்துடன் ரயில் இணைப்புத் திட்டத்தைத் தொடங்க சீனா முடிவு செய்துள்ளது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
மக்களவையில் வரி மசோதாக்கள் நிறைவேற்றம்
மக்களவையில் வருமான வரி மசோதா, வரி விதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா ஆகிய இரு மசோதாக்கள் விவாதமின்றி திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டன.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீட்டு வரவு 81% உயர்வு
பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீட்டு வரவு கடந்த ஜூலை மாதத்தில் 81 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min |
