Newspaper
Dinamani Nagapattinam
நாடு வளர கலாசாரம், பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும்
நாடு வளர கலாசாரம், பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
கவனிக்க ஆளில்லாததால் விரக்தி: முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தங்களை கவனித்துக் கொள்ள ஆளில்லாததால் விரக்தியடைந்த முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சி பாஜக
2 கோடி செயல் உறுப்பினர்கள் உள்பட, மொத்தம் 14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சியாக பாஜக மாறியுள்ளது! என்று கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,097 வழக்குகளில் ரூ. 2.27 கோடிக்கு தீர்வு
மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,097 வழக்குகளில் ரூ.2,26,70,000-க்கு தீர்வு காணப்பட்டது.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தான் திணறல் 127/9
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சுழலில் திணறிய பாகிஸ்தான் அணி 127/9 ரன்களைச் சேர்த்தது.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்களை சார்ந்திருப்பது இந்தியாவுக்கு பாதிப்பு: ஆய்வு நிறுவனம்
அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்கள், கணினி சேவைகளை இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச வர்த்தக ஆய்வு அமைப்பின் (ஜிடிஆர்ஐ) நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
சிந்துவெளி சிறப்பு கருத்தரங்கம்
மன்னார்குடியில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளை சார்பில் சிந்துவெளி நூற்றாண்டு சிறப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
வாக்குத் திருட்டு: ராகுலை விமர்சிக்கும் முன் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
காரைக்காலில் பிடிபட்ட இலங்கையைச் சேர்ந்தவருக்கு 6 மாதங்கள் சிறை
காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்தபோது பிடிபட்ட இலங்கையைச் சேர்ந்தவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
தத்தளிப்பில் நேபாளம்!
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கிய போராட்டம், பின்னர் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிரான வன்முறைப் போராட்டமாக மாறியதையும், அரசுக் கட்டடங்கள், நாடாளுமன்றம் தீக்கிரையாக்கப்பட்டதையும், பிரதமரின் இல்லம், முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்களின் இல்லங்களும் சூறையாடப்பட்டதையும் உலக நாடுகள் அதிர்ச்சியுடன் பார்த்தன.
2 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
நாகை அமிர்தா வித்யாலயத்தில் ஹிந்தி தினம்
நாகை அமிர்தா வித்யாலயத்தில் ஹிந்தி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
மினாக்ஷி, ஜாஸ்மின் உலக சாம்பியன்கள்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மினாக்ஷி ஹூடா, ஜாஸ்மின் லம்போரியா ஆகியோர் தங்கம் வென்று உலக சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தனர்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
இந்தியா வரியைக் குறைக்காவிட்டால் இன்னலை எதிர்கொள்ள வேண்டும்
அமெரிக்க அமைச்சர் தாக்கு
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பது இயல்பானதுதான்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி சந்திப்பு இயல்பானதுதான் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
காய்கனித் தோட்டம்: ஆட்சியர் ஆய்வு
திருக்கடையூர் ஊராட்சியில் தோட்டக்கலைத் துறையின்கீழ் விவசாயிகள் அமைத்துள்ள காய்கனித் தோட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அண்மையில் பார்வையிட்டார்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
குன்னூரில் ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள்
குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
'காக்கும் கரங்கள்' அமைப்புக்கு பிரத்யேக 'கைப்பேசி செயலி'
ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகிறது
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
வழிப்பறியில் ஈடுபட்ட முதியவர் கைது
தென்மேற்கு தில்லியில் வழிப்பறியில் ஈடுபட்ட 64 வயது முதியவரை காவல் துறையினர் கைது செய்திருப்பதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை
நேபாள இடைக்கால பிரதமர்
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
பல வழக்குகளில் தொடர்புடையவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு கைது
கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
'ஏர்போர்ட்' மூர்த்தி குண்டர் சட்டத்தில் கைது
புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
இலங்கைக்கு கடத்தவிருந்த 1,722 கிலோ விரலி மஞ்சள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 1,722 கிலோ விரலி மஞ்சள் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
ரூ.1,100 கோடிக்கு விற்பனையாகும் நேரு வாழ்ந்த பங்களா!
முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக வாழ்ந்த மிகப்பெரிய பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனையாகவுள்ளது.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
ரஷிய கச்சா எண்ணெய் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்
ரஷியாவில் உள்ள மிகப்பெரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றின் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
படித்துறை விஸ்வநாதர் கோயிலில்...
மயிலாடுதுறை பாலக்கரையில் உள்ள ஸ்ரீவிசாலாட்சி அம்பிகா சமேத படித்துறை விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
வைத்தீஸ்வரன் கோயிலில் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை தேவை
வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் குரங்குகளை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
எடப்பாடி பழனிசாமி நாளை தில்லி பயணம்
குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை (செப்.16) தில்லி செல்கிறார்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
காப்பீட்டுத் திருத்த மசோதா குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல்
காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் வகையிலான திருத்த மசோதா வரும் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் என பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
1 min |