Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Nagapattinam

தமிழகத்தில் 35,000 விநாயகர் சிலைகள் அமைப்பு

பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

செப். 7-இல் சந்திர கிரகணம்; ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடல்

சந்திர கிரகணம் காரணமாக வரும் செப். 7 பிற்பகல் 3.30 மணி முதல் 8-ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை திருமலை ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

நாகையில் 32 அடி உயர விஸ்வரூப அத்தி விநாயகர் வீதி உலா

விநாயகர் சதுர்த்தியையொட்டி நாகையில் 32 அடி உயர விஸ்வரூப அத்தி விநாயகர் வீதி உலா புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

பிஎன்பி-யின் முதல் புத்தாக்க கிளை திறப்பு

சாப் நேஷனல் வங்கி தில்லியில் திறந்துள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

கியா கார்கள் விற்பனை 8% உயர்வு

கார் தயாரிப்பு நிறுவனமான கியா இந்தியாவின் ஜூலை மாத மொத்த விற்பனை 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

பைக் மீது கார் மோதல்: புது மாப்பிள்ளை உள்பட மூவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் புது மாப்பிள்ளை உள்பட மூவர் உயிரிழந்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

திருமலை மலைப் பாதையில் விநாயகர் சதுர்த்தி

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு புதன்கிழமை திருமலையின் முதல் மற்றும் இரண்டாவது மலைப் பாதைகளில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

விடைபெற்றார் அஸ்வின்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை அறிவித்தார்.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு

திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

2 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

உடல் உறுப்பு தானம்; இறுதிச் சடங்கில் அரசு மரியாதை

மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டவரின் இறுதிச் சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

ஏற்றுமதிக்கு மாற்று வாய்ப்புகளை தேடும் வர்த்தக அமைச்சகம்

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

வாக்காளர் பட்டியல் மோசடி புகார் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு

வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

தன்னாட்சித் தத்துவம்தான் வெளியுறவுக் கொள்கை!

பாதுகாப்புத் தளவாடங்கள், செமிகண்டக்டர்களை நாமே தயாரிப்பதற்கான முயற்சி வரை தன்னிறைவை அடைய தொடர் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் ரஷியா, சீனா முதலாக ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் என அனைத்துடனும் நட்பை, வர்த்தகத்தை வளர்த்துக் கொள்வதிலும் உறுதியாக இருக்கிறது.

3 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

போனி கபூர், அவரது இரு மகள்கள் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரி வழக்கு

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உள்ளிட்டோர் பெயருக்கு வழங்கியுள்ள பட்டாவை ரத்து செய்யக் கோரி அளிக்கப்பட்ட மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

வேளாங்கண்ணிக்கு திரளானோர் பாத யாத்திரை

வேளாங்கண்ணிக்கு காரைக்கால் வழியாக திரளானோர் பாத யாத்திரையாக சென்றனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Nagapattinam

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோயில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

பிரக்ஞானந்தா இணை முன்னிலை

சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

பி.இ. பி.டெக்: அருந்ததியர் இடங்கள் 796 பேருக்கு ஒதுக்கீடு

பி.இ., பி.டெக். பொறியியல் கலந்தாய்வில் பூர்த்தி செய்யப்படாமல் இருந்த அருந்ததியர் உள் ஒதுக்கீடு இடங்களில், 796 இடங்கள் பட்டியலின பொதுப் பிரிவினருக்கு தற்காலிக ஒதுக்கீடாக வழங்கப்பட்டது.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

ஆண்டுதோறும் செப்.23 ஆயுர்வேத தினம்

மத்திய அரசு அறிவிப்பு

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை மேம்படுத்தக் கோரி சாலை மறியல்

கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை மேம்படுத்தக் கோரி செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

உள்ளாட்சி ஊழியர்கள் போராட்டம்: பணிகள் முடக்கம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியர்கள் விடுப்பு எடுத்து 2-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நகராட்சி, பஞ்சாயத்து அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

விநாயகர் சதுர்த்தி: குடியரசுத் தலைவர் வாழ்த்து

விநாயகர் சதுர்த்தி புதன்கிழமை (ஆக. 27) கொண்டாடப்படும் நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

இந்தியா மீது 25% கூடுதல் வரி இன்று முதல் அமல்: அமெரிக்கா

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை முதல் கூடுதலாக 25 சதவீத வரி அமலாவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

10 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

10 டிஎஸ்பிக்களை (காவல் துணைக் கண்காணிப்பாளர்கள்) பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

ஆண்ட்ரீவா, ரைபகினா முன்னேற்றம்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, கஜகஸ்தானின் எலனா ரைபகினா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

மனிதனுக்குச் செய்யும் சேவையே கடவுள் வழிபாடு

அகில உலக ராமகிருஷ்ண மடங்களின் தலைவர்

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுடன் முருங்கை இலைப் பொடி அளிக்கலாம்

டாக்டர் செளமியா சுவாமிநாதன்

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

காவல் நிலையத்தில் இருந்து கைதி தலைமறைவு

மணல்மேடு காவல் நிலையத்தில் இருந்து கைதி திங்கள்கிழமை தப்பியோடிய நிலையில் அவரைப் பிடிக்க போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

மின்சாரம் பாய்ந்து நகராட்சி வாகன ஓட்டுநர் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே நகராட்சி வாகன ஓட்டுநர் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்த நிலையில், மின்வாரியத்தை கண்டித்து உறவினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min  |

August 27, 2025

Dinamani Nagapattinam

‘சுதர்சன சக்ரம்’ வான் பாதுகாப்பு அமைப்பு கேடயம் - வாள் போல செயல்படும்

இந்தியாவின் புதிய உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பான ‘சுதர்சன சக்ரம்’, நாட்டுக்கு கேடயம் மற்றும் வாள் போல செயல்படும் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 27, 2025