Newspaper
Dinamani Nagapattinam
மதுவுக்கு எதிரான கதை
ருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பா. முருகசாமி இயக்கி வரும் படம் குயிலி.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
இந்திய விமானப் படையின் வீரதீரத்துக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' சாட்சி
இந்திய விமானப் படையின் ஈடு இணை யற்ற வீரதீரத்துக்கு சாட்சியாக 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை அமைந்ததாக விமானப் படைதளபதி ஏ.பி.சிங் தெரிவித்தார்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபாரம்
ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
இஸ்ரேல் - ஈரான் பதற்றத்தைத் தணிக்க இந்தியா பங்காற்ற முடியும்
இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க இந்தியா பங்காற்ற முடியும் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரியூவென் அஸார் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
எழுத்தறிவுத் திட்டத் தேர்வில் தமிழகம் 100% தேர்ச்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
உடைந்தவர்களுக்கு உதவுங்கள்...
ற உயிர்கள் அனுபவிக்கும் துன்பத்தை உன்னால் உணரமுடியாவிட்டால், உனக்கு அறிவு இருந்து என்ன பயன்.? என்று நம்மிடம் நேரடியாகக் கேட்கிறான் வள்ளுவன்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: ஆர்யா-அர்ஜுனுக்கு தங்கம்
ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் கலப்பு பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் இந்தியாவின் ஆர்யா போல்ஸே-அர்ஜுன் பபுதா தங்கம் வென்றனர்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
தருமபுரம் ஆதீனம் பெங்களூருக்கு ஞானரத யாத்திரை
பெங்களூரில் நடைபெறவுள்ள ஆன்மிக மாநாட்டில் பங்கேற்க தருமபுரம் ஆதீனம் சனிக்கிழமை ஞானரத யாத்திரை புறப்பட்டார்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
விமான விபத்து: உள்துறைச் செயலர் தலைமையில் உயர்நிலை விசாரணைக் குழு
3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்கிறது
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
இந்தியர்கள் ரசிக்க விரும்பும் தாய்லாந்து..
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் நாடு தாய்லாந்து. இந்த நாட்டை காண 2024-ஆம் ஆண்டில் வருகை தந்த ஒரு கோடி சுற்றுலாப் பயணிகளில், இந்தியர்கள் மட்டும் 21 லட்சம் பேர்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
மதம் மக்களுக்கானதே தவிர, அரசுக்கானது அல்ல: தொல். திருமாவளவன்
மதம் மக்களுக்கானதே தவிர, அரசுக்கானது அல்ல என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
நீட் தேர்வு முடிவு வெளியீடு: ராஜஸ்தான் மாணவர் முதலிடம்
முதல் 100 இடங்களில் 6 தமிழக மாணவர்கள்
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
தென் ஆப்பிரிக்க வெள்ளம்: உயிரிழப்பு 86-ஆக உயர்வு
தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 86-ஆக உயர்ந்துள்ளது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய வம்சாவளியினர் உதவிக்கரம்!
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டன் குடிமக்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க இணையவழியில் பொது நிதி திரட்டும் நடவடிக்கையை இந்திய வம்சாவளியினர் தொடங்கினர்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
தேசிய மக்கள் நீதிமன்றம்
திருவாரூரில் ரூ. 1.57 கோடிக்கு... காரைக்காலில் ரூ. 79.81 லட்சத்துக்கு...
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,665 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 517 கோடி டாலர் உயர்ந்து 69,665 கோடி டாலராக உள்ளது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
ம.பி.: 4 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
மூவர் பெண்கள்
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 37,250 பேர் பயனடைந்துள்ளனர்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 37,250 பயனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடைந்துள்ளனர் என நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் டிரோன்கள் பறக்க தடை
இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வருகையையொட்டி, சென்னை விமான நிலையம், ஆளுநர் மாளிகை, அவர் வாகனம் செல்லும் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவித்து சென்னை பெருநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ஜூன் 17 வரை நிறுத்தம்
கடல் சீற்றம் காரணமாக நாகை துறைமுகத்திலிருந்து - இலங்கையின் காங்கேசன் துறை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து ஜூன் 17-ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக தனி யார் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
பணி நிரந்தரம் செய்யக்கோரி தினக்கூலி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் கோரி மார்க்கெட் கமிட்டி தினக்கூலி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
பிரதமர் மோடி இன்று முதல் 3 நாடுகள் பயணம்
கனடாவில் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
மதுரை அருகே காவல் நிலையத்தை சூறையாடிய ரவுடிகள்
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே காவல் நிலையத்தை சூறையாடிவிட்டு, தலைமைக் காவலரை அறையில் பூட்டிச் சென்ற ரவுடிகள் இருவரைப் பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
ரோடேமாக் பாழடைந்த கட்டடங்கள்...
க்சம்பர்க் நகரிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள லக்சம்பர்க் நகரிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் ஒரு சிறிய கிராமம் உள்ளது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
குஜராத் விமான விபத்து: உயிரிழப்பு 270-ஆக உயர்வு
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270-ஆக உயர்ந்துள்ளது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
ஐ.நா. வாக்கெடுப்பை புறக்கணித்த மத்திய அரசு மீது காங்கிரஸ் விமர்சனம்
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் வெளியுறவுக் கொள்கை சீர்குலைந்துவிட்டதாக காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் 13-ஆவது முறையாக கருத்து
பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
அசத்தும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி!
வனத் தொடர்களின் நுழைவாயிலில் கம்பீரமாக அமைந்துள்ளதுதான் 'தென்னிந்தியாவின் நயாகரா' என்றழைக்கப்படும் எண்பது அடி உயர அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
விமான எண் '171'-ஐ நீக்க ஏர் இந்தியா முடிவு
விமான எண் '171'-ஐ பயன்பாட்டில் இருந்து நீக்க ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
June 15, 2025
Dinamani Nagapattinam
திருவள்ளுவர் கால சம்பவங்கள்!
திருவள்ளுவர் எழுதிய 'திருக்குறள்' இப்போது திரைப்படமாகியுள்ளது.
1 min |
