Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Nagapattinam

முன்னாள் அக்னி வீரர்களுக்கான பணி நியமனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும்

முன்னாள் அக்னி வீரர்களுக்கான பணி நியமனங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும் என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

ஜூலை 6-இல் சென்னையில் மினி மாரத்தான் போட்டி

சர்வதேச கூட்டுறவு நாள் விழாவை முன்னிட்டு வரும் ஜூலை 6-இல் சென்னையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளதாக திருவாரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கா.சித்ரா தெரிவித்துள்ளார்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) செவ்வாய்க்கிழமை உருவானது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

செருதூர் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

செருதூர் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கோட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞர் சுட்டுப் பிடிப்பு

பண்ருட்டி அருகே சம்பவம்

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

நாகை - இலங்கை இடையே கப்பல் சேவை இன்று முதல் மீண்டும் தொடக்கம்

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகள் கப்பல் புதன்கிழமை (ஜூன் 18) முதல் வழக்கம்போல இயக்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

திருப்பரங்குன்றத்தில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

துணை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) தொடங்கியது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

காலே டெஸ்ட்: வங்கதேசம் - 292/3

நஜ்முல், முஷ்ஃபிகர் சதம்

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும்

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

போக்ஸோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

அனைத்து விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்புத் திட்டம்

பெ. சண்முகம் வலியுறுத்தல்

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

1884-ஆம் ஆண்டின் வெடிபொருள்கள் சட்டத்துக்கு மாற்றான புதிய மசோதா

141 ஆண்டுகள் பழைமையான கடந்த 1884-ஆம் ஆண்டின் வெடிபொருள்கள் சட்டத்துக்கு மாற்றான புதிய சட்ட வரைவு மசோதா மீது பொது மக்களிடம் கருத்துகள் மற்றும் யோசனைகளை கோரியுள்ளது மத்திய அரசு.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

நீடாமங்கலம் ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

கீழடி விஷயத்தில் மத்திய அரசுக்கு உணர்வை வெளிப்படுத்துவோம்

கீழடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு நம்முடைய உணர்வை வெளிப்படுத்துவோம் என்று முதல்வர் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

கடத்தல் முயற்சி: பிரிட்டன் நீதிமன்றத்தில் இந்திய அரசு மீது மெஹுல் சோக்ஸி வழக்கு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடிக்கும் அதிகமாக கடன் மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்தியாவால் தேடப்படும் தொழிலதிபரான மெஹுல் சோக்ஸி, தன்னை கடத்தி சித்திரவதை செய்ய முயன்றதாக இந்திய அரசு மற்றும் 5 நபர்கள் மீது லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

ராஜ்குமார் பங்களிப்பில் திருச்சி - 168/5

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 15-ஆவது ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்ஸுக்கு எதிராக திருச்சி கிராண்ட் சோழாஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

டெஹ்ரானைவிட்டு அனைத்து இந்தியர்களும் வெளியேற அறிவுறுத்தல்

இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல்தீவிரமடைந்து வருவதையடுத்து, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேறுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

தலாய் லாமாவின் பிறந்த நாள் கருணை தினம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகம்

திபெத்திய பௌத்த மதத் தலைவரான 14-ஆவது தலாய் லாமாவின் 90-ஆவது பிறந்தநாளை (ஜூலை 6) ‘கருணை தினமாக’ அறிவிக்கக் கோரி இரு உறுப்பினர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை திங்கள்கிழமை அறிமுகம் செய்தனர்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக ஜூலை 23-இல் குற்றச்சாட்டு பதிவு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக ஜூலை 23-ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கீழையூர் ஒன்றிய கடைமடை பாசன விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலை அருகே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவது அரசின் நோக்கம்

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் இதில் மத்திய அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

நகராட்சி இடத்தில் கட்டப்பட்ட கோயிலை அகற்ற எதிர்ப்பு

பொதுமக்கள் தர்னா

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

மதவாத சக்திகளை காப்பாற்றும் ராகுல் காந்தி

ஹிமந்த விஸ்வ சர்மா குற்றச்சாட்டு

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்

நாகை அருகே சங்கமங்கலம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலை கிராம மக்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

விமான விபத்து: கருப்புப் பெட்டி ஆய்வுக்குப் பிறகு காரணம் தெரியவரும்

மத்திய அமைச்சர் முரளிதர் மோஹோல்

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

ராமேசுவரத்தில் கோயில் நுழைவுப் போராட்டம்: 125 பேர் கைது

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளூர் மக்களுக்கான தனி வழியில் தரிசனத்துக்கு மீண்டும் அனுமதிக்கக் கோரி, கோயில் நுழைவுப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட 45 பெண்கள் உள்பட 125 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

டிரேப்பர் வெற்றி; டி மினார் தோல்வி

குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸின் முதல் சுற்றில், பிரிட்டனின் ஜேக் டிரேப்பர் வெற்றி பெற, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் தோல்வியைத் தழுவினார்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை இல்லை

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min  |

June 18, 2025

Dinamani Nagapattinam

உலக மிதிவண்டி தின விழிப்புணர்வுப் பேரணி

முத்துப்பேட்டை வானோடையில் உலக மிதிவண்டி தின விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 18, 2025