Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Nagapattinam

தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி உயிரிழப்பு

நாகை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

டிரம்ப் பெயரை பரிந்துரைக்க பாகிஸ்தான் முடிவு

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தலையிட்டு, அமைதியை ஏற்படுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் அரசு சனிக்கிழமை அறிவித்தது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

தமிழ் வளர்க்கும் தமிழவேள்

மிழ் கூறும் நல்லுலகம் பல அறிஞர்களைக் காலம்தோறும் கொண்டு சிறக்கிறது. அப்படியான அறிஞர்களுள் ஒருவர் 'தமிழவேள்' சிவாலயம் ஜெ.மோகன்.

3 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்: முதல்வர் திறந்துவைத்தார்

சென்னை நகரின் அடையாளமாகத் திகழும் வள்ளுவர் கோட்டம், கண்களைக் கவரும் எழிலார்ந்த அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

குடும்பப் பெருமைகள்!

‘செடி கொடிகள்’ என்னும் சொல் வழக்கு எல்லோரும் அறிந்தது. செடிக்கு வேறு இயல்பு. கொடிக்கு வேறு இயல்பு. செடி நிமிர்ந்து நின்று வளரும்.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

பல்வேறு அமைப்புகள், கல்வி நிலையங்களில் யோகா தினம் கொண்டாட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் பள்ளி-கல்லூரிகளில் 11-ஆவது சர்வதேச யோகா தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிப்பு: மத்திய அரசு

சமையல் எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்ய இறக்குமதியை நாடு பெருமளவில் நம்பியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்த நிலையில், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளின் உள்நாட்டு உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் பெருமளவில் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

பாலிவுட்டை கலக்கும் இசை

ஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரியின் கூட்டணியில் உருவாகியுள்ள 'சையாரா' படத்தின் பாடல்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு பாலிவுட்டில் இருந்து வெளிவந்த சிறந்த இசை ஆல்பமாக மாறியுள்ளது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

வாக்குச்சாவடி காட்சிகளைப் பகிர்வது வாக்காளர்களின் தன்மறைப்புக்கு எதிரானது

தேர்தல் ஆணைய அதிகாரிகள்

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

ரேஷன் கடை ஊழியர்கள் ஜூலை 14 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த முடிவு

ரேஷன் கடைகளில் ப்ளூடூத் முறையால் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி ஜூலை 14 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

கிளப் உலகக் கோப்பை: பிளாமேங்கோ, பென்ஃபிகா வெற்றி

பிஃபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேஸிலின் பிளாமேங்கா, ஜெர்மனியின் பென்ஃபிகா அணிகள் வெற்றி பெற்றன.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

பயங்கரவாதத்தை எதிர்கொள்ள விரிவான ஒத்துழைப்பு

'பிரிக்ஸ்' தூதர்கள் வலியுறுத்தல்

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திண்டுக் கல் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் அக்கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

சிபிஎம் இருசக்கர வாகன பிரசாரம்

மன்னார்குடியில் தவ்ஹீத் பதாகை அகற்றப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சியினர் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

நடப்பு நிதியாண்டில் நிகர நேரடி வரி வசூல் சரிவு

நடப்பு நிதியாண்டில் கடந்த வியாழக்கிழமை வரை நிகர நேரடி வரியாக ரூ.4.59 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

கடின உழைப்பு, விடாமுயற்சி இருந்தால் சாதிக்கலாம்...

“தாரண கல்லைச் செதுக்கச் செதுக்கவே அது சிற்பமாகும். அதேபோல மாணவர்களும். சரியான முறையில் அவர்களைச் செதுக்கினால்தான் எதிர்காலத்தில் சிறந்து விளங்க முடியும். மனிதன் சாதிப்பதற்குப் பணமோ, படிப்போ, குடும்பச் சூழலோ தடையாக இருக்க முடியாது. கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியம்” என்கிறார் அருண்மொழிவர்மன்.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

ஒரே நேரத்தில் 3 லட்சம் பேர் யோகா: கின்னஸ் சாதனை படைத்த பிரதமரின் நிகழ்ச்சி

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

நாகை மாவட்டத்தில் சர்வதேச யோகா தின விழா

சர்வதேச யோகா தினத்தையொட்டி, நாகையில் பாஜக சார்பில் யோகா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

பண முறைகேடு வழக்கு: பொன்முடி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு

பண முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து முன்னாள் அமைச்சர் க.பொன்முடிக்கு விலக்கு அளித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்வோர் விருது பெற ஜூன் 26-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிவோர் விருது பெற ஜூன் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

ஈரானில் சிக்கிய நேபாள நாட்டவரும் மீட்டு வரப்படுவர்: இந்திய அரசு உறுதி

இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுள்ள ஈரானிலிருந்து நேபாள நாட்டவர்களும் பாதுகாப்பாக அழைத்துவரப்படுவர் என்று இந்திய அரசு உறுதியளித்துள்ளது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

விரிவாக்கப்பட்ட சிற்றுந்து திட்டத்தால் ஒரு கோடி மக்கள் பயன்

தமிழகத்தில் 3,103 வழித்தடங்களில் இயக்கப்படும் சிற்றுந்துகளால், ஒரு கோடி மக்கள் பயன்பெறுவதாக மாநில அரசு தெரிவித்தது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

காஸா, ஈரான் விவகாரத்தில் இந்திய அரசு மௌனம்

சோனியா காந்தி கடும் விமர்சனம்

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

பணம், நில மோசடி மீது உறுதியான நடவடிக்கை

குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

160 கோடி சமூக வலைதள கணக்குகளின் தகவல்கள் கசிவு: கடவுச்சொல்லை மாற்ற நிபுணர்கள் அறிவுறுத்தல்

உலகம் முழுவதும் கூகுள், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களின் 160 கோடி கணக்குகளின் 'கடவுச்சொல்' கசிந்துள்ளதாக கூறப்படும் நிலையில் தங்கள் இணையக் கணக்குகளின் கடவுச்சொல்லை பயனாளர்கள் விரைவாக மாற்றுமாறு இணைய நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

ஆங்கிலம் முன்னேற்றத்துக்கான கருவி: அமித் ஷா கருத்துக்கு அன்பில் மகேஸ் பதில்

ஆங்கிலம் காலனித்துவ நினைவுச்சின்னம் அல்ல; அது முன்னேற்றத்துக்கான உலகளாவிய கருவி என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரம்: அடுத்தடுத்து பதிலடி

இஸ்ரேல்-ஈரான் இடையே ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்துவரும் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

அரசு சித்த மருத்துவமனையில் விரைவில் செயற்கை கருத்தரித்தல் மையம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

டிரேப்பரை வீழ்த்தினார் லெஹகா

குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்துக்கு செக். குடியரசின் ஜிரி லெஹகா முன்னேறினார். பிரிட்டனின் ஜேக் டிரேப்பர் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

1 min  |

June 22, 2025

Dinamani Nagapattinam

சிறுத்தை கவ்விச் சென்ற சிறுமியின் உடல் மீட்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோஜ் முண்டா. இவர் மனைவி மோனிகா தேவி, மகள் ரோஷினிகுமாரி (7) ஆகியோருடன் கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்துள்ள பச்சை மலை எஸ்டேட்டில் தங்கி பணியாற்றி வருகிறார்.

1 min  |

June 22, 2025