Newspaper
Dinamani Nagapattinam
அஞ்சலகங்களில் ஆக. 2-இல் பரிவர்த்தனை இருக்காது
மென்பொருள் தரம் உயர்த்தப்படுவதால், நாகை கோட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் ஆக.2-ஆம் தேதி பரிவர்த்தனை இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி
மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
நீச்சல்: மர்சண்ட் உலக சாதனை
சிங்கப்பூரில் நடைபெறும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில், 200 மீட்டர் தனிநபர் மெட்லியில் பிரான்ஸ் வீரர் லோன் மர்சண்ட் புதன்கிழமை உலக சாதனை படைத்தார்.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
மென்பொறியாளர் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்: டிஜிபி உத்தரவு
திருநெல்வேலியில் மென்பொறியாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் புதன் கிழமை உத்தரவிட்டார்.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலும் வாய்ப்பைப் பெற்றனர்.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
கிராம உதவியாளர்கள் பணி: தமிழக அரசு புதிய உத்தரவு
கிராம உதவி யாளர்களை துறைக்குத் தொடர்பில்லாத வேறு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
காஸா: பட்டினிச் சாவு 154-ஆக உயர்வு
காஸாவில் இஸ்ரேலின் முற்றுகை காரணமாக பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154-ஆக உயர்ந்துள்ளது.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
கீழடி விவகாரத்தில் தமிழக அரசுக்கு அதிமுக துணை நிற்கும்
எடப்பாடி கே. பழனிசாமி
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
இயக்குநர் ரஞ்சித் பிணையில் விடுவிப்பு
திரைப்பட படப்பிடிப்பின்போது சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் துக்கு கீழ்வேளூர் நீதிமன்றம் புதன்கிழமை பிணை வழங்கியது.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
நீதிமன்ற ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
திருவாரூர் அருகே தகராறை விலக்க முயன்றபோது கத்திக்குத் தில் நீதிமன்ற ஊழியர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி புதன்கிழமை திருநெல்வேலி அருகே கைது செய்யப்பட்டார்.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
இந்திய தலைவர்கள் பேச்சு: பாகிஸ்தான் விமர்சனம்
ஆபரேஷன் சிந்தூரின்போது மக்களவையில் இந்திய தலைவர்கள் தெரிவித்த கருத்துகளை பாகிஸ்தான் விமர்சித்துள்ளது.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
1971 பாகிஸ்தான் போரை நிறுத்த அமெரிக்க தலையீட்டைக் கோரினார் இந்திரா காந்தி
'1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரை நிறுத்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அமெரிக்காவின் தலையீட்டைக் கோரினார்' என்று பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் மக்களவையில் புதன்கிழமை கூறினார்.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
தமிழ்நாட்டில் அதிக அளவு முதலீடு செய்யுங்கள்
தமிழ்நாட்டில் அதிக அளவு முதலீடுகளைச் செய்ய முன்வர வேண்டுமென துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
லக்ஷயா சென், ரக்ஷிதா ஸ்ரீ 2-ஆவது சுற்றுக்குத் தகுதி
சீனாவில் நடைபெறும் மக்காவ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், ரக்ஷிதா ஸ்ரீ ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
கொள்ளை முயற்சி: 4 பேர் கைது
திருத்துறைப்பூண்டி பகுதியில் கொள்ளை அடிக்க முயன்ற மலேசிய நாட்டைச் சேர்ந்த 4 பேர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
புலவயோ டெஸ்ட்: ஜிம்பாப்வே 149
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஜிம்பாப்வே முதல் இன்னிங்ஸில் 60.3 ஓவர்களில் 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்த 4 பேர் கைது
வலங்கைமான் அருகே உரிமம் இல்லாமல் நாட்டு வெடி தயாரித்த 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அமெரிக்காவில் சுனாமி
ரஷியாவுக்கு அருகே கடல் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் தீவு உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி அலைகள் வீசின.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
ஆணவக் கொலையைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரிக்கை
ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
பருத்தி குவிண்டால் ரூ. 7,605-க்கு விற்பனை
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில், அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 7,605க்கு விற்பனையானது.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
தொடரை டிரா செய்யும் முனைப்பில் இந்தியா
இன்று கடைசி டெஸ்ட் தொடக்கம்
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
ரிஸ்ரோ-நாசா வடிவமைத்த நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
புவியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காகவும், பருவநிலை மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் இஸ்ரோ மற்றும் நாசா கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி - எஃப் 16 ராக்கெட் மூலம் புதன்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
நாகை மாவட்டத்தில் 55 பயனாளிகளுக்கு ரூ.57.50 லட்சம் கடன் உதவி
நாகை மாவட்டத்தில் தாட்கோ சார்பில் பயனாளிகளுக்கு ரூ.57.50 லட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
தமிழ் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தமிழ் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
பஹல்காம் தாக்குதல் குறித்து ஐ.நா. அறிக்கை: பாகிஸ்தானின் சதி அம்பலம்
பஹல்காம் தாக்குதலில் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ (டிஆர்எஃப்) பயங்கரவாத குழுவின் பங்கு மற்றும் ‘லஷ்கர்-ஏ-தொய்பாவுடன்’ அதன் தொடர்பு குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் முதன்முறையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
தமிழக மாநாட்டை வேறு தேதிக்கு மாற்ற காவல் துறை அறிவுறுத்தல்
மதுரையில் ஆக.25-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை வேறு தேதிக்கு மாற்ற மதுரை மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியது.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
அரசுக் கல்லூரியில் சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்
மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் சைபர் குற்றங்கள், போக்ஸோ குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
ஊராட்சிகளில் தொழில் உரிமம் பெறும் நடைமுறைகளை எளிதாக்க அலோசனைக் குழு
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
சிறுவர்கள் யூடியூப் பயன்படுத்தத் தடை
ஆஸ்திரேலியா அறிவிப்பு
1 min |
July 31, 2025
Dinamani Nagapattinam
சீர்காழி அருகே முதியவர் வெட்டிக் கொலை
சீர்காழி அருகே முன்விரோதத் தகராறில் முதியவர் செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டார்.
1 min |
