Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Nagapattinam

மக்காச்சோளம் சாகுபடிக்கு மானியம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் மற்றும் விதைகள் வழங்கப்படுகின்றன என்று வேளாண்மை இணை இயக்குநர் ஜெ. சேகர் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

நாகை புத்தகக் கண்காட்சியில் புத்தக விற்பனை சரிவு

விற்பனையாளர்கள் அதிருப்தி

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

காஸா பட்டினிச் சாவு 197-ஆக உயர்வு

காஸாவில் இஸ்ரேலின் முற்றுகை காரணமாக பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 197-ஆக உயர்ந்துள்ளது.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

தேசிய கைத்தறி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

தேசிய கைத்தறி தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

பதவிநீக்க பரிந்துரைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

பதவிநீக்கம் செய்யும் பரிந்துரைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

இந்தியா மீதான இருமடங்கு வரி சீனாவுக்கு எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டிரம்ப்

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

கீழடி அகழாய்வு தளத்திற்கு தேசிய முக்கியத்துவ அந்தஸ்து

மக்களவையில் திமுக வலியுறுத்தல்

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

ஆலோசனைக் கூட்டம்

கொள்ளிடத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, கொள்ளிடம் கடைத் தெரு வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

பிளஸ் 2 சிறப்பு ஊக்கத் தொகை: சரியான வங்கிக் கணக்கு விவரம் அளிக்க உத்தரவு

பிளஸ் 2 தேர்ச்சிக்கான சிறப்பு ஊக்கத் தொகையை விடுபட்ட மாணவர்களுக்கு வழங்கும் வகையில் அவர்களது சரியான வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து அனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

மத்திய அரசில் 2016 முதலான 4.8 லட்சம் நிலுவை காலியிடங்கள் நிரப்பப்பட்டன

மத்திய அரசுப் பணிகளில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த சுமார் 4.8 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் வயது முதிர்ந்தோருக்கு ஆக.12 முதல் வீடு தேடி ரேஷன்

வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்துக்கு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

உத்தரகண்ட் நிலச்சரிவு: தொடரும் மீட்புப் பணி

274 பேர் மீட்பு; 59 பேர் மாயம்

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

வாக்கு திருட்டு: 'அணுகுண்டு' ஆதாரத்தை வெளியிட்டார் ராகுல்

2024 மக்களவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு முறைகேடு குற்றச்சாட்டை முன்வைத்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அது தொடர்பாக தன்னிடம் இருப்பதாகக் கூறி வந்த 'அணுகுண்டு' ஆதாரத்தை வியாழக்கிழமை வெளியிட்டார்.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

2-ஆவது டெஸ்ட்: ஜிம்பாப்வே 125-க்கு ‘ஆல் அவுட்’

நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்ஸில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

பாரதத்தின் பொக்கிஷம் எம்.எஸ்.சுவாமிநாதன்

பிரதமர் புகழாரம்

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் ஜனவரியில் நிறைவடையும் மத்திய அரசு தகவல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதல் கட்ட கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு, ஜனவரியில் நிறைவடையும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மத்திய அரசு தெரிவித்தது.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

அமைச்சர் வழங்கினார்

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

5 ஆண்டுகளுக்கு 1,500 மெகாவாட் மின்சாரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக மின்வாரியம்

ரூ. 32,000 கோடியில் 1,500 மெகாவாட் மின்சாரத்தை 5 ஆண்டுகளுக்கு வாங்க மின்வாரியம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

ரத்ததான முகாம்

மயிலாடுதுறை மன்னம்பந்தல். ஏ.வி.சி. கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

சாரணர் இயக்க மாநில சங்கமம் நிகழ்ச்சி: தரணி மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற மாநில சங்கமம் நிகழ்ச்சியில் மன்னார்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

ஒட்டுக் கேட்பு கருவியை பொருத்தியவர் அன்புமணி

ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

அயர்லாந்தில் இந்திய வம்சாவளி சிறுமி, உணவக ஊழியர் மீது தாக்குதல்

அயர்லாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளிச் சேர்ந்த ஒரு செவிலியரின் 6 வயது மகள், தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது மற்றொரு சிறுவர்கள் குழுவால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

கீழடி தொன்மை அங்கீகாரத்தை விரைவுபடுத்த பிரதமர் மோடியிடம் கமல்ஹாசன் வலியுறுத்தல்

கீழடி தொன்மை அங்கீகார நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என்று தில்லியில் பிரதமர் மோடியிடம் மாநிலங்களவை உறுப்பினரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வலியுறுத்தினார்.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

எனக்கு 2 வாக்காளர் அட்டைகளை அளித்தது தேர்தல் ஆணையத்தின் தவறு

என்னிடம் 2 வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பது தேர்தல் ஆணையத்தின் தவறு என்று ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவரும் பிகார் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டினார்.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

கஞ்சா கடத்த கடல் வழியாக வந்த இலங்கை மீனவர்கள் இருவர் கைது

கஞ்சா கடத்துவதற்காக கடல் வழியே காரைக்கால் வந்த இலங்கையைச் சேர்ந்த 2 மீனவர்களை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

ரஷியாவுடன் சமரசம்: உக்ரைனில் அதிகரிக்கும் ஆதரவு

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் விரைவில் சந்திக்க உள்ளதாக ரஷிய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

ஒற்றுமையுடன் பயணித்தால் தமிழ்ச் சமூகம் வெற்றிகளை குவிக்கும்

எல்லோரும் தமிழர் என்ற உணர்வுடன், ஒற்றுமையுடன் பயணித்தால், தமிழ்ச் சமூகம் இன்னும் பல வெற்றிகளை குவிக்கும் என்றார் சொற்பொழிவாளரும், கவிஞருமான யுகபாரதி.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால், பேரளம் ரயில் பாதையில் விரைவு ரயில்களை இயக்க கோரிக்கை

காரைக்கால், பேரளம் ரயில் பாதையில் சென்னை, பெங்களூரு, மும்பைக்கு விரைவு ரயில்களை இயக்க வேண்டும் என நாகூர்-நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

வேதாரண்யத்தில் தடகள விளையாட்டுப் போட்டிகள்

வேதாரண்யம் சி.க.சு. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குறு வட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

1 min  |

August 08, 2025

Dinamani Nagapattinam

தமிழ்நாட்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி மாயத்தோற்றம்

தமிழ்நாட்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக திமுக அரசு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்று அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

1 min  |

August 08, 2025