Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Tirunelveli

ஜன் தன் கணக்குதாரர்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்; ரிசர்வ் வங்கி ஆளுநர்

'வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்' நடைமுறையின் கீழ், ஜன் தன் கணக்குகளை வைத்திருப்போர், தங்கள் விவரங்களை உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக்கொண்டார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

காரையாறு பகுதியில் தூய்மைப் பணி

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதியில் பல்வேறு அமைப்பினர் இணைந்து சனிக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

இந்திய பொருளாதார வளர்ச்சி ராகுலின் பொய்களுக்கான பதிலடி: பாஜக

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதே ராகுல் காந்தியின் பொய்களுக்கான பதிலடி என பாஜக சனிக்கிழமை தெரிவித்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

மாணவர் இயக்கத்தினர் மீது தாக்குதல்: வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை இழந்ததற்குக் காரணமான மாணவர் இயக்கத்துடன் தொடர்புடைய கனோ அதிகார் பரிஷத் அமைப்பின் தலைவர் நூருல்ஹக் நூர் மற்றும் ஆதரவாளர்கள் மீது ராணுவமும் காவல்துறையும் இணைந்து நடத்திய தாக்குதலை இடைக்கால அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

மூப்பனார் பிரதமராவதைத் தடுத்தனர்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஆளுமை மிக்க ஜி.கே. மூப்பனார் பிரதமராவதை தமிழ் என்று கூறுபவர்கள் தடுத்தனர். இதை தமிழ்நாட்டுக்கான துரோகமாகக் கருதுகிறேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

வீட்டு விலைக் குறியீடு 8 புள்ளிகளாக அதிகரிப்பு

இந்தியாவின் 13 முக்கிய நகரங்களின் வீட்டு விலைக் குறியீட்டு எண்ணான ஹெச்பிஐ கடந்த மார்ச் மாதத்தில் 8 புள்ளிகள் உயர்ந்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

கோபாலசமுத்திரம் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரத்தில் பண்ணை வெங்கட்ராமய்யர் மேல்நிலைப் பள்ளியில் 1989 முதல் 1994 வரை பயின்ற மாணவர்கள் 31 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

‘கன்னடத் தாய்’ குறித்த சர்ச்சை பேச்சு: எழுத்தாளர் பானு முஷ்தாக் விளக்கமளிக்க வேண்டும்

'கன்னடத்தாய்' குறித்து கடந்த 2023-இல் சர்வதேச புக்கர் பரிசு பெற்ற பானு முஷ்தாக் தெரிவித்திருந்த கருத்து குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மைசூரு பட்டத்து இளவரசரும் மைசூரு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்டிபிஐ கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

ஆசியக் கோப்பை ஹாக்கி கொரியாவை வீழ்த்தியது மலேசியா

வங்கதேசமும் வெற்றி

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

கைலாசநாதர் கோயில் ஓவியங்களை பாதுகாக்க கோரிக்கை

பிரம்ம தேசத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் கோயிலில் உள்ள பழமையான ஓவியங்கள் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

திருக்குறுங்குடி நம்பியாற்றில்...

திருக்குறுங்குடி நம்பியாற்றில், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களை அகற்றும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை தாக்கியதில் முதியவர் காயம்

பொதுமக்கள் சாலை மறியல்

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

தங்கம் கடத்தல் வழக்கு: சென்னையில் 6 இடங்களில் சிபிஐ சோதனை

தங்கம் கடத்தல் வழக்குத் தொடர்பாக சென்னையில் 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

ஒர்க்ஷாப் உரிமையாளரைத் தாக்கியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மஜக கோரிக்கை

சுத்தமல்லி அருகே ஒர்க்ஷாப் உரிமையாளரைத் தாக்கியவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென மாநகர காவல் ஆணையரிடம், திருநெல்வேலி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

அன்பின் சின்னம் 'பாபி'

அன்பு, பாசம், நன்றி, விசுவாசம்.. என்று அனைத்துக்கும் ஒரே சின்னம் 'பாபி'. இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்காட்லாந்தில் வாழ்ந்து மறைந்த இந்த 'பாபி' என்ற நாயின் வாழ்க்கை வித்தியாசமானதும், மறக்க முடியாததுமான ஒரு அபூர்வ வரலாறாக விளங்குகிறது.

2 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்

புதிய முதலீடுகளை ஈர்க்கப் போவதாக பேட்டி

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மர்ம மரணம்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சனிக்கிழமை இறந்தது கிடந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

தேசிய கண்தான விழிப்புணர்வு வார விழா

திருநெல்வேலி அகர்வால் கண் மருத்துவ மனையில் 40ஆவது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா ஆக. 25 முதல் செப்.8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

யானை தாக்கி தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு

மஞ்சூர் பகுதியில் காட்டு யானை தாக்கி ஆந்திர மாநில தோட்டத் தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

112 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்: 1.48 லட்சம் பேர் பயன்

தமிழகத்தில் இதுவரை 112 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம்களில் 1.48 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

பிகாரிலிருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டிய நேரம் இது

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக தோற்கடிக்கப்பட்டது. தற்போது பிகாரிலிருந்து அந்தக் கட்சியை வெளியேற்ற வேண்டிய நேரம் இது என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

முன்னாள் எம்எல்ஏ ஓய்வூதியத்துக்கு ஜகதீப் தன்கர் விண்ணப்பம்

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், ராஜஸ்தான் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

50-க்கும் குறைவான ஆயுதங்களால் பாகிஸ்தானை பின்வாங்கச் செய்த விமானப் படை!

'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், இந்திய விமானப் படை வெறும் 50-க்கும் குறைவான ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது துல்லியத் தாக்குதல்களை நடத்தியது; இதனால், 4 நாள்களுக்குள் சண்டையிலிருந்து பின்வாங்கியது பாகிஸ்தான்' என்று இந்திய விமானப் படை துணை தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

சசிகாந்த் செந்தில் எம்.பி. 2ஆவது நாளாக உண்ணாவிரதம்: ரத்த அழுத்தத்தால் மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக் கோரி திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் 2-ஆவது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்ட நிலையில், திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

ஜம்மு-காஷ்மீர்: மேக வெடிப்பு, நிலச்சரிவில் 11 பேர் உயிரிழப்பு

கடந்த இரு வாரங்களாக தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

உயிரிழந்த நிலையில் டால்பின் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே காரிகோயில் கடற்கரையில் சனிக்கிழமை உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பினை (படம்) வனத்துறையினர் மீட்டனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

பவுன் ரூ.77,000-ஐ நெருங்கும் தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960-க்கு விற்பனையானது.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

ஐ.நா. கூட்டம்: பாலஸ்தீன அதிபருக்கு அமெரிக்கா தடை

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் பங்கேற்பதற்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tirunelveli

வெறிநாய்கள் கடித்து 25 ஆடுகள் உயிரிழப்பு

தென் காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், கொட்டகைக்குள் புகுந்து வெறிநாய்கள் கடித்ததில் 25 ஆடுகள் உயிரிழந்தன; 12 ஆடுகள் காயமடைந்தன.

1 min  |

August 31, 2025