Versuchen GOLD - Frei

Newspaper

Dinamani Tirunelveli

திமுக தலைவராக 8-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவராக 8-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி

15-ஆவது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி 2 நாள் (ஆக.29-30) பயணமாக வியாழக்கிழமை ஜப்பான் புறப்பட்டார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்

மாநிலம் முழுவதும் உஷார் நிலை

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

யுஎஸ் ஓபன் 3-ஆவது சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

சிபு சோரனுக்கு பாரத ரத்னா வழங்க ஜார்க்கண்ட் பேரவையில் தீர்மானம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மறைந்த சிபு சோரனுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்து ஜார்க்கண்ட் பேரவையில் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

பிகாரில் ராகுல் நடத்துவது பிரதமருக்கு எதிரான அவதூறு பயணம்

பிகாரில் ராகுல் காந்தி நடத்தி வருவது பிரதமர் மோடிக்கு எதிரான அவதூறு பரப்பும் பயணமாகவே உள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

தென்காசி-பெங்களூரு சிறப்பு ரயில் சேவையை நீட்டிக்க கோரிக்கை

திருநெல்வேலியிலிருந்து தென்காசி வழியாக பெங்களூரு செல்லும் சிறப்பு ரயில் சேவையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என, மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

மூளை அமீபா பாதிப்பு தொற்றுநோய் அல்ல; பதற்றம் வேண்டாம்

மூளை அமீபா பாதிப்பு தொற்றுநோய் அல்ல; எனவே பதற்றமடைய வேண்டியதில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

கள்ளழகர் கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட இடைக்கால தடை

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

நல்லகண்ணு உடல்நிலை: அமைச்சர் விளக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல்நிலை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

இந்தியாவில் 1 கோடி பள்ளி ஆசிரியர்கள்: நாட்டில் முதல்முறை

கடந்த 2024-25-ஆம் கல்வி ஆண்டில், நாட்டில் முதல் முறையாக பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது. மத்திய கல்வி அமைச்சக தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் குட்ஷெப்பேர்டு பள்ளி மாணவர்கள் சாதனை

தென்காசி மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் ஆழ்வார்குறிச்சி குட்ஷெப்பேர்டு பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

முன்னாள் எம்எல்ஏ ஆர். சின்னசாமி (89) காலமானார்

தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.சின்னசாமி (89) வியாழக்கிழமை காலமானார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல் துறையின் தலைமைக் கட்டுப்பாட்டு அறைக்கு புதன்கிழமை வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனக் கூறி விட்டு இணைப்பைத் துண்டித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

அணுசக்தி ஆணையத் தலைவருக்கு 6 மாத கால பணி நீட்டிப்பு

அணுசக்தி ஆணையத்தின் தலைவரும், மத்திய அணுசக்தித் துறையின் செயலருமான பிரபல இயற்பியல் அறிஞர் அஜித் குமார் மொஹந்திக்கு ஆறு மாத கால பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Tirunelveli

ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு; வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

போலி ஆவணங்கள் மூலம் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வழக்கில், இரு வங்கி அதிகாரிகள் உள்பட மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

இந்தியா-பாகிஸ்தான் சண்டையை அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியது

40-ஆவது முறையாக டிரம்ப் கருத்து

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் வளர்ச்சி கண்ட வ.உ.சி. துறைமுகம்

நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான தென் தமிழகம் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம், சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

திருமலையில் மகாராஷ்டிர ஆளுநர் வழிபாடு

திருமலை ஏழுமலையானை மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வழிபட்டார்.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

உயிரைப் பறிக்கும் வரதட்சணை கொடுமையை ஒழிப்பது எப்போது?

வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமாகி வாழ்க்கை துவங்கிய பெண்கள் இறந்து போவது தொடர்ந்து வருகிறது. பூரைச் சேர்ந்த ரிதன்யாவின் தற்கொலை தொடங்கி, உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கணவரால் தீவைத்து எரிக்கப்பட்ட நிக்கி பாட்டீ வரையிலான சம்பவங்கள், வரதட்சணை கொடுமையால் ஏற்படும் மரணங்கள் குறித்த உண்மை நிலை மீது மீண்டும் கவனம் செலுத்த வைத்துள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

வாக்காளர் பட்டியல் மோசடி புகார் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு

வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

பாளை. சைவ சபையில் தமிழ் முழக்கப் பேரவை கூட்டம்

தமிழ் முழக்கப் பேரவையின் 180 ஆவது கூட்டம் பாளையங்கோட்டை சைவ சபையில் அண்மையில் நடைபெற்றது.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் வெள்ள முன்னெச்சரிக்கை

வட மாநிலங்களில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

நெல்லையில் லாரி சேதம்: 7 பேர் கைது

திருநெல்வேலியில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு வந்தபோது லாரியை சேதப்படுத்தி பிரச்னையில் ஈடுபட்டதாக 2 சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் வரம்பு தாண்டப்படாது

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் சில வரம்புகள் தாண்டப்படாது என்று தகவலறிந்த மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

கீழாம்பூரில் பெண் கரடி உடல் மீட்பு

கீழாம்பூர் அருகே தனியார் தோட்டத்தில் இனச்சேர்க்கையின்போது உயிரிழந்த பெண் கரடியின் உடலை வனத்துறையினர் மீட்டனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

ராஜஸ்தானில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணம்: மூவர் உயிரிழப்பு

ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணித்த வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மூவர் உயிரிழந்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

கோவை, நீலகிரிக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை: வானிலை மையம்

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆக. 28,29) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து

பிரான்ஸில் நடைபெறும் பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினார்.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

தெருவோர கடைக்காரர்களுக்கான கடன் திட்டத்தின் நிதி அதிகரிப்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தெருவோர கடைக்காரர்களுக்கான பிரதமரின் கடன் திட்டத்தில் (பிஎம் ஸ்வநிதி) வழங்கப்படும் தவணைக் கடன் நிதி ரூ.5 ஆயிரம் உயர்த்தியும், வரும் 2030-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

1 min  |

August 28, 2025