Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Entertainment

Kungumam

Kungumam

காடன்

மானம் கெட்ட மனிதர்கள் தலை நிமிர்ந்து வாழும் போது, மண்ணுக்காக போராடு பவன் தலைகுனியக் கூடாது என்பதை உணர்த்துகிறான்'காடன்'.

1 min  |

9-4-2021
Kungumam

Kungumam

இட ஒதுக்கீட்டுக்கு ஆப்பு வைப்பவர்களுக்கா உங்கள் ஓட்டு..?

“இடஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்க மாநில மன்றம்தான் அதை முடிவு செய்ய வேண்டும்...” என்று மராத்திய இட ஒதுக்கீடு குறித்தான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

1 min  |

9-4-2021
Kungumam

Kungumam

குருவிகளைப் பாதுகாக்கும் குட்டி பாய்ஸ்!

கீச்... கீச்... கீச்... என இசைக்கும் சிட்டுக்குருவிகளின் சின்ன இறக்கைககளும், குட்டி உடலும் இயற்கையின் படைப்பில் மிக ஆச்சர்யமான ஒன்று.

1 min  |

9-4-2021
Kungumam

Kungumam

கொரோனா லாக்டவுன் விளைவு: இந்தியா எழுந்து நிற்க 13 ஆண்டுகளாகும்!

கடந்த ஆண்டு இந்நேரத்தில் உலகையே உலுக்கத் தொடங்கியது கொரோனா. உலக நாடுகளின் ஆரோக்கியம், மக்களின் உயிர், தேசங்களின் பொருளாதாரம், வணிகம் உட்பட சகலத்தையும் முடக்கிப்போட்டுவிட்டது.

1 min  |

9-4-2021
Kungumam

Kungumam

அப்பா விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்வேன்!

கன்னியாகுமரி காங். வேட்பாளர் விஜய்வசந்த் பேட்டி

1 min  |

9-4-2021
Kungumam

Kungumam

Data Corner

146 டன் கொரோனா மருத்துவக் கழிவுகள் நாடு முழுவதும் தினமும் உருவாவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்.

1 min  |

9-4-2021
Kungumam

Kungumam

அசத்துது டோலிவுட்... தேயுது கோலிவுட்..?

கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி ஐம்பது சத விகித இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டன.

1 min  |

9-4-2021
Kungumam

Kungumam

3000 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் செய்த.. இரும்பை பயன்படத்தய மக்கள் தென்தமிழகத்தில் வாழ்ந்தார்கள்

தேர்தல் கலாட்டாவுக்கு இடையில் வெளிவந்திருக்கிறது ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை

1 min  |

9-4-2021
Kungumam

Kungumam

மூன்று மாநிலத் தேர்தல் நிலம்...பலம்... நிலவரம்!

அசாம், மேற்கு வங்காளம், கேரளா, லங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குமான சட்டசபைத் தேர்தல்கள் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

1 min  |

2-4-2021
Kungumam

Kungumam

தலைவர்களை எதிர்க்கும் பத்மராஜன்

அரசியல் நிலவரங்களையும் தேர்தல் களத்தையும் கவனிப்பவர்களுக்கு பத்மராஜன் என்ற பெயர் புதிதல்ல.

1 min  |

2-4-2021
Kungumam

Kungumam

வீட்டில் ஒருவருக்கு அரசு பணி சாத்தியமா..?

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் வீட்டில் ஒருவருக்கு அரசு பணி' என்பது சாத்தியமா என்பதை கேள்விக்குள்ளாக்குகிறது இந்த புள்ளிவிவரம்...

1 min  |

2-4-2021
Kungumam

Kungumam

ரொமான்ஸ் சீனிலும் 100 ரவுடிகளுடன் டான்ஸ்!!

கார்த்தி இப்போ 'சுல்தான்'. டீசரில், விறைப்பு காட்டும் போலீஸ் அதிகாரி ஹரீஷ் பெராடியிடம் 'மகாபாரதத்தை போர் இல்லாமல் படிச்சுப் பாருங்க சார்...' என முறைப்பு காட்டிச் சொல்லும் ஆக்ஷன் கார்த்தியை எதிர்பார்த்து அவரைச் சந்தித்தால்..... வீட்டில் பையன் கந்தன் பிறந்த சந்தோஷத்தில் கொண்டாட்டமும் குதூகலமுமாக வரவேற்கிறார்.

1 min  |

2-4-2021
Kungumam

Kungumam

HOT கிசு கிசு

நடிகையின் புது பாய்ஃப்ரெண்ட்

1 min  |

2-4-2021
Kungumam

Kungumam

உற்சாக டானிக்!

"நீண்ட நாட்களா காத்திருந்த அல்லது நீண்ட வருடங்களா காத்திருந்த... எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்...” புன்ன கைக்கிறார் ஆர்.பார்த்திபன்.

1 min  |

2-4-2021
Kungumam

Kungumam

குப்பல் தேவதாஸ்

சென்னையைச் சேர்ந்த குப்பல் தேவதாஸ் சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

1 min  |

2-4-2021
Kungumam

Kungumam

தேர்தல் with சுயேட்சைகள்!

கோடை வெப்பத்தைவிட அதிகமாக தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஒரு நொடி கூட ஓயாமல் வேட்பாளர்களின் பிரசார அலை வேகமெடுக்கிறது.

1 min  |

2-4-2021
Kungumam

Kungumam

திமுக சந்தித்த சதிகள் ஆதாரங்களுடன் அதிரவைக்கும் புத்தகம்!

சமீபத்தில் நடந்து முடிந்த சென்னைப் புத்தகக் காட்சிக்கு லேட்டாக வந்தாலும், திராவிட சிந்தனையாளர்களின் மனதில் லேட்டஸ்ட் இடத்தைப் பிடித்தது ஒரு புத்தகம்.

1 min  |

2-4-2021
Kungumam

Kungumam

ஒருவிரல் மையில் உரிமைகள் காப்போம்!

ஒரு விரல் மையில் உரிமைகள் காப்போம்! ஆதரிப்பீர் ... வாக்களிப்பீர்... பானைச் சின்னத்துக்கு....'' இடியென முழங்குகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான திரு தொல்.திருமாவளவன் அவர்கள்.

1 min  |

2-4-2021
Kungumam

Kungumam

அப்பாவைப் போலவே தொகுதியை மேம்படுத்துவேன்!

கன்னியாகுமரி காங். வேட்பாளர் விஜய்வசந்த் பேட்டி

1 min  |

2-4-2021
Kungumam

Kungumam

10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் சொன்னதை செய்தார்களா?

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா...' என ஒவ்வொரு தேர்தல் பிரசாரத்தின்போதும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொண்டர்களையும் பொது மக்களையும் பார்த்து கேட்பார். 'எங் களைத் தேர்ந்தெடுத்தால் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்' என்பார்.

1 min  |

2-4-2021
Kungumam

Kungumam

யார் யார் தபால் ஓட்டு அளிக்கலாம்...?

எலெக்ஷன் சாண்ட்விச்!

1 min  |

19-3-2021
Kungumam

Kungumam

யாருக்கு யார் காவல்..?

புஜ்ஜி அங்கே வந்து சேர்ந்தபோது ரேணு சூலுற்றிருந்தது. நிறை மாதம் வேறு. சரியாக பஞ்சு திணிக்காத தலையணையைப் போல அதன்வயிறு விநோதமாக இருந்தது.

1 min  |

26-3-2021
Kungumam

Kungumam

பொம்மைகளை வைத்து ஒரு காதல் பாட்டு..

யூ டியூப்பில் இதுதான் டிரெண்டு!

1 min  |

19-3-2021
Kungumam

Kungumam

யானைகட்டி போரடித்த தென்மதுரை!

விவசாயத்தை குழிதோண்டிப் புதைக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் நூறு நாட்களுக்கு மேல் தீரத்துடன் போராடுகின்றனர் விவசாயிகள்.

1 min  |

26-3-2021
Kungumam

Kungumam

மீண்டும் ஹீரோவாக கார்த்திக்!

நவரச நாயகன் கார்த்திக் பேக்டுத பெவிலியன். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கோலோச்சிய காதல் நாயகன், இப்போது 'தீ இவன்' படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக ஆட்டத்துக்கு ரெடியாகிவிட்டார்.

1 min  |

26-3-2021
Kungumam

Kungumam

வில்லி... லெஸ்பியன்.. ஹீரோயின்...

மகிழ்ச்சியில் குளுகுளுக்கிறார் ரெஜினா கஸண்ட்ரா. 'சக்ரா' வில் வில்லியாக அசத்தியதற்கு குவியும் வாழ்த்து பொக்கேக்கள் மட்டு மல்ல, 'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் பூரிப்பும்தான் குஷிக்கு காரணம்.

1 min  |

19-3-2021
Kungumam

Kungumam

மாநிலங்கள் Vs ஆளுநர்கள்...

கிழக்கிந்தியக் கம்பெனி காலம் முதல் இன்று வரை தொடரும் விவாதம்

1 min  |

26-3-2021
Kungumam

Kungumam

நெஞ்சம் மறப்பதில்லை

அப்நார்மல் ஃபேமிலியில் அப்பாவிப் பெண் வந்து சிக்கிக் கொண்டால், என்னவாகும் என்பதே நெஞ்சம் மறப்பதில்லை'.

1 min  |

19-3-2021
Kungumam

Kungumam

தமிழில் இயங்குமா சி-விஜில் செயலி?

வாக்குக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக மக்கள் புகார் தெரிவிக்க சி-விஜில்' என்னும் செயலியை தேர்தல் ஆணையம் 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

1 min  |

19-3-2021
Kungumam

Kungumam

நான்...ரவி முத்துகிருஷ்ணன் (நம்ம வீடு வசந்தபவன் ஹோட்டல் குரூப்)

பரம்பரை பரம்பரையா விவசாயம் செய்து வந்த குடும்பம். அந்த விவசாயத்தை பயன்படுத்தி ஏன் ஹோட்டல் ஆரம்பிக்கக் கூடாதுன்னு அப்பா முடிவு செய்து ஆரம்பிச்சதுதான் இந்த வசந்த பவன்'.

1 min  |

26-3-2021