Entertainment
 
 Kungumam
Gig தொழிலாளர்களை ஒன்றிய அரசு பாதுகாக்குமா..?
‘வாழ வக்கற்றவர்களுக்கு எல்லாம் இட்லிக் கடைதான் நம்ம ஊரில் தாசில் உத்தியோகம்...’ என்ற ஒரு பிரபல வசனம் ‘பராசக்தி’ படத்தில் வரும்.
1 min |
18-08-2023
 
 Kungumam
கிரிமினாலஜி ஸ்டூடண்ட்ஸ் நடத்தும் டிடெக்டிவ் ஏஜென்சியும் அப்பாவி மீனவரும்!
காமெடி நடிகர்கள் கதையின் நாயகர்களாக நடிக்கும் சீசன் இது. சந்தானம், யோகிபாபு, காளிவெங்கட், முனீஸ்காந்த் வரிசையில் சீனியர் நடிகர் சார்லி கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘ஃபைண்டர்’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் வினோத் ராஜேந்திரன்.
1 min |
18-08-2023
 
 Kungumam
அலினா ஷாஜி...மாமா குட்டி...இவானா!
பாலாவின் பட்டறையில் ‘நாச்சியார்’ வழியாகப் பட்டை தீட்டப்பட்டவர் இவானா. ‘லவ்டுடே’ வெற்றியால் இவருக்கு தெலுங்கிலும் டிமாண்ட் அதிகம்.
1 min |
18-08-2023
 
 Kungumam
நாளிதழின் இணைப்பிதழால் இந்திய விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர் இவர்தான்!
இந்தியாவின் குறிப்பிடத்தக்க விவசாயிகளில் ஒருவராக வலம் வருகிறார், தியானேஸ்வர் போட்கே. இவரது இயற்கை விவசாய வழிமுறைகளும், வழிகாட்டலும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொண்டு வந்திருக்கிறது.
1 min |
18-08-2023
 
 Kungumam
சீனாவா...ச்சீனாவா?!
சீனா பற்றி எதிர்மறையான பார்வை தோன்ற கொரோனா தொற்று ஒரு முக்கிய காரணம்.
1 min |
18-08-2023
 
 Kungumam
இந்தியாவின் முதல் AI படம்!
கடந்த மாதம் டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான ‘மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெகானிங் பாகம் 1’ படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் வில்லன், சாட்பாட் என நவீனத்துவமாக உருவாக்கியிருந்ததை உலகமே சிலாகித்துக் கொண்டிருக்கிறது.
1 min |
18-08-2023
 
 Kungumam
கண் சொட்டு மருந்தாலும் ஒவ்வாமை ஏற்படும்!
உலகில் முதல் முறையாக சென்னையில் இது கண்டறியப்பட்டுள்ளது...
1 min |
18-08-2023
 
 Kungumam
1947 ஆகஸ்ட் 15ல் தொடங்கப்பட்ட தயாரிப்பு நிறுவனம்...
2வது தலைமுறையில் திவால்... 3வது தலைமுறையில் விஸ்வரூப வெற்றி... 4வது தலைமுறை இயக்குநராக அறிமுகம்!
1 min |
18-08-2023
 
 Kungumam
விவாகரத்து செய்த பிரதமர்!
18 வருட மகிழ்ச்சியான மண வாழ்க்கை. 3 குழந்தைகள். உலக அரங்கில் முக்கியமான தலைவர். இத்தனை அடையாளங்கள் இருக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன் மனைவி சோஃபியாவை விவாகரத்து செய்கிறார்.
1 min |
18-08-2023
 
 Kungumam
சென்னையில் பறக்கும் தட்டு!
சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் ஒரு கூட்டம் நடந்தது. இதில், யுஎஃப்ஓ எனப்படும் அடையாளம் காணப்படமுடியாத பறக்கும் பொருள்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
1 min |
18-08-2023
 
 Kungumam
ஜெயிலர் பேரன்!
விஷால் மிஸ்ரா குரலில் ‘ஜெயிலர்’ படத்தின் நான்காவது பாடலாக ‘ரத்தமாறே... ரத்தமாறே...’ ஜூக் பாக்ஸில் வெளியானது. பாடலில் ரஜினி மழையில் குடை பிடிக்க... ரெயின்கோட்டில் முகம் புதைத்து, குனிந்த தலையுடன், லன்ச் பாக்ஸோடு, சூப்பர் ஸ்டாரின் வலது கரம் பிடித்து நிற்பது... அட, யூடியூபர் சுட்டிப் பையன் ரித்விக்கேதான்!
1 min |
18-08-2023
 
 Kungumam
ஜெயிலர் மகன்
‘ரஜினி சார் கூட நடிச்சதில் என்னை விடவும், என் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரை விடவும், அதிக சந்தோஷம் எங்க அப்பாவுக்குதான்...’’
1 min |
18-08-2023
 
 Kungumam
உக்ரைன் போரில் மூன்று இந்தியர்கள்!
சுமார் ஐநூறு நாட்களைக் கடந்து பதற்றத்துடன் நீடித்து வருகிறது உக்ரைன் - ரஷ்யா போர்.
1 min |
18-08-2023
 
 Kungumam
16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டி!
சென்னையில் ஆண்களுக்கான ஏழாவது ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டிகள் தொடங்கியிருக்கின்றன. ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை பத்து நாட்கள் இந்தப் போட்டிகள் நடக்கவுள்ளன.
1 min |
11-08-2023
 
 Kungumam
கறுப்பு X காரணம் என்ன?
அன்பான அணியினரே... இது மிக முக்கியமான வாரம். வாழ்க்கை பதிக்க உங்களுக்கு மிக அரிதான வாய்ப்பு கிடைத்திருக்கிறது...' என்று தொடங்குகிறது லிண்டா யாக்கரினோவின் கடிதம்.
1 min |
11-08-2023
 
 Kungumam
யூடியூப் வழியாக இசையமைப்பாளர்!
இது யூடியூப் காலம். சமூக வலைதளங்களில் தங்கள் திறமையை வெளி உலகிற்கு அறிமுகம் செய்து சினிமாவுக்குள் பலர் வந்துள்ளனர். அந்த வரிசையில் லேட்டஸ்ட் வரவு ஆப்ரோ.
1 min |
11-08-2023
 
 Kungumam
மீண்டும் மஞ்சு வாரியர்..?
'பரோட்டா’ சூரியை இன்றைக்கு நடிகர் சூரி என அடையாளம் காட்டியிருக்கும் படம் வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’.
1 min |
11-08-2023
 
 Kungumam
2023 பெண்கள் கால்பந்து உலகக் கோப்பை...
32 அணிகள்... 8 பிரிவுகள்... ஒரு கோப்பை!
1 min |
11-08-2023
 
 Kungumam
What Next..?
தட்பவெப்பநிலை எப்படி அடிக்கடி மாறுகிறதோ அதுமாதிரிதான் சினிமா நடிகர்களின் மார்க்கெட் நிலவரமும் மாற்றங்களைக் கொண்டது. மேலே இருக்கிறவர்கள் கீழ் இறங்கி வருவதும், கீழே இருக்கிறவர்கள் மேல்நோக்கிச் செல்வதும் சினிமாவில் சகஜம்.
1 min |
11-08-2023
 
 Kungumam
பார்க்கிங் கில் நிற்கும் தமிழ்ப் பெண்!
நல்ல நடிகை, உச்சரிப்பும், தெளிவுமாக புரிதலுடன் நடிக்கும் தமிழ் நடிகை என எப்போதுமே நம் பக்கத்து வீட்டுப் பெண் சாயலில் இருக்கும் இந்துஜாவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் உண்டு. இதோ இப்போது ஹரீஷ் கல்யாணுடன் ‘பார்க்கிங்’ படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்.
1 min |
11-08-2023
 
 Kungumam
ஆபாசப் படங்களுக்கு OTT?
ஒரு காலத்தில் ஆபாசப்படங்கள் அரிதாகவே பார்க்கக் கிடைத்தன. அப்படியே கிடைத்தாலும் அவற்றைப் பார்ப்பதற்கான வழிகள் குறைவாகவே இருந்தன. விசிஆர், சிடி, டிவிடியில் பதிவு செய்யப்பட்டு ரகசியமாக விற்கப்பட்டன. சில திரையரங்குகளில் திரைப்படங்களுக்கு நடுவில் சில நிமிடங்கள் திரையிடப்பட்டன.
1 min |
11-08-2023
 
 Kungumam
நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்றால் என்ன?
அடிக்கடி செய்திகளில் அடிபடும் விஷயம் இது. எந்தக் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் ஏதேனும் ஒரு நிகழ்வை ஒட்டி எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரும்; வருகின்றன.
1 min |
11-08-2023
 
 Kungumam
நந்திதாவுக்கு என்ன பிரச்னை..?
ஆம். ‘அட்டகத்தி’ ஹீரோயினேதான். இயக்குநர் பா.இரஞ்சித் மூலமாக அறிமுகமானவர். தொடர்ந்து, ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’ என வேகமாக வலம் வந்தவரை கொஞ்ச நாட்களாகக் காணோம். என்ன ஆச்சு என விசாரித்தால், ‘ஃபைப்ரோமியால்ஜியா’ என்ற வினோதமான தசை அழற்சி நோயால், தான் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் நந்திதா.
1 min |
11-08-2023
 
 Kungumam
மறைந்த விவேக்கிற்கு உயிர் கொடுக்கும் ஷங்கர்!
ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழியாக ஒரு வாவ் காரியத்தை நிகழ்த்துகிறார் இயக்குநர் ஷங்கர்.
1 min |
04-08-2023
 
 Kungumam
அமெரிக்கர்களின் செவிகளை ஆக்கிரமிப்பு செய்யும் ஆசியர்கள்!
நேரலையில் ரசிகர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கும்போதே ஒரு பிரபலம் உறங்கினால் எப்படியிருக்கும்..?
1 min |
04-08-2023
 
 Kungumam
BAT பயன்படுத்த ரூ.100 கோடி!
மூச். அதிர்ச்சியைக் குறைங்க. இது கனவல்ல. அக்மார்க் நிஜம்! ஒரு கிரிக்கெட் பேட்டை பயன்படுத்த 100 கோடி ரூபாய் வாங்குகிறார் விராட் கோலி!
1 min |
04-08-2023
 
 Kungumam
20 வருடங்கள் 50 படங்கள்...நெகிழ்கிறார் பரத்
இப்போதைய தலைமுறை திருமணத்துக்கு அப்பறம் என்ன விதமான பிரச்னைகளை சந்திக்கிறாங்க... அவங்களை ஈகோ எப்படியெல்லாம் பாடாப்படுத்துது, அதிலே ஒரு திரில்லர், கிரைம் இதெல்லாம் சேர்ந்துதான் ‘லவ்’ படம்...”
1 min |
04-08-2023
 
 Kungumam
மசைமாரா ஆறு...1.7 மில்லியன் வெண்தாடி காட்டுமாடுகள்....7 லட்சம் வரிக்குதிரைகள்...லட்சங்களில் முதலைகள்.ஆயிரங்களில் சிங்கங்கள்...
கென்யாவின் அபூர்வ நிகழ்வை படம் பிடிக்கச் செல்கிறார் முன்னாள் மின்வாரிய செயற்பொறியாளர்
1 min |
04-08-2023
 
 Kungumam
அலப்பறை கிளப்புறோம்...தா பாருடா!
‘எந்திரன்”, “பேட்ட’,“அண்ணாத்த' படங்களைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் ரஜினியுடன் மீண்டும் கைகோர்த்துள்ள படம் 'ஜெயிலர்'.
1 min |
04-08-2023
 
 Kungumam
ஒரே மாதத்தில் கோடீஸ்வரரான இந்திய விவசாயி!
இன்று இந்தியாவையே உலுக்கிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம், தக்காளி விலை ஏற்றம் தான்.
1 min |
